NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தானேயில் ரேவ் பார்ட்டி: இருவர் கைது, 95 பேர் தடுத்துவைப்பு, போதைப்பொருட்கள் பறிமுதல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    தானேயில் ரேவ் பார்ட்டி: இருவர் கைது, 95 பேர் தடுத்துவைப்பு, போதைப்பொருட்கள் பறிமுதல்

    தானேயில் ரேவ் பார்ட்டி: இருவர் கைது, 95 பேர் தடுத்துவைப்பு, போதைப்பொருட்கள் பறிமுதல்

    எழுதியவர் Srinath r
    Dec 31, 2023
    02:50 pm

    செய்தி முன்னோட்டம்

    ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மகாராஷ்டிராவின் தானே பகுதியில் நடந்த ரேவ் பார்ட்டியில் காவல்துறை நடத்திய அதிரடி சோதனையில், போதை மருந்து பயன்படுத்தியதாக குறைந்தது 95 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

    வடவாலி க்ரீக் அருகே தொலைதூர திறந்தவெளி பகுதியில் பார்ட்டி செய்து கொண்டிருந்த நபர்களை, காவல்துறையினர் திடீரெனசோதனை செய்தனர்.

    அப்போது, 5 பெண்கள் உட்பட குறைந்தது 95 நபர்கள் தடுத்து வைக்கப்பட்டு இருப்பதாக, காவல்துறை துணை ஆணையர் (குற்றம்) சிவராஜ் பாட்டீல் தெரிவித்தார்.

    தேஜஸ் குபால் (23), சுஜல் மகாஜன் (19) ஆக இருவரை, விருந்தை ஒருங்கிணைத்ததற்காக காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

    2nd card

    கஞ்சா, போதை மருந்துகள் பறிமுதல்

    மேலும் காவல்துறையினரின் சோதனையில், 70 கிராம் சரஸ், 0.41 கிராம் எல்எஸ்டி, 2.10 கிராம் எக்ஸ்டஸி மாத்திரைகள், 200 கிராம் கஞ்சா, மதுபானங்கள் மற்றும் கைது செய்யப்பட்டவர்களின் 21 இருசக்கர வாகனங்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு ₹8 லட்சம் ஆகும்.

    இந்த விருந்துக்காக இன்ஸ்டாகிராம் மூலம் நூற்றுக்கணக்கானவர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளதாக, காவல்துறையினர் விசாரணையில் கண்டறிந்துள்ளனர்.

    விருந்தில் சட்டவிரோதமாக போதைப்பொருள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் தடுத்து வைக்கப்பட்டவர்கள், மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

    காவல்துறை இந்த விவகாரத்தில் போதை மருந்துகள் மற்றும் சைக்கோட்ரோபிக் பொருட்கள் சட்டத்தின் கீழ், தற்போது வரை இருவரை மட்டும் கைது செய்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மகாராஷ்டிரா
    போதைப்பொருள்
    இன்ஸ்டாகிராம்
    காவல்துறை

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    மகாராஷ்டிரா

    மகாராஷ்டிராவில் திடீரென தீப்பற்றி எரிந்த பேருந்து: 26 பேர் பலி  இந்தியா
    மகாராஷ்டிராவின் துணை முதல்வராக பதிவியேற்றார் அஜித் பவார்  பாஜக
    அஜித் பவாருக்கு எதிராக தகுதி நீக்க மனுவை தாக்கல் செய்தது NCP அரசியல் நிகழ்வு
    சரத் பவாரை விட அஜித் பவாருக்கு அதிக எம்எல்ஏக்கள் ஆதரவு  பாஜக

    போதைப்பொருள்

    இந்தியாவின் மிகப்பெரும் போதைப்பொருள் கடத்தல் நெட்வொர்க் பிடிபட்டது இந்தியா
    'லியோ' படத்தின் 'நா ரெடி' பாடலால் விஜய்க்கு வந்த சிக்கல்  விஜய்
    போதைப்பொருள் விற்பனைக்கு உடந்தை - 18 போலீசார் இடைநீக்கம் காவல்துறை
    'மணிப்பூர் வன்முறைக்கு சீனா உதவுகிறது': முன்னாள் ராணுவத் தலைவர் குற்றச்சாட்டு  மணிப்பூர்

    இன்ஸ்டாகிராம்

    டெலிவரி ஏஜெண்டுகள் இளைப்பாறுவதற்கு பந்தல் அமைத்த இளைஞர்: குவியும் பாராட்டுகள்  மும்பை
    ட்விட்டருக்குப் போட்டியாக அறிமுகப்படுத்தப்பட்டு பயனர்களிடையே மதிப்பிழந்து வரும் Threads ட்விட்டர்
    குறுகிய காலத்தில் 150 மில்லியன் பயனர்களைப் பெற்று புதிய மைல்கல்லை எட்டிய 'Threads' மெட்டா
    Threads-ன் புதிய அப்டேட்டில் புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியிருக்கும் மெட்டா ட்விட்டர்

    காவல்துறை

    நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம் இன்று! நாடாளுமன்றம்
    நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்த குற்றவாளிகளின் நோக்கம் என்ன? டெல்லி
    அண்ணனூர் ரயில் நிலைய டிக்கெட் கவுண்டரில் திடீர் தீ விபத்து  காவல்துறை
    நாகூர் தர்க்காவின் 467வது கந்தூரி விழா - இன்று கொடியேற்றத்தோடு துவக்கம்  தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025