பிஃபா: செய்தி
இந்திய கால்பந்து மிகவும் சவாலான காலகட்டத்தை நோக்கி செல்கிறது: முன்னாள் தலைவர் பிரபுல் படேல் எச்சரிக்கை
அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் (AIFF) தலைவர் தேர்தல் வரும் டிசம்பர் 20-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இந்திய கால்பந்து மிக இக்கட்டான காலகட்டத்தை நோக்கிச் செல்வதாக முன்னாள் தலைவர் பிரபுல் படேல் எச்சரித்துள்ளார்.
கால்பந்து வளர்ச்சிக்காக $6.35 பில்லியன் நிதி ஒதுக்க FIFA புதிய திட்டம்
சர்வதேச கால்பந்து சம்மேளனம் (FIFA), உலகளவில் கால்பந்து விளையாட்டை அடிமட்ட அளவில் இருந்து பிரம்மாண்டமாக வளர்த்தெடுக்கும் நோக்கில், 2027 முதல் 2030 வரையிலான அடுத்த நான்காண்டு காலத்திற்கு சுமார் 6.35 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.53,000 கோடிக்கு மேல்) மதிப்பிலான வளர்ச்சி நிதியை ஒதுக்கீடு செய்யப் பரிந்துரைத்துள்ளது.
அர்ஜென்டினா மீது ஒழுங்கு நடவடிக்கையை தொடங்கிய ஃபிஃபா: என்ன காரணம்?
ஃபிஃபா, அர்ஜென்டினா கால்பந்து சங்கம் (AFA) மற்றும் அதன் பல வீரர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.
TIME-இன் மிகவும் செல்வாக்கு மிக்க விளையாட்டு வீரர்கள் பட்டியலில் இடம்பெற்ற ஒரே இந்தியர் ஸ்மிருதி மந்தனா
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா, 2026-ஆம் ஆண்டுக்கான 'டைம்' பத்திரிகையின் விளையாட்டு துறையில் மிகவும் செல்வாக்கு மிக்க 100 நபர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
FIFA உலகக்கோப்பை: இந்தியாவில் இன்னும் ஒரு டிவி-யில் கூட ஒளிபரப்பு ஒப்பந்தம் ஆகலையா?
அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள் கூட்டாக நடத்தும் பிஃபா உலகக்கோப்பை 2026 (FIFA World Cup 2026) கால்பந்து திருவிழா ஜூன் 12-ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், இந்தியாவில் அதனை எந்த தொலைக்காட்சியில் அல்லது ஓடிடி தளத்தில் பார்ப்பது என்ற குழப்பம் இன்னும் நீடித்து வருகிறது.