LOADING...

பிரேசில்: செய்தி

06 Aug 2025
இந்தியா

"அமெரிக்கா தேவையே இல்லை, நான் மோடி, ஜி-க்கு அழைப்பேன்": டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்த பிரேசில் அதிபர் மறுப்பு 

பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, வரிகள் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை தொடர்பு கொள்ள மறுத்துவிட்டார்.

16 Jul 2025
நேட்டோ

ரஷ்யாவுடன் வணிகம் செய்தால் பொருளாதார தண்டனைகள் நிச்சயம்: NATO தலைவர் 

பிரேசில், சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் ரஷ்யாவுடன் தொடர்ந்து வணிகம் செய்தால் கடுமையான பொருளாதாரத் தண்டனைகளைச் சந்திக்க நேரிடும் என்று நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட்டே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

10 Jul 2025
அமெரிக்கா

போல்சனாரோ விசாரணையை காரணம் காட்டி, பிரேசில் மீது 50% வரி விதித்த டிரம்ப்

"நியாயமற்ற வர்த்தக ஏற்றத்தாழ்வுகளை" சரிசெய்வதற்கான ஒரு பரந்த முயற்சியின் ஒரு பகுதியாக, பிரேசிலுக்கு 50% வரி உட்பட, எட்டு நாடுகள் மீது கடுமையான புதிய வரிகளை அறிவித்தார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்.

பிரதமர் மோடிக்கு பிரேசிலின் மிக உயர்ந்த விருது வழங்கப்பட்டது

பிரதமர் நரேந்திர மோடிக்கு செவ்வாய்க்கிழமை பிரேசிலின் மிக உயர்ந்த குடிமகன் விருதான கிராண்ட் காலர் ஆஃப் தி நேஷனல் ஆர்டர் ஆஃப் தி சதர்ன் கிராஸ் விருது வழங்கப்பட்டது.

07 Jul 2025
பிரிக்ஸ்

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா மற்றும் பிரேசிலுக்கு நிரந்தர இடம் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் தீர்மானம்

17வது பிரிக்ஸ் உச்சிமாநாடு, இந்தியாவிற்கும் பிரேசிலுக்கும் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற குறிப்பிடத்தக்க கோரிக்கையை விடுத்துள்ளது.

08 May 2025
இந்தியா

பிரதமர் நரேந்திர மோடிக்கு திடீரென போன் போட்ட பிரேசில் அதிபர்; ஆபரேஷன் சிந்தூருக்கு பாராட்டு

பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, பிரதமர் நரேந்திர மோடியுடனான தொலைபேசி உரையாடலின் போது, ​​பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவிற்கு வலுவான ஆதரவை வழங்கியுள்ளார்.

06 Jan 2025
உலகம்

உலகின் மிக வயதான நபர் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தார் 117வயது பிரேசில் கன்னியாஸ்திரி!

பிரேசிலைச் சேர்ந்த 117 வயதான இனா கானபரோ லூகாஸ் என்ற கன்னியாஸ்திரி தான் தற்போது உலகின் வயது முதிர்ந்த நபர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

23 Dec 2024
விபத்து

பிரேசிலில் சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கியதில் 10 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை பிரேசிலின் பிரபல சுற்றுலா நகரத்தில் ஒரு சிறிய விமானம் மோதியதில், அதில் பயணித்த 10 பயணிகளும் கொல்லப்பட்டனர்.

22 Dec 2024
உலகம்

பிரேசிலில் கோர விபத்து; பேருந்து-டிரக் மோதியதில் 37 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்

தென்கிழக்கு பிரேசிலின் மினாஸ் ஜெரைஸ் மாநிலத்தில் பயணிகள் பேருந்தும் ட்ரக் ஒன்றும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 37 பேர் உயிரிழந்தனர்.

18 Nov 2024
ஜி20 மாநாடு

ஜி20 உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள பிரேசில் சென்ற பிரதமர் மோடி

நவம்பர் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள 19வது ஜி20 தலைவர்கள் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரை சென்றடைந்தார்.

31 Aug 2024
எக்ஸ்

எக்ஸ் தளத்திற்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு; பிரேசிலில் அதிரடி

பிரேசிலில் உள்ள ஒரு சட்டப் பிரதிநிதியை பணியமர்த்த எக்ஸ் நிறுவனத்திற்கு விதித்த காலக்கெடு முடிவடைந்தும் பணியமர்த்தாததால், பிரேசில் உச்ச நீதிமன்ற நீதிபதி அந்நாட்டில் எக்ஸ் தளத்திற்கு தற்காலிக தடை விதித்தார்.

09 Jun 2024
இந்தியா

UFCயில் வெற்றி பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார் புஜா தோமர் 

UFC லூயிஸ்வில்லே 2024இல் பிரேசில் வீராங்கனை ராயன்னே டோஸ் சாண்டோஸை தோற்கடித்து, UFC ஃபைட்டிங் சாம்பியன்ஷிப்பில் (UFC) சண்டையிட்டு வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றை புஜா தோமர் படைத்தார்.

உலகம் முழுவதும் அனுசரிக்கப்படும் விசித்திரமான புத்தாண்டு மரபுகள் ஒரு பார்வை

கிரெகொரியின் நாட்காட்டியை பின்பற்றும் உலகம் முழுதும் வாழும் மக்கள், ஜனவரி மாதம் முதல் நாளை புத்தாண்டாக கொண்டாடுகிறார்கள்.

13 Dec 2023
இந்தியா

உலகில் சிறந்த உணவுகளை கொண்ட நாடுகளின் தரவரிசையில் 11வது இடத்தைப் பிடித்த இந்தியா

டேஸ்ட் அட்லஸ் வெளியிட்டுள்ள சிறந்த உணவு வகைகளை கொண்ட நாடுகளின் பட்டியலில், அமெரிக்கா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளை பின்னுக்கு தள்ளி, இந்தியா 11வது இடத்தை பிடித்துள்ளது.

கொக்கெய்ன் போதைப் பொருளுக்கு எதிரான தடுப்பு மருந்தைக் கண்டறிந்த ஆராய்ச்சியாளர்கள்

உலகளவில் மிகவும் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய போதை வஸ்துவாக அதிகம் பேரால் பயன்படுத்தப்படும் போதைப் பொருளாகவும் இருப்பது கொக்கெய்ன் என்று போதைப் பொருள்.

மேற்கு வங்காளத்தில், நவராத்திரி விழாவில் கலந்து கொண்ட பிரேசில் கால்பந்து வீரர் ரொனால்டினோ

பிரேசில் கால்பந்து ஜாம்பவான் ரொனால்டினோ இரண்டு நாள் பயணமாக நேற்று ஞாயிற்றுக்கிழமை கொல்கத்தா வந்தடைந்தார். அவரை விமான நிலையத்தில் கூடியிருந்த ரசிகர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.

பிரேசிலின் அமேசான் பகுதியில் விமான விபத்து: 14 பேர் பலி 

பிரேசிலின் வடக்கு அமேசான் மாநிலத்தில் சனிக்கிழமையன்று நடந்த விமான விபத்தில் 14 பேர் பலியாகியுள்ளனர்.

05 Jul 2023
ஆந்திரா

பிரேசில் நாட்டில் ரூ.35.30 கோடிக்கு ஏலம் போன நெல்லூர் இன மாடு

ஆந்திர மாநிலம் நெல்லூரை பூர்விகமாக கொண்ட பசுக்களுக்கு பிரேசில் உள்ளிட்ட உலக நாடுகளில் கிராக்கி அதிகரித்து வருகிறது.

04 Jul 2023
கால்பந்து

சுற்றுச்சூழல் விதிகளை மீறியதற்காக நெய்மருக்கு ரூ.28 கோடி அபராதம்

பிரேசில் கால்பந்து நட்சத்திரம் நெய்மர் ஜூனியருக்கு பிரேசில் அதிகாரிகள் சுமார் ரூ.28.60 கோடி அபராதம் விதித்துள்ளனர்.

13 Jun 2023
கால்பந்து

இனவெறிக்கு எதிராக பிரேசிலுடன் நட்பு ரீதியிலான போட்டியில் விளையாடும் ஸ்பெயின் கால்பந்து அணி

ஸ்பெயின் கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் லூயிஸ் ரூபியல்ஸ் இனவெறிக்கு எதிரான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக அடுத்த ஆண்டு மார்ச் மாதம் பெர்னாபியூவில் ஸ்பெயினுக்கு எதிராக பிரேசில் நட்பு ஆட்டத்தில் விளையாடும் என்று செவ்வாயன்று (ஜூன் 13) அறிவித்தார்.

பிரேசிலில் பறவைக் காய்ச்சல் பரவல்: ஆறு மாத சுகாதார அவசரநிலை அறிவிப்பு

பல காட்டுப் பறவைகளுக்கு பறவை காய்ச்சல் பரவியது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, பிரேசில் அரசாங்கம் ஆறு மாத சுகாதார அவசரநிலையை அறிவித்துள்ளது.