NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / ரஷ்யா போர் தொடுத்த பிறகு முதல் முறையாக பிரதமர் மோடி உக்ரைன் செல்லப்போவதாக தகவல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ரஷ்யா போர் தொடுத்த பிறகு முதல் முறையாக பிரதமர் மோடி உக்ரைன் செல்லப்போவதாக தகவல்
    இந்த மாத இறுதியில் இவரின் பயணம் இருக்குமென தகவல்

    ரஷ்யா போர் தொடுத்த பிறகு முதல் முறையாக பிரதமர் மோடி உக்ரைன் செல்லப்போவதாக தகவல்

    எழுதியவர் Venkatalakshmi V
    Aug 19, 2024
    01:38 pm

    செய்தி முன்னோட்டம்

    ரஷ்யா-உக்ரைன் போர் நடைபெற்று கொண்டிருக்கும் இந்த நேரத்தில் பிரதமர் மோடி, உக்ரைன் செல்லவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

    இந்த மாத இறுதியில் இவரின் பயணம் இருக்குமெனவும், பயணத்தின் விவரங்கள் அன்றைய தினம் பகிரப்படும் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    ரஷ்யாவுடனான மோதலுக்குப் பிறகு போரினால் பாதிக்கப்பட்ட நாட்டிற்கு அவரது முதல் பயணம் இதுவாகும்.

    அதோடு, கடந்த மாதம் மாஸ்கோவில் ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்த ஒரு மாதத்திற்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்துளதும் குறிப்பிடத்தக்கது.

    2022 இல் உக்ரைன் மீது படையெடுத்ததைத் தொடர்ந்து மேற்கத்திய தலைநகரங்கள் மாஸ்கோ மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன.

    ஆனால் இந்தியா மற்றும் சீனா போன்ற நட்பு நாடுகள் அதனுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்து வருகின்றன.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    🇮🇳🇺🇦MODI TO VISIT UKRAINE

    The Indian Foreign Ministry announced that his first trip to the country since Russia’s invasion will take place soon, without revealing the exact date.

    He is scheduled to visit Poland later this week, with some speculating the trip to Ukraine may… pic.twitter.com/cPSe9fjLJN

    — Mario Nawfal (@MarioNawfal) August 19, 2024

    இந்தியாவின் பங்கு 

    பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தும் இந்தியா

    இரு நாட்டிற்கிடையே போர் மூண்டதிலிருந்து பல மேற்கத்திய நாடுகள் கண்டன குரல்களும், வர்த்தக தடைகளையும் மேற்கொண்ட நிலையில் பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திரம் மூலம் மோதலை தீர்க்குமாறு இந்தியா வலியுறுத்தி வருகிறது.

    அதே வேளையில், ரஷ்யா மீது நேரடியாக குற்றம் சாட்டுவதையும் இந்தியா தவிர்த்து வருகிறது.

    முன்னதாக பிரதமர் மோடியின் ரஷ்யா விஜயத்தின்போது, ரஷ்யாவுடனான இந்தியாவின் உறவு குறித்து அமெரிக்கா கவலைகளை எழுப்பி இருந்தது.

    மறுபுறம், மத்திய அரசு தனது பழைய நண்பர் ரஷ்யாவுடன் உறவுகளை அப்படியே வைத்திருக்கும் அதே வேளையில், பல மேற்கு நாடுகளுடனான தனது உறவை ஆழப்படுத்த முயல்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பிரதமர் மோடி
    உக்ரைன்
    உக்ரைன் ஜனாதிபதி
    ரஷ்யா

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    பிரதமர் மோடி

    நாடாளுமன்றத்தில் இன்று: ஜனாதிபதி திரௌபதி முர்மு கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றுவார் நாடாளுமன்றம்
    டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து  இந்திய கிரிக்கெட் அணி
    இந்துக்களை பற்றி பிரதமர் மோடியும் ராகுல் காந்தியும் மக்களவையில் கடும் விவாதம்  இந்தியா
    மக்களவையில் இன்று: குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நடைபெறும் மக்களவை

    உக்ரைன்

    ரஷ்ய அதிபர் வீட்டின் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலை அடுத்து உக்ரைனில் குண்டு வெடிப்பு  ரஷ்யா
    ரஷ்யா நடத்திய மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல்: உக்ரைனில் பரபரப்பு  ரஷ்யா
    பராக் ஒபாமா உட்பட 500 அமெரிக்கர்கள் ரஷ்யாவில் நுழையத் தடை! அமெரிக்கா
    உக்ரைனின் முக்கிய நகரமான பாக்முத்தை கைப்பற்றிய ரஷ்யா: புதின் பாராட்டு  ரஷ்யா

    உக்ரைன் ஜனாதிபதி

    திடீரென்று உக்ரைனுக்கு சென்ற அமெரிக்க அதிபர் உக்ரைன்
    உக்ரைனுக்கு உதவி தேவை: பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய உக்ரைன் அதிபர்  இந்தியா
    இந்தியாவை திசை திருப்பும் முயற்சி அர்த்தமற்றது- மேற்கு உலகுக்கு ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை பிரதமர்
    உக்ரைன் உளவுத்துறை தலைவரின் மனைவிக்கு விஷம் வைத்து கொல்ல திட்டம்? உக்ரைன்

    ரஷ்யா

    ரஷ்யா போரில் கலந்துகொள்ள இந்தியர்கள் அழைக்கப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசு எச்சரிக்கை போர்
    ரஷ்யர்களின் நீண்ட கால விசாவை முடிவுக்குக் கொண்டுவர இலங்கை தீர்மானம்  இலங்கை
    சுற்றுலாப் பயணிகளாக ரஷ்யாவுக்குச் சென்ற 7 இந்தியர்களை ஏமாற்றி போரில் சண்டையிட அனுப்பியதாக குற்றச்சாட்டு  இந்தியா
    'அணு ஆயுதப் போருக்கு ரஷ்யா தயாராக உள்ளது': மேற்கத்திய நாடுகளுக்கு புதின் எச்சரிக்கை உலகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025