NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / மழையால் பாதிக்கப்பட்ட ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்கச்சேரி; மாற்று தேதி அறிவிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    மழையால் பாதிக்கப்பட்ட ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்கச்சேரி; மாற்று தேதி அறிவிப்பு
    ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்கச்சேரிக்கு மாற்று தேதி அறிவிப்பு

    மழையால் பாதிக்கப்பட்ட ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்கச்சேரி; மாற்று தேதி அறிவிப்பு

    எழுதியவர் Venkatalakshmi V
    Aug 18, 2023
    10:37 am

    செய்தி முன்னோட்டம்

    சென்னையில் கடந்த ஆகஸ்ட் 12 -ஆம் தேதி, சினிமாவில் தான் கால்பதித்து 30 ஆண்டுகள் நிறைவானதை ஒட்டி, ஒரு இசைக்கச்சேரிக்கு ஏற்பாடு செய்திருந்தார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.

    'மறக்குமா நெஞ்சம்' என தலைப்பிடப்பட்ட அந்த கச்சேரிக்காக, சென்னை ECR ரோட்டில் ஏற்பாடுகள் நடைபெற்றன.

    சென்னையில் இந்த நிகழ்ச்சியை துவங்கி, அதன் பின்னர், உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக திட்டமிட்டிருந்தார் ரஹ்மான்.

    ஆனால், துரதிருஷ்ட வசமாக, ஆகஸ்ட் 12 -ஆம் தேதி, சென்னையில் கடும் மழை பொழிந்ததால், நிகழ்ச்சி ரத்தானது.

    இதனை தொடர்ந்து, நேற்று, இந்நிகழ்ச்சியின் மாற்று தேதியை ரஹ்மான் அறிவித்தார்.

    அதன்படி, வரும் செப்டம்பர் 10-ஆம் தேதி, ஆதித்யராம் பிளஸ் சிட்டி வளாகத்தில் இந்த இசைநிகழ்ச்சி நடைபெறும் என தெரிவித்திருந்தார்.

    Instagram அஞ்சல்

    மறக்குமா நெஞ்சம்

    Instagram post

    A post shared by arrofficialupdates on August 18, 2023 at 10:33 am IST

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஏஆர் ரஹ்மான்
    சென்னை
    இசையமைப்பாளர்கள்
    இசையமைப்பாளர்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    ஏஆர் ரஹ்மான்

    ஏ. ஆர். ரகுமான் அடுத்த இசை நிகழ்ச்சிக்கான தகவல்கள் விரைவில் என அறிவித்துள்ளார். இசை வெளியீடு
    ஏ.ஆர்.ரகுமான் பிறந்த நாள் - அவரை பற்றிய சுவாரசியமான தகவல்கள் பிரபலங்களின் பிறந்தநாள்
    ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட RRR பாடல் பற்றி ஏஆர் ரகுமான் பேசியது வைரல் ஆஸ்கார் விருது
    சிம்புவின் பிறந்தநாள் பரிசாக இன்று வெளியானது பத்து தல படத்தின் முதல் பாடல்! கோலிவுட்

    சென்னை

    சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு; குற்றவாளியை தேடும் போலீஸ் ரயில்கள்
    சர்ச்சையில் சிக்கிய சென்னையின் புகழ்பெற்ற பாகுபலி தாலி மீல்ஸ்! உணவு பிரியர்கள்
    மீண்டும் வந்த 'பொம்மன்'; ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப்பின் மஸ்கட் அறிமுகம் ஹாக்கி போட்டி
    உளவுத்துறை எச்சரிக்கையின் எதிரொலி - சென்னை மெரினாவில் போலீஸ் பாதுகாப்பு தீவிரம்  மெரினா கடற்கரை

    இசையமைப்பாளர்கள்

    "இந்திய சினிமாவில் இசைக்கு சிறந்த பங்களிப்பு" அளித்ததற்காக இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு விருது கோலிவுட்
    தான் 90 சதவிகிதம் குணமாகி விட்டதாகவும், விரைவில் படப்பிடிப்பை துவங்க போவதாகவும் விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார் கோலிவுட்
    இசைக்கான மூன்றாம் கிராமி விருது வென்ற பெங்களூரை சேர்ந்த பாப் இசையமைப்பாளர் ரிக்கி கேஜ் பெங்களூர்
    இசையமைப்பாளர் வித்யாசாகர் பிறந்தநாள்: மலரே...மௌனமா.. என வருடிய மெலடி மன்னரின் பிறந்தநாள் இன்று கோலிவுட்

    இசையமைப்பாளர்

    பாராட்டுகளை அள்ளும் விஜய் ஆண்டனியின் உன்னத செயல்! கோலிவுட்
    'கண்ணே கலைமானே' இசை ஞானி இளையராஜாவின் 81வது பிறந்த நாள்!  பிறந்தநாள்
    GV பிரகாஷ் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியானது 'கள்வன்' பட போஸ்டர்  பிறந்தநாள்
    MSV இசையில் கண்ணதாசன் எழுதிய சிறந்த 'எவர்க்ரீன்' பாடல்கள் கோலிவுட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025