NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / கோலிவுட்டில் விவகாரத்தை நோக்கி செல்லும் மற்றொரு ஸ்டார் ஜோடி
    அடுத்த செய்திக் கட்டுரை
    கோலிவுட்டில் விவகாரத்தை நோக்கி செல்லும் மற்றொரு ஸ்டார் ஜோடி
    அவர்கள் கடந்த 6 மாதங்களாகவே பிரிந்து வாழ்வதாக செய்திகள் கூறுகின்றன

    கோலிவுட்டில் விவகாரத்தை நோக்கி செல்லும் மற்றொரு ஸ்டார் ஜோடி

    எழுதியவர் Venkatalakshmi V
    May 13, 2024
    04:36 pm

    செய்தி முன்னோட்டம்

    பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ்குமார் மற்றும் அவரது காதல் மனைவி பாடகி சைந்தவி ஆகியோர் விவாகரத்து கோரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

    ஒரு சில செய்திகளின்படி, அவர்கள் இருவருக்கிடையே மனக்கசப்பு எழுந்துள்ளதாகவும், அதனால் விவாகரத்து கோர முடிவெடுத்துள்ளதாகவும் கூறுகின்றன.

    ஒரு சிலர், அவர்கள் கடந்த 6 மாதங்களாகவே பிரிந்து வாழ்வதாக கூறுகின்றன.

    அது உண்மையாக இருப்பின், தனுஷ்- ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு பின்னர் விவாகரத்து நோக்கி செல்லவுள்ள மற்றுமொரு கோலிவுட் ஜோடி இவர்கள் தான்.

    இந்த செய்தி ரசிகர்களை அதிர்ச்சியாகியுள்ளது.

    தற்போது ஜி.வி பிரகாஷ் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கும் தங்கலான் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    மேலும், பாலாவின் இயக்கத்தில் உருவாகி வரும் வணங்கான், அமரன் என பல முக்கியத் திரைப்படங்களிலும் இசையமைத்துள்ளார்.

    embed

    GV பிரகாஷ்- சைந்தவி விவகாரத்தா?

    Music composer #GVPrakash and his wife #Saindhavi are going through a separation, confirmed a close source. Other sources say that the couple, who have been living separately for six months now, might consider a #divorce.#DTNext #celebritycouple #celebrity #kollywood pic.twitter.com/FwuchiKYHL— DT Next (@dt_next) May 13, 2024

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜிவி பிரகாஷ் குமார்
    இசையமைப்பாளர்
    திருமணம்

    சமீபத்திய

    இனி மெட்ரோ டிக்கெட்டை உபெரிலேயே எடுக்கலாம்; வந்தாச்சு புதிய வசதி மெட்ரோ
    யூடியூபர், மாணவர், பாதுகாவலர் உட்பட 11 'பாகிஸ்தான் உளவாளிகள்' இதுவரை கைது பாகிஸ்தான்
    உளவு பார்க்க யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவை சோறு போட்டு வளர்த்த பாகிஸ்தான் ஹரியானா
    நடிகர் விஷால் திருமணம் செய்யவிருக்கும் நடிகை இவர்தான்! இணையத்தில் வைரலாகும் தகவல் விஷால்

    ஜிவி பிரகாஷ் குமார்

    கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா தனுஷ்
    ஜி.வி.பிரகாஷின் 'ரிபெல்' படத்தின் டீசரை வெளியிட்டார் நடிகர் சூர்யா நடிகர் சூர்யா
    தனுஷ் பாடியுள்ள கேப்டன் மில்லர் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியானது  தனுஷ்
    தமிழில் ஜிவி பிரகாஷை இயக்கப்போகும் அனுராக் காஷ்யப்  தமிழ் திரைப்படம்

    இசையமைப்பாளர்

    படக்குழுவினருக்கு மருத்துவ முகாம் நடத்த கேட்டுக் கொண்ட நடிகர் அஜித் நடிகர் அஜித்
    விக்ரமின் தங்கலான் டீசர் வெளியானது விக்ரம்
    நெட்ப்ளிக்சில் நாளை வெளியாகிறது ஜவான் திரைப்படத்தின் எக்ஸ்டெண்டெட் கட் இயற்கை
    இறைவன் முற்றுப்புள்ளி வைப்பார்- சிவகார்த்திகேயன் உடனான சர்ச்சை குறித்து இமான் கருத்து இசையமைப்பாளர்கள்

    திருமணம்

    தூத்துக்குடி புதுமண தம்பதி கொலை வழக்கு - பெண்ணின் தந்தை அதிரடி கைது  தூத்துக்குடி
    2023 தலை தீபாவளி கொண்டாடும் சினிமா பிரபலங்கள் - ஓர் பார்வை தீபாவளி
    விஜய் வர்மாவை விரைவில் திருமணம் செய்யவுள்ள தமன்னா பாட்டியா? நடிகர்
    இன்று திருமணம்: வருங்கால கணவருடன் கார்த்திகா நாயர் வெளியிட்ட புகைப்படங்கள் வைரல் சினிமா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025