NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / உக்கரைனில் கிராம கவுன்சிலர் கூட்டத்தில் கையெறி குண்டுகளை வீசிய கவுன்சிலர், 26 பேர் காயம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    உக்கரைனில் கிராம கவுன்சிலர் கூட்டத்தில் கையெறி குண்டுகளை வீசிய கவுன்சிலர், 26 பேர் காயம்

    உக்கரைனில் கிராம கவுன்சிலர் கூட்டத்தில் கையெறி குண்டுகளை வீசிய கவுன்சிலர், 26 பேர் காயம்

    எழுதியவர் Srinath r
    Dec 15, 2023
    08:03 pm

    செய்தி முன்னோட்டம்

    உக்கரைனில் நடந்த கிராம கவுன்சிலர் கூட்டத்தில், சக கவுன்சிலர்கள் மீது கவுன்சிலர் ஒருவர் கையெறி குண்டுகளை வீசியதில், 26 பேர் காயமடைந்ததாக தேசிய காவல்துறை தெரிவித்துள்ளது.

    மேற்கு உக்ரைனில் உள்ள கெரெட்ஸ்கி கிராம சபையின் தலைமையகத்தில், இன்று காலை இந்த சம்பவம் நடந்துள்ளது.

    அந்த கூட்டத்தில் பங்கேற்கும் கவுன்சிலர், தனது உடையிலிருந்து மூன்று கையெறி துண்டுகளை எடுத்து, அதை கீழே வீசி வெடிக்கச் செய்தார்.

    "இதன் விளைவாக, 26 பேர் காயமடைந்தனர், அவர்களில் ஆறு பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்," என்று காவல்துறை அறிக்கை கூறியுள்ளது.

    கையெறி குண்டுகளை வீசிய நபரை உயிர்ப்பிக்க மருத்துவர்கள் முயற்சி செய்து வருகிறார்கள்.

    ரஷ்யாவுக்கு எதிரான தற்போதைய போரால், பல உக்ரேனியர்களுக்கு ஆயுதங்களுக்கான அணுகல் எளிதாக கிடைக்கிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    கையெறி குண்டுகளை வீசும் கவுன்சிலர் (இந்த காட்சிகள் சிலருக்கு சங்கடங்களை ஏற்படுத்தலாம்)

    #WATCH : Ukraine deputy detonates grenade in council meeting 1 dead , 26 injured.#Ukraine #LiveBlast #grenade pic.twitter.com/Xfh4EW5Dxi

    — upuknews (@upuknews1) December 15, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உக்ரைன்
    உக்ரைன் ஜனாதிபதி
    போர்
    ரஷ்யா

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    உக்ரைன்

    உள்ளூர் மோதலை உலகளாவிய மோதலாக மாற்ற அமெரிக்கா முயற்சிக்கிறது: ரஷ்ய அதிபர் உலகம்
    உக்ரைனில் இருக்கும் வீரர்கள் மற்றும் ஆயுதங்களை அமெரிக்கா திரும்பப் பெற வேண்டும்: ரஷ்யா உலகம்
    ஐ.நா. பொதுச் சபையில் ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் - உக்ரைன் அரசு ரஷ்யா
    ரஷ்யா-உக்ரைன் நெருக்கடி: ஐநாவின் 'அமைதி' வாக்கெடுப்பை புறக்கணித்தது இந்தியா ரஷ்யா

    உக்ரைன் ஜனாதிபதி

    திடீரென்று உக்ரைனுக்கு சென்ற அமெரிக்க அதிபர் உக்ரைன்
    உக்ரைனுக்கு உதவி தேவை: பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய உக்ரைன் அதிபர்  இந்தியா
    ரஷ்யா நடத்திய மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல்: உக்ரைனில் பரபரப்பு  ரஷ்யா
    உக்ரைனின் முக்கிய நகரமான பாக்முத்தை கைப்பற்றிய ரஷ்யா: புதின் பாராட்டு  ரஷ்யா

    போர்

    16 வருடங்களுக்குப் பின் காசாவின் கட்டுப்பாட்டை ஹமாஸ் இழந்ததாக இஸ்ரேல் அறிவிப்பு காசா
    அல்-ஷிஃபா மருத்துவமனை பாதுகாக்கப்பட வேண்டும்- ஜோ பைடன் காசா
    மின்சாரம், எரிபொருள் இல்லாததால் உயிரிழந்த 179 பேர் மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே புதைக்கப்பட்டனர்: காசாவில் பரிதாபம்  காசா
    அல்-ஷிஃபா மருத்துவமனையை கைப்பற்றியது இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் ஹமாஸ்

    ரஷ்யா

    ரஷ்ய வாகன உற்பத்தியாளர்களிடம் இந்தியாவை உதாரணம் காட்டி பாராட்டிய ரஷ்ய அதிபர் புதின்  இந்தியா
    'இந்திய-ரஷ்ய உறவுகள் மிகவும் விதிவிலக்கானது': வெளியுறவுத்துறை அமைச்சர்  இந்தியா
    பிரதமர் மோடி மிகவும் புத்திசாலி- ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் புகழாரம் இந்தியா
    இந்தியாவை திசை திருப்பும் முயற்சி அர்த்தமற்றது- மேற்கு உலகுக்கு ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை பிரதமர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025