NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / கார்த்தியின், ஜப்பான் திரைப்பட ஆடியோ லான்ச், இன்னும் 3 நாட்களில்!
    அடுத்த செய்திக் கட்டுரை
    கார்த்தியின், ஜப்பான் திரைப்பட ஆடியோ லான்ச், இன்னும் 3 நாட்களில்!
    கார்த்தியின், ஜப்பான் திரைப்பட ஆடியோ லான்ச், இன்னும் 3 நாட்களில்!

    கார்த்தியின், ஜப்பான் திரைப்பட ஆடியோ லான்ச், இன்னும் 3 நாட்களில்!

    எழுதியவர் Venkatalakshmi V
    Oct 25, 2023
    01:04 pm

    செய்தி முன்னோட்டம்

    கார்த்தியின் 25வது திரைப்படமான 'ஜப்பான்', நவம்பர் 10-ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

    இந்த நிலையில், படத்தின் டீஸர் சென்ற வாரம் வெளியானது. சில ஆண்டுகளுக்கு முன்னர், திருச்சியில் நடைபெற்ற நகைக்கடை கொள்ளையில் சம்மந்தப்பட்ட கொள்ளைக்கார கும்பலின் தலைவன் முருகனை பற்றிய கதை என பலரும் தெரிவித்தனர்.

    இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில், ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இத்திரைப்படத்திற்கு, ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    இந்த திரைப்படத்தின் முதல் பாடல் இரு தினங்களுக்கு முன்னர் வெளியான நிலையில், படத்தின் இசைவெளியீட்டு விழா இன்னும் மூன்று நாட்களில், கார்த்தியின் பிறந்தநாள் விழாவுடன் சேர்த்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, வரும் அக்டோபர் 28-ஆம் தேதி, நேரு உள்விளையாட்டரங்கில் இசைவெளியீட்டு விழா பிரமாண்ட முறையில் நடைபெறவுள்ளது

    ட்விட்டர் அஞ்சல்

    ஜப்பான் திரைப்பட ஆடியோ லான்ச்

    #CinemaUpdate | நடிகர் கார்த்தி ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!#SunNews | #Japan | #Diwali | @Karthi_Offl | @gvprakash pic.twitter.com/0Pdueqn8bt

    — Sun News (@sunnewstamil) October 25, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கார்த்தி
    இசை வெளியீடு
    பிறந்தநாள்
    பிறந்தநாள் ஸ்பெஷல்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    கார்த்தி

    பொங்கல் விடுமுறையொட்டி சின்னத்திரைக்கு படையெடுக்கும் பொன்னியின் செல்வன் தமிழ் திரைப்படம்
    கைதி 2: விஜய்யின் லியோ பட ரிலீசிற்கு பிறகு படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்ப்பு லோகேஷ் கனகராஜ்
    டிஜிட்டல் சோழர்கள்: குந்தவையுடன் ட்விட்டரில் கடலை போட ட்ரை பண்ணும் வந்தியத்தேவன்! வைரலான ட்வீட்
    தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டிற்கு பாராட்டு தெரிவித்த நடிகர் கார்த்தி தமிழக விவசாயிகள்

    இசை வெளியீடு

    ஏ. ஆர். ரகுமான் அடுத்த இசை நிகழ்ச்சிக்கான தகவல்கள் விரைவில் என அறிவித்துள்ளார். ஏஆர் ரஹ்மான்
    "முறையான அரங்க நிகழ்வுகளில் நன்கு அலங்கரித்து வாருங்கள்" விஜய்க்கு ஜேம்ஸ் வசந்தனின் அட்வைஸ் விஜய்
    சென்னையில் நடைபெற்ற ஜவான் இசைவெளியீட்டு விழா சிறப்பம்சங்கள்  ஷாருக் கான்
    செப்., 30ஆம் தேதி லியோ இசை வெளியீட்டு விழா: கட்டுப்பாடுகள் விதிப்பு லியோ

    பிறந்தநாள்

    பேட்மிண்டன் வீராங்கனை PV சிந்துவின் பிறந்தநாளில், அவரின் உடற்பயிற்சி ரகசியங்களை தெரிந்து கொள்ளுங்கள்  பேட்மிண்டன் செய்திகள்
    பிறந்தநாள் வாழ்த்துக்கள், ரிஷப் ஷெட்டி! 'கந்தாரா' இயக்குனர் - நடிகர் பற்றி சில சுவாரஸ்ய தகவல்கள் பிறந்தநாள் ஸ்பெஷல்
    தோனி பிறந்தநாள் ஸ்பெஷல் : 77 அடி உயர கட் அவுட் வைத்து பாலாபிஷேகம் செய்த ரசிகர்கள் எம்எஸ் தோனி
    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தாயாருக்கு 90வது பிறந்தநாள் கொண்டாட்டம்  மு.க ஸ்டாலின்

    பிறந்தநாள் ஸ்பெஷல்

    தமிழ் சினிமாவில் குடும்பங்கள் கொண்டாடும் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரின் பிறந்தநாள்!  தமிழ் திரைப்படம்
    ரசிகர்களின் சாக்லேட் பாய் என்றழைக்கப்படும் நடிகர் மாதவனின் பிறந்தநாள்!  பிறந்தநாள்
    'கண்ணே கலைமானே' இசை ஞானி இளையராஜாவின் 81வது பிறந்த நாள்!  பிறந்தநாள்
    'வலையோசை கலகலவென' இசை ஞானி இளையராஜாவுக்கு நடிகர் கமலஹாசன் பிறந்த நாள் வாழ்த்து!  பிறந்தநாள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025