NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / இறைவன் முற்றுப்புள்ளி வைப்பார்- சிவகார்த்திகேயன் உடனான சர்ச்சை குறித்து இமான் கருத்து
    அடுத்த செய்திக் கட்டுரை
    இறைவன் முற்றுப்புள்ளி வைப்பார்- சிவகார்த்திகேயன் உடனான சர்ச்சை குறித்து இமான் கருத்து
    பல வெற்றி படங்களை தந்த இமான்-சிவகார்த்திகேயன் கூட்டணி, இனி மீண்டும் இணையும் வாய்ப்பு மிகவும் குறைவு.

    இறைவன் முற்றுப்புள்ளி வைப்பார்- சிவகார்த்திகேயன் உடனான சர்ச்சை குறித்து இமான் கருத்து

    எழுதியவர் Srinath r
    Nov 03, 2023
    01:13 pm

    செய்தி முன்னோட்டம்

    இசையமைப்பாளர் இமான், சிவகார்த்திகேயன் இடையே தொடர்ந்து வரும் சர்ச்சை குறித்து பதில் அளித்த இமான், "இந்த சர்ச்சைக்கு இறைவன் முற்றுப்புள்ளி வைப்பார்" என தெரிவித்தார்.

    கடந்த ஒரு மாதத்திற்கு முன் நேர்காணலில் பேசிய இமான், சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்து விட்டதாகவும், அதனால் இனிமேல் அவருடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பே இல்லை எனவும் தெரிவித்திருந்தார்.

    மேலும் அவர் தன் குழந்தைகளின் நலன் கருதி, இந்த விவகாரத்தில் மேலும் பேசுவதை தவிர்ப்பதாகவும் கூறியிருந்தார்.

    சினிமா வட்டாரம் மற்றும் ரசிகர்களிடையே இது பேசுபொருளான நிலையில், இமானிடம் இருந்து விவாகரத்து பெற்ற அவரது மனைவி மோனிகாவும், சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார்.

    இதனால் இமான் விவாகரத்திற்கு, சிவகார்த்திகேயனே காரணம் என சொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    2nd card

    பட பூஜை விழாவில் சர்ச்சை குறித்து இமான் கருத்து

    சென்னை அடையாற்றில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்ற ஐஸ்வர்யா ராஜேஷின் அடுத்த படத்தின் பூஜையில் இசையமைப்பாளர் இமான் பங்கேற்றார்.

    அந்நிகழ்ச்சியில் பத்திரிகையாளர்களை சந்தித்த இமானிடம், சிவகார்த்திகேயன் விஷயம் இணையத்தில் பெரிதாக பேசப்பட்டு வருகிறது.

    இதற்கு பதில் அளித்து முற்றுப்புள்ளி வையுங்கள் என கேள்வி கேட்கப்பட்டது.

    இக்கேள்விக்கு பதில் அளித்த இமான், "அனைத்தையும் கடவுள் பார்த்துக் கொள்வார், இதில் சரி தவறு என்பது எதுவும் இல்லை. கடவுள் முற்றுப்புள்ளி வைப்பார். எனக்கு அந்த நம்பிக்கை உள்ளது" என அவர் தெரிவித்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இசையமைப்பாளர்கள்
    இசையமைப்பாளர்
    சிவகார்த்திகேயன்
    நடிகர்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    இசையமைப்பாளர்கள்

    "இந்திய சினிமாவில் இசைக்கு சிறந்த பங்களிப்பு" அளித்ததற்காக இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு விருது கோலிவுட்
    தான் 90 சதவிகிதம் குணமாகி விட்டதாகவும், விரைவில் படப்பிடிப்பை துவங்க போவதாகவும் விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார் கோலிவுட்
    இசைக்கான மூன்றாம் கிராமி விருது வென்ற பெங்களூரை சேர்ந்த பாப் இசையமைப்பாளர் ரிக்கி கேஜ் இந்தியா
    இசையமைப்பாளர் வித்யாசாகர் பிறந்தநாள்: மலரே...மௌனமா.. என வருடிய மெலடி மன்னரின் பிறந்தநாள் இன்று கோலிவுட்

    இசையமைப்பாளர்

    பாராட்டுகளை அள்ளும் விஜய் ஆண்டனியின் உன்னத செயல்! நடிகர்
    'கண்ணே கலைமானே' இசை ஞானி இளையராஜாவின் 81வது பிறந்த நாள்!  பிறந்தநாள்
    GV பிரகாஷ் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியானது 'கள்வன்' பட போஸ்டர்  பிறந்தநாள்
    MSV இசையில் கண்ணதாசன் எழுதிய சிறந்த 'எவர்க்ரீன்' பாடல்கள் கோலிவுட்

    சிவகார்த்திகேயன்

    2022-ல் தோல்வியை சந்தித்த டாப் ஹீரோக்களின் தமிழ்ப் படங்கள் தமிழ் திரைப்படங்கள்
    2022-ல் அதிக வசூல் செய்த டாப் 5 தமிழ் திரைப் படங்கள் தமிழ் திரைப்படங்கள்
    வாரிசு பட தயாரிப்பாளரின் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறாரா? திரைப்பட அறிவிப்பு
    சிவகார்த்திகேயனின் மாவீரன் சிலம்பரசனின் பத்து தல படத்துடன் மோதுகிறதா? தமிழ் திரைப்படங்கள்

    நடிகர்

    எம்ஜிஆருக்கு பின் ஏலியன் திரைப்படத்தை முயற்சித்து இருக்கிறோம்- சிவகார்த்திகேயன் சிவகார்த்திகேயன்
    பாடகர் ஹரிஹரனின் மகன் கரண் ஹரிஹரன் ஹிந்தி படவுலகில் வளர்ந்து வரும் நடிகர் என உங்களுக்கு தெரியுமா? பாலிவுட்
    'காதல் மன்னன்' ஜெமினி கணேசனின் மகள் ரேகாவின் காதல் தோல்விகள் பாலிவுட்
    பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் பிறந்தநாள்- நள்ளிரவில் வாழ்த்துச் சொல்ல வீட்டின் முன் கூடிய ரசிகர்கள்  மும்பை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025