உக்ரைன் ஜனாதிபதி: செய்தி

போரை அதிகரிக்க வேண்டாம் என ரஷ்யா அதிபரிடம் வலியுறுத்திய டொனால்ட் டிரம்ப்: அறிக்கை

அமெரிக்க அதிபராக தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போதே உலகில் நடைபெற்று வரும் போர்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க போவதாக கூறி இருந்தார்.

23 Aug 2024

உக்ரைன்

உக்ரைன் தலைநகர் கியேவை சென்றடைந்த பிரதமர் மோடி; ஆரத்தழுவி வரவேற்ற ஜெலென்ஸ்கி

இரண்டு நாள் போலந்து பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி உக்ரைன் சென்றுள்ளார்.

'போருக்கான நேரம் இல்லை': உக்ரைன் பயணத்திற்கு முன்னதாக பிரதமர் மோடி செய்தி

பிரதமர் நரேந்திர மோடி, தனது முக்கிய உக்ரைன் பயணத்திற்கு முன்னதாக, கொந்தளிப்பான பிராந்தியத்தில் இந்தியா அமைதியை ஆதரிப்பதாக கூறினார்.

உக்ரைனில் பிரதமர் மோடி பயணம் செய்யவிருக்கும் ராணுவ ட்ரெயின் ஃபோர்ஸ் ஒன் பற்றி தெரிந்துகொள்ளுங்கள் 

பிரதமர் நரேந்திர மோடியின் உக்ரைன் பயணத்தை உலக நாடுகள் பலவும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றன.

ரஷ்யா போர் தொடுத்த பிறகு முதல் முறையாக பிரதமர் மோடி உக்ரைன் செல்லப்போவதாக தகவல்

ரஷ்யா-உக்ரைன் போர் நடைபெற்று கொண்டிருக்கும் இந்த நேரத்தில் பிரதமர் மோடி, உக்ரைன் செல்லவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்த ரஷ்யா மற்றும் உக்ரைன் அதிபர்கள்

மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இருவரும் பிரதமர் மோடியை அந்தந்த நாடுகளுக்கு அழைத்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன.

28 Feb 2024

இலங்கை

ரஷ்யர்களின் நீண்ட கால விசாவை முடிவுக்குக் கொண்டுவர இலங்கை தீர்மானம் 

உக்ரைன் போர் காரணமாக, காலாவதியான நீட்டிக்கப்பட்ட விசாவில் இலங்கையில் வசிக்கும் ஆயிரக்கணக்கான ரஷ்யர்கள் மற்றும் உக்ரேனியர்களை இரண்டு வாரங்களுக்குள் வெளியேறுமாறு இலங்கை கேட்டுக்கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

31 Dec 2023

உக்ரைன்

உக்ரைன் போர்: கியேவ் மற்றும் கார்கிவ் மீது ரஷ்யா புதிய ட்ரோன் தாக்குதலை நடத்தியதாக அதிகாரிகள் தகவல்

இரண்டு நாட்களாக ரஷ்யா உக்ரைன் இடையே நடந்த பெரிய வான்வெளி தாக்குதல்களைத் தொடர்ந்து, மீண்டும் ஆளில்லா ரஷ்ய விமானங்கள் உக்ரைனின் கியேவ் மற்றும் கார்கிவ் பகுதிகளை தாக்கியதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

15 Dec 2023

உக்ரைன்

உக்கரைனில் கிராம கவுன்சிலர் கூட்டத்தில் கையெறி குண்டுகளை வீசிய கவுன்சிலர், 26 பேர் காயம்

உக்கரைனில் நடந்த கிராம கவுன்சிலர் கூட்டத்தில், சக கவுன்சிலர்கள் மீது கவுன்சிலர் ஒருவர் கையெறி குண்டுகளை வீசியதில், 26 பேர் காயமடைந்ததாக தேசிய காவல்துறை தெரிவித்துள்ளது.

13 Dec 2023

உக்ரைன்

கியேவ் மீது ரஷ்ய ஏவுகணைத் தாக்குதலில் 53 பேர் காயம், குழந்தைகள் மருத்துவமனை சேதம்

உக்ரைன் தலைநகரமான கியேவ் நகரத்தின் மீது இன்று காலை ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில், டஜன் கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர். மேலும் குழந்தைகள் மருத்துவமனை சேதமடைந்தது.

29 Nov 2023

உக்ரைன்

உக்ரைன் உளவுத்துறை தலைவரின் மனைவிக்கு விஷம் வைத்து கொல்ல திட்டம்?

உக்ரைனின் உளவுத்துறை தலைவரின் மனைவி ஹெவி மெட்டல் விஷத்தால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் நேற்று தெரிவித்தார்.

06 Oct 2023

பிரதமர்

இந்தியாவை திசை திருப்பும் முயற்சி அர்த்தமற்றது- மேற்கு உலகுக்கு ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை

"இந்தியாவை ரஷ்யாவிடம் இருந்து திசை திருப்பும் முயற்சிகள் அர்த்தமற்றது. இந்தியா ஒரு சுதந்திர நாடு" என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

21 May 2023

ரஷ்யா

உக்ரைனின் முக்கிய நகரமான பாக்முத்தை கைப்பற்றிய ரஷ்யா: புதின் பாராட்டு 

போரின் மையப்பகுதியில் உள்ள கிழக்கு உக்ரேனிய நகரமான பாக்முத்தை நேற்று(மே 20) கைப்பற்றியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

09 May 2023

ரஷ்யா

ரஷ்யா நடத்திய மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல்: உக்ரைனில் பரபரப்பு 

பல மாதங்களுக்கு பிறகு, உக்ரைனில் மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை ரஷ்யா நடத்தியுள்ளது. இதனால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.

12 Apr 2023

இந்தியா

உக்ரைனுக்கு உதவி தேவை: பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய உக்ரைன் அதிபர் 

கூடுதல் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வழங்க வேண்டும் என்று உக்ரைன் இந்தியாவிடம் கோரியுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் இன்று(ஏப் 12) தெரிவித்துள்ளது.

திடீரென்று உக்ரைனுக்கு சென்ற அமெரிக்க அதிபர்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று(பிப் 20) உக்ரைனுக்கு ஒரு திடீர் பயணத்தை மேற்கொண்டார்.