NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / "முறையான அரங்க நிகழ்வுகளில் நன்கு அலங்கரித்து வாருங்கள்" விஜய்க்கு ஜேம்ஸ் வசந்தனின் அட்வைஸ்
    பொழுதுபோக்கு

    "முறையான அரங்க நிகழ்வுகளில் நன்கு அலங்கரித்து வாருங்கள்" விஜய்க்கு ஜேம்ஸ் வசந்தனின் அட்வைஸ்

    "முறையான அரங்க நிகழ்வுகளில் நன்கு அலங்கரித்து வாருங்கள்" விஜய்க்கு ஜேம்ஸ் வசந்தனின் அட்வைஸ்
    எழுதியவர் Saranya Shankar
    Jan 02, 2023, 12:50 pm 1 நிமிட வாசிப்பு
    "முறையான அரங்க நிகழ்வுகளில் நன்கு அலங்கரித்து வாருங்கள்" விஜய்க்கு ஜேம்ஸ் வசந்தனின் அட்வைஸ்
    வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய்யின் புகைப்படம்

    தளபதி விஜய் நடித்து பொங்கலுக்கு வெளிவர இருக்கும் படம் வாரிசு. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த இசை வெளியீட்டு விழாவிற்கு விஜய் சாதாரண நபர் போல பங்கேற்றார். இந்நிலையில் நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் இசையமைப்பாளரான ஜேம்ஸ் வசந்த் அவர்கள் விஜய்யின் தோற்றத்தை பற்றி தனது கருத்தினை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர், "வாரிசு பட விழா தொலைக்காட்சியில் போய்க்கொண்டிருந்தது. தற்செயலாக ஒரு கணம் எட்டிப்பார்த்தேன். விஜய் பேசிக்கொண்டிருந்தார். முதல் பார்வையிலேயே அவர் தோற்றம் மனதைச் சற்று நெருடியது. தலையை இன்னும் கொஞ்சம் சீர்படுத்தி, தாடியைக் கொஞ்சம் நெறிபடுத்தி, இந்த பிரம்மாண்ட விழாமேடைக்கேற்ற உடையணிந்திருக்கலாம் என்று தோன்றியது" என கூறியுள்ளார்.

    சமூக வலைத்தளங்களில் வைரலாகும் ஜேம்ஸ் வசந்தனின்பதிவு

    மேலும், "அவர் அதை எளிமை என்று நினைத்திருக்கலாம்; அல்லது அவர் ரசிகர் வாதிடலாம். Simplicity and appropriateness are two different things. எளிமையும், அவைப் பொருத்தமும் வெவ்வேறு விஷயங்கள். இதைப் பொதுவாகத்தான் சொல்கிறேன். ஹாலிவுட்டிலும் பாலிவுட்டிலும், ஆந்திராவிலும் கூட யாருமே இந்த விஷயத்தில் அலட்சியம் காட்டுவதில்லை. நட்சத்திரங்கள் வசதியானவர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்தது தானே யாரும் உங்களைத் தவறாக நினைக்கமாட்டார்கள். தன்னுடைய மனம் கவர்ந்த நாயகன் அழகாக வந்தால் முதலில் மகிழ்பவன் ரசிகன்தான்! முறையான அரங்க நிகழ்வுகளில் நன்கு அலங்கரித்து வாருங்கள். விடுமுறைகளில் மனம்போல் அணிந்து மகிழுங்கள். இந்த பழக்கத்தை உங்களைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றும் இளைஞருக்குக் கற்றுக்கொடுங்கள்" என அவர் பதிவிட்டுள்ளார்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    இசை வெளியீடு
    வாரிசு
    வாரிசு
    விஜய்

    சமீபத்திய

    ஐபிஎல் 2023 : புதிய கேப்டன் ஷிகர் தவான் தலைமையில் கொடி நாட்டுமா பஞ்சாப் கிங்ஸ்? ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : முக்கிய வீரர்கள் இல்லாமல் களமிறங்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : தோனியின் கடைசி சீசன்! மீண்டெழுமா சென்னை சூப்பர் கிங்ஸ்! சென்னை சூப்பர் கிங்ஸ்
    உலகம் முழுவதிலும், மனிதனால் உருவாக்கப்பட்ட, பிரமிப்பூட்டும் பாலங்கள் சில! சுற்றுலா

    இசை வெளியீடு

    ஏ. ஆர். ரகுமான் அடுத்த இசை நிகழ்ச்சிக்கான தகவல்கள் விரைவில் என அறிவித்துள்ளார். ஏஆர் ரஹ்மான்

    வாரிசு

    எந்த படத்தை, எங்கு பார்க்கலாம்: இந்த வாரம் ஓடிடியில் வெளியாகவுள்ள படங்களின் பட்டியல் ஓடிடி
    வாரிசு திரைப்படம் பிரைம் வீடியோவில், பிப்.,22 அன்று வெளியாகும் என அறிவிப்பு பிரைம்
    '5 ஆடம்பர வீட்டிற்கு சொந்தக்காரியா?'; இணையத்தில் பரவிய செய்திக்கு பதில் சொன்ன ரஷ்மிகா கோலிவுட்
    மூத்த நடிகை ஜெயசுதாவிற்கு வெளிநாட்டவருடன் மூன்றாவது திருமணம்! வாரிசு

    வாரிசு

    10 வருடங்கள் கழித்து தமிழ் படத்தில் நடிக்கிறார் மலையாள நடிகை பாவனா கோலிவுட்
    தமிழ் சினிமா ஹீரோக்களை 'கடவுளாக' கொண்டாடும் ரசிகர்கள்: கண்டிக்கும் சமூக ஆர்வலர்கள் தமிழ் திரைப்படம்
    உலகம் முழுவதும் 300 கோடிக்கு மேல் வசூல் செய்த வாரிசு; அதிக வசூல் செய்த விஜய் படம் என சாதனை விஜய்
    ஒரு படத்தின் வசூல் பற்றி வெளியாகும் பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட் பொய்: 'துணிவு' பட இயக்குனர் H.வினோத் துணிவு

    விஜய்

    நிலஅதிர்விலும் காஷ்மீர் படப்பிடிப்பை சூப்பராக முடித்த 'லியோ' படக்குழு; அடுத்த ஷெட்யூல் சென்னையில்! திரைப்பட அறிவிப்பு
    ஆப்கானிஸ்தானில் கடும் நிலநடுக்கம், காஷ்மீர் வரை பரவிய அதிர்வு; 'லியோ' படக்குழுவினரின் நிலை என்ன? நிலநடுக்கம்
    காஷ்மீரில், 'லியோ' படப்பிடிப்பில் இணைந்த சஞ்சய் தத்: எக்ஸ்க்ளுசிவ் வீடியோ திரைப்பட அறிவிப்பு
    வெள்ளித்திரையில் நம்மை நெகிழ வைத்த அப்பாக்களை சித்தரித்த ஐந்து தமிழ் ஹீரோக்கள் தமிழ் திரைப்படம்

    பொழுதுபோக்கு செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Entertainment Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023