NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னையில் ரூ.280 கோடி மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னையில் ரூ.280 கோடி மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல் 
    சென்னையில் ரூ.280 கோடி மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல்

    சென்னையில் ரூ.280 கோடி மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல் 

    எழுதியவர் Nivetha P
    Dec 22, 2023
    07:28 pm

    செய்தி முன்னோட்டம்

    இலங்கையை சேர்ந்த உதயகுமார் என்பவர் கடந்த 10ம்.,தேதி சென்னையிலுள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார்.

    இவர் போதைப்பொருள் கடத்த வந்துள்ளதாக ரகசியத்தகவல் ஒன்று போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளது.

    அதன்பேரில் சம்பவயிடத்திற்கு விரைந்த அதிகாரிகள் அவரிடம் விசாரித்துள்ளனர்.

    விசாரணையில் அவர் கொடுத்த தகவலின்பேரில், பெரம்பூரில் அக்பர் அலி என்பவர் தனது வீட்டில் ரூ.280கோடி மதிப்புள்ள 56.,கிலோ மெத்தம்பெட்டமைன் என்னும் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    அவரிடம் நடத்திய விசாரணையில், மியான்மரிலிருந்து மணிப்பூர் வழியே இலங்கைக்கு கடத்த முயன்றது தெரியவந்துள்ளது.

    தற்போது அவர்கள் இருவரையும் காவல்துறை கைது செய்துள்ளது.

    இவர்கள்மீது கடத்தல் பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இந்தாண்டில் மட்டும் மொத்தம் இலங்கைக்கு கடத்தவிருந்த 65கி.,மெத்தம்பெட்டமைன், 3,338.,கி.,கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    பறிமுதல் 

    #JUSTIN | ரூ.280 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்#Methamphetamine | #Chennai pic.twitter.com/FMu1ZKITSl

    — PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) December 22, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இலங்கை
    கடத்தல்
    போதைப்பொருள்
    கைது

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    இலங்கை

    SLvsAFG: போராடிய இலங்கை, ஆஃப்கானுக்கு 292 ரன்கள் இலக்கு! ஆசிய கோப்பை
    SLvsAFG: மயிரிழையில் சூப்பர் 4 வாய்ப்பையும், இலங்கையுடனான வெற்றியையும் தவற விட்டது ஆஃப்கான் ஆசிய கோப்பை
    ஆசிய கோப்பை, SLvsBAN: டாஸை வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்திருக்கும் வங்கதேசம் ஆசிய கோப்பை
    SlvsBAN: வங்கதேசத்திற்கு குறைவான இலக்கை நிர்ணயித்திருக்கும் இலங்கை ஆசிய கோப்பை

    கடத்தல்

    கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாட்டில் தங்க கடத்தல் அதிகரிப்பு - IRS அதிகாரி அதிர்ச்சி தகவல் தமிழ்நாடு
    மலேசியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த அரிய வகை குரங்குகள் - திருப்பியனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை மலேசியா
    கேரள மாநிலம், கொச்சி விமான நிலையத்தில் ரூ.49.5 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் கேரளா
    குஜராத்தில் 5 ஆண்டுகளில் 41 ஆயிரம் பெண்கள் மாயம் - அதிர்ச்சி தகவல்  குஜராத்

    போதைப்பொருள்

    இந்தியாவின் மிகப்பெரும் போதைப்பொருள் கடத்தல் நெட்வொர்க் பிடிபட்டது இந்தியா
    'லியோ' படத்தின் 'நா ரெடி' பாடலால் விஜய்க்கு வந்த சிக்கல்  விஜய்
    போதைப்பொருள் விற்பனைக்கு உடந்தை - 18 போலீசார் இடைநீக்கம் காவல்துறை
    'மணிப்பூர் வன்முறைக்கு சீனா உதவுகிறது': முன்னாள் ராணுவத் தலைவர் குற்றச்சாட்டு  மணிப்பூர்

    கைது

    ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை கைது செய்த இலங்கை கடற்படை  இலங்கை
    மோர்பி பால விபத்து - ஓராண்டு ஆகியும் நீதி கிடைக்கவில்லை என்று குமுறல் குஜராத்
    தூத்துக்குடி புதுமண தம்பதி கொலை வழக்கு - பெண்ணின் தந்தை அதிரடி கைது  திருமணம்
    கேரளா குண்டு வெடிப்பு சம்பவம் - குற்றவாளியை அடையாளம் காண நடத்தப்பட்ட அணிவகுப்பு கேரளா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025