NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / லியோ படத்தின் வெற்றி விழாவிற்கு நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி
    அடுத்த செய்திக் கட்டுரை
    லியோ படத்தின் வெற்றி விழாவிற்கு நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி
    லியோ வெற்றி விழாவிற்காக நான்கு மாதங்களுக்குப் பின்னர் விஜய் மேடை ஏறுகிறார்.

    லியோ படத்தின் வெற்றி விழாவிற்கு நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி

    எழுதியவர் Srinath r
    Oct 30, 2023
    12:00 pm

    செய்தி முன்னோட்டம்

    நவம்பர் 1 ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் லியோ திரைப்படத்தின் வெற்றி விழாவிற்கு, தமிழ்நாடு காவல்துறை நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது.

    முன்னதாக கடந்த 2 நாட்களுக்கு முன் லியோ திரைப்படத்தின் வெற்றி விழாவிற்கு அனுமதி வழங்க தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ, காவல்துறையிடம் கேட்டிருந்தது.

    நேற்று காவல்துறை, நிகழ்ச்சியில் பங்கேற்கும் முக்கிய பிரமுகர்கள், நிகழ்ச்சியில் பங்கேற்கும் ரசிகர்களின் எண்ணிக்கை உள்ளிட்டவற்றை தயாரிப்பு நிறுவனத்திடம் கேட்டிருந்த நிலையில், தற்போது வெற்றி விழாவிற்கு அனுமதி வழங்கி உள்ளது.

    கடந்த அக்டோபர் 30ம் தேதி நடைபெற இருந்த படத்தின் இசை வெளியீட்டு விழா, நிகழ்ச்சிக்கு பாஸ் கேட்டு வந்து அதிகப்படியான கோரிக்கைகளாலும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    2nd card

    காவல்துறை விதித்துள்ள நிபந்தனைகள்

    லியோ வெற்றி விழாவிற்கு காவல்துறையினர் சார்பில் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. வெற்றி விழாவை குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிக்க வேண்டும்.

    நேரு உள்விளையாட்டு அரங்கில் இருக்கைகளுக்கு ஏற்றவாறு மட்டுமே ரசிகர்களை அனுமதிக்க வேண்டும், அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையிலான டிக்கெட்டுகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.

    போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் பேருந்தில் வர ரசிகர்களுக்கு தடை மற்றும் 200-300 கார்கள் வரை மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    நடிகர் விஜய் அரசியலில் களமிறங்க ஆயத்தமாவதாக சொல்லப்படும் நிலையில், நான்கு மாதங்களுக்கு பின் விஜய் பொது மேடையில் பேசுவது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    லியோ
    தமிழ் திரைப்படம்
    தமிழ் திரைப்படங்கள்
    திரைப்படம்

    சமீபத்திய

    கிடுகிடுக்க வைக்கும் அமெரிக்கா-பாகிஸ்தான் நிறுவனங்களின் கிரிப்டோகரன்சி ஒப்பந்தம்; சர்ச்சையில் சிக்கிய டிரம்ப்-அசிம் முனீர் தொடர்பு அமெரிக்கா
    NDA கூட்டணியில் ஓ.பி.எஸ்., மற்றும் இ.பி.எஸ். இருவரும் தொடர்கிறார்கள்: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நயினார் நாகேந்திரன்
    துருக்கி மற்றும் அஜர்பைஜானுடன் எந்த வணிக உறவும் கிடையாது; அகில இந்திய வர்த்தகர் கூட்டமைப்பு முடிவு வர்த்தகம்
    பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை அழிக்க வெறும் 23 நிமிடங்கள் தான்; ராஜ்நாத் சிங் அதிரடி ராஜ்நாத் சிங்

    லியோ

    லியோ ட்ரெய்லரும் ரசிகர்களின் பொறுப்பின்மையும் இயற்கை
    ஐந்து ஆண்டு தடைக்கு பின், தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரி ஆன பாடகி சின்மயி பாடகர்
    கட்டாயம் அந்த வார்த்தையை பேச வேண்டுமா?- லோகேஷ் கனகராஜிடம் கேட்ட விஜய் இயக்குனர்
    'சம்பளமே தரவில்லை' - 'லியோ' படத்தின் நடன கலைஞர்கள் புகார்  விஜய்

    தமிழ் திரைப்படம்

    இஸ்ரேல் போர் எதிரொலி- நாடு திரும்பும் விடாமுயற்சி படக்குழு தமிழ் திரைப்படங்கள்
    மதுரையில் லியோ திரைப்படத்திற்கு போலி டிக்கெட் விற்பனை தமிழ் திரைப்படங்கள்
    #தலைவர்170 திரைப்படத்திற்கு முன் அமிதாப்பச்சன்  நடிக்க இருந்த தமிழ் படம் குறித்து தெரியுமா? பாலிவுட்
    எதிர்ப்புக்கு பணிந்தது லியோ படக்குழு- ட்ரெய்லரில் இடம் பெற்றிருந்த ஆபாச வார்த்தையை மியூட் செய்தது லியோ

    தமிழ் திரைப்படங்கள்

    #நிவின்பாலி'39- மலையாள சினிமாவின் ஸ்டைலிஷ் ஸ்டார் பற்றி சுவாரசியமான 5 தகவல்கள் நடிகர்
    மான்ஸ்டர் பட இயக்குனருடன் இணையும் நடிகர் அதர்வா தமிழ் திரைப்படம்
    தமிழில் இந்த வார ஓடிடி மற்றும் திரையரங்கு வெளியீடுகள் தமிழ் திரைப்படம்
    லியோ திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி லியோ

    திரைப்படம்

    'கல்கி 2898 AD' திரைப்படத்தில் அமிதாப்பச்சனின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது பாலிவுட்
    'அன்பெனும் ஆயுதம்'- லியோ திரைப்படத்தின் மூன்றாவது சிங்கிள் வெளியானது தமிழ் திரைப்படம்
    லியோ திரைப்படம் வெற்றி பெற  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திருப்பதியில் சுவாமி தரிசனம் லியோ
    வைரலாகும் நடிகை தமன்னாவின் பள்ளிப் பருவ வீடியோ- வித்தியாசமே இல்லை என ரசிகர்கள் கருத்து  நடிகைகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025