நேட்டோ: செய்தி
ரஷ்யா வர்த்தகம் தொடர்பாக நேட்டோ இரட்டை நிலைப்பாடு எடுப்பதாக இந்தியா எச்சரிக்கை
ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்தால் இந்தியா போன்ற நாடுகள் மீது இரண்டாம் நிலை தடைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக நேட்டோ தலைவர் மார்க் ரூட்டே எச்சரித்ததைத் தொடர்ந்து, நேட்டோவிற்கு இந்தியா கடுமையான எச்சரிக்கையை விடுத்தது.
ரஷ்யாவுடன் வணிகம் செய்தால் பொருளாதார தண்டனைகள் நிச்சயம்: NATO தலைவர்
பிரேசில், சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் ரஷ்யாவுடன் தொடர்ந்து வணிகம் செய்தால் கடுமையான பொருளாதாரத் தண்டனைகளைச் சந்திக்க நேரிடும் என்று நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட்டே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
துருக்கிக்கு 304 மில்லியன் டாலர் ஏவுகணை விற்பனை செய்ய ஓகே சொன்னது அமெரிக்கா
இரண்டு நேட்டோ நட்பு நாடுகளுக்கு இடையே வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், துருக்கிக்கு 304 மில்லியன் டாலர் ஏவுகணை விற்பனைக்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளதாக ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.
நாட்டின் அமைதிக்காகவும், நேட்டோ உறுப்பினர் பதவிக்காகவும் ராஜினாமா செய்யத் தயார்: உக்ரைன் ஜனாதிபதி
உக்ரைனுக்கு நீடித்த அமைதி மற்றும் நேட்டோ உறுப்பினர்த்துவத்தை உறுதி செய்தால், தான் ராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.
நேட்டோ நாடுகளுக்கு கிடுக்கிப்பிடி; பாதுகாப்பு பட்ஜெட்டை ஜிடிபியில் 5% ஆக அதிகரிக்க டொனால்ட் டிரம்ப் அறிவுறுத்தல்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், டாவோஸில் நடந்த உலகப் பொருளாதார மன்றத்தில் உரையாற்றுகையில், நேட்டோ நாடுகளின் பாதுகாப்புச் செலவீனத்தை ஜிடிபியில் 5%ஆக அதிகரிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.