NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / குஜராத் கடற்கரையில் பறிமுதல் செய்யப்பட்ட 3,300 கிலோ போதை பொருட்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    குஜராத் கடற்கரையில் பறிமுதல் செய்யப்பட்ட 3,300 கிலோ போதை பொருட்கள்
    இந்தியத் துணைக் கண்டத்தில் இதுவே மிகப்பெரிய போதைப் பொருள் பறிமுதல் ஆகும் pc: இந்தியா டுடே

    குஜராத் கடற்கரையில் பறிமுதல் செய்யப்பட்ட 3,300 கிலோ போதை பொருட்கள்

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 28, 2024
    01:30 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்திய கடற்படை மற்றும் குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படையின் (ATS) உதவியுடன் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் (NCB), குஜராத் கடற்கரையில் சந்தேகத்திற்குரிய பாகிஸ்தானிய பணியாளர்களால் இயக்கப்பட்ட படகில் இருந்து 3,300 கிலோ போதைப்பொருளைக் கைப்பற்றியது.

    இந்தியத் துணைக் கண்டத்தில் இதுவே மிகப்பெரிய போதைப் பொருள் பறிமுதல் ஆகும்.

    கைப்பற்றப்பட்ட போதை பொருட்களின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.2,000 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.கைப்பற்றப்பட்ட போதைப்பொருளில் 3,089 கிலோ கஞ்சா, 158 கிலோ மெத்தாம்பெட்டமைன் மற்றும் 25 கிலோ மார்பின் ஆகியவை அடங்கும். அது பேக் செய்யப்பட்ட உரையில், "பாகிஸ்தானின் தயாரிப்பு" என்று எழுதப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    குஜராத்

    பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்கள்

    ஒரு கண்காணிப்பு விமானத்தின் துப்பு படி, இரண்டு நாட்களாக கடலில் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்ட இந்திய கடற்படையின் கப்பல், இந்த சந்தேகத்திற்கு இடமான படகு, இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்தபோது தடுத்து நிறுத்தியுள்ளது.

    கப்பல் படை அதிகாரிகள் படகை சோதனை செய்ததில், பெரிய அளவிலான போதைப்பொருட்களைக் கண்டுபிடித்தனர்.

    அதைத் தொடர்ந்து படகிலிருந்து ஐந்து பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

    கைப்பற்றப்பட்ட படகு, போதைப்பொருள் மற்றும் பணியாளர்கள், குஜராத் மாநிலம் போர்பந்தருக்கு விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    குஜராத்
    போதைப்பொருள்
    கடற்படை

    சமீபத்திய

    வணிக எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.24 குறைப்பு; பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு எரிவாயு சிலிண்டர்
    அதிமுகவின் மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு; யார் யாருக்கு வாய்ப்பு? அதிமுக
    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்

    குஜராத்

    பிபர்ஜாய் புயல்: 940 கிராமங்களில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது  இந்தியா
    உள்நாட்டு கிரிக்கெட்டில் ராஜஸ்தான் அணியிலிருந்து குஜராத்துக்கு மாறிய ரவி பிஷ்னோய் கிரிக்கெட்
    அமெரிக்காவின் பென்டகனை பின்தள்ளிய சூரத்தைச் சேர்ந்த வைர வர்த்தக மையக் கட்டிடம் வணிகம்
    அகமதாபாத்தில் 2026 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை நடத்த குஜராத் அரசு விருப்பம் காமன்வெல்த் விளையாட்டு

    போதைப்பொருள்

    இந்தியாவின் மிகப்பெரும் போதைப்பொருள் கடத்தல் நெட்வொர்க் பிடிபட்டது இந்தியா
    'லியோ' படத்தின் 'நா ரெடி' பாடலால் விஜய்க்கு வந்த சிக்கல்  விஜய்
    போதைப்பொருள் விற்பனைக்கு உடந்தை - 18 போலீசார் இடைநீக்கம் காவல்துறை
    'மணிப்பூர் வன்முறைக்கு சீனா உதவுகிறது': முன்னாள் ராணுவத் தலைவர் குற்றச்சாட்டு  மணிப்பூர்

    கடற்படை

    வரலாறு படைத்த INS விக்ராந்த்: முதன்முதலில் விகாரந்த் கப்பலில் தரையிறங்கிய ஜெட் இந்தியா
    மீன்பிடி பைபர் படகில் கடத்திவரப்பட்டு கடலில் வீசப்பட்ட மர்ம பொருள்-விசாரணையில் தங்கம் என தகவல் இலங்கை
    ராமேஸ்வர கடலில் வீசப்பட்ட கடத்தல் தங்கக்கட்டிகள்-12 கிலோ தங்கம் பறிமுதல் ராமேஸ்வரம்
    தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படை - மத்தியமைச்சருக்கு கடிதம் எழுதிய முதல்வர் இலங்கை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025