குத்துச்சண்டை: செய்தி

ஓய்வு பெறுவதாக கூறப்பட்ட தகவல் பொய்: ரிடைர்மென்ட் குறித்த தகவலை மறுத்த மேரி கோம் 

குத்துச்சண்டை போட்டியிலிருந்து மேரி கோம், ஓய்வு பெறுவதாக அறிவித்ததாக நேற்று இரவு செய்தி வெளியானது.

ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்

குத்துச்சண்டை போட்டியில் உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவின் மேரி கோம், ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்

ஐபிஏ ஜூனியர் குத்துச்சண்டை உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியா 17 பதக்கங்களுடன் போட்டியை நிறைவு செய்துள்ளது.

ஜூனியர் குத்துச்சண்டை உலக சாம்பியன்ஷிப்பில் 3 வெள்ளி வென்றது இந்தியா

ஆர்மீனியாவின் யெரெவனில் நடைபெற்ற ஐபிஏ ஜூனியர் குத்துச்சண்டை உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய குத்துச்சண்டை வீரர்கள் ஹர்திக் பன்வார் (80 கிலோ), அமிஷா கெரட்டா (54 கிலோ) மற்றும் பிராச்சி டோகாஸ் (80 கிலோ)தங்களுடைய இறுதிப் போட்டியில் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கங்களை வென்றனர்.

Sports Round Up: பத்தாம் நாளில் 9 பதக்கங்கள்; நிறைவடைந்த உலக கோப்பை பயிற்சிப் போட்டிகள்; முக்கிய விளையாட்டுச் செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கெடுப்பதற்காக இளம் வீரர்களைக் கொண்ட இரண்டாம் தர ஆண்கள் கிரிக்கெட் அணியை சீனாவிற்கு அனுப்பியிருக்கிறது பிசிசிஐ.

ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு மேலும் ஒரு வெண்கலம்

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் குத்துச்சண்டை விளையாட்டில், பெண்களுக்கான 54 கிலோ எடைப்பரிவில் போட்டியிட்ட இந்திய வீராங்கனை ப்ரீத்தி, வெண்கலப் பதக்கம் வெண்றிருக்கிறார்.

Sports RoundUp: துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு மேலும் 4 பதக்கங்கள்; தொடங்கின உலக கோப்பை பயிற்சிப் போட்டிகள்; டாப் விளையாட்டுச் செய்திகள்!

சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறது இந்தியா.

Asian Games 2023, நாள் 1: நாளின் தொடக்கத்தில் கைப்பற்றிய 5 பதக்கங்களுடனேயே இன்றைய நாளை நிறைவு செய்த இந்தியா

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடரின் முதல் நாள் தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது. இன்றைய நாளின் தொடக்கத்தில் கைப்பற்றிய மூன்று வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களைத் தவிர புதிய பதக்கங்கள் எதையும் இந்தியா கைப்பற்றவில்லை.

Asian Games 2023: தற்போது வரையிலான இந்திய அணியின் வெற்றி தோல்வி நிலவரம்

2023ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடரானது சீனாவில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று தொடக்க விழா நடைபெற்ற நிலையில், இன்று முதல் போட்டிகள் நடைபெறத் துவங்கியிருக்கின்றன.

ஆசிய விளையாட்டுப் போட்டி : பதக்கங்களை குவிக்க தயாராகும் 13 பேர் கொண்ட இந்திய குத்துச்சண்டை அணி

சீனாவில் இன்னும் சில தினங்களில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2023 தொடங்க தொடங்க உள்ளது.