NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / நாளை தங்கலான் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெறுகிறது
    அடுத்த செய்திக் கட்டுரை
    நாளை தங்கலான் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெறுகிறது
    நாளை பிரமாண்ட இசைவெளியீட்டு விழா நடைபெறவுள்ளது

    நாளை தங்கலான் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெறுகிறது

    எழுதியவர் Venkatalakshmi V
    Aug 04, 2024
    02:39 pm

    செய்தி முன்னோட்டம்

    நடிகர் 'சீயான்' விக்ரம் நடிப்பில், இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தங்கலான்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை சென்னையில் நடைபெறவுள்ளது.

    இப்படத்திலிருந்து ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியான நிலையில், நாளை பிரமாண்ட இசைவெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.

    இப்படத்திற்கு இசையமைத்திருப்பது ஜி.வி.பிரகாஷ் குமார்.

    பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில், கோலார் தங்க வயலில் பழங்குடி மக்கள் எப்படி தங்கம் எடுக்கும் பணிக்கு அடிமை படுத்தப்பட்டனர் என்பதே இப்படத்தின் கரு என்பது இப்படத்தின் ட்ரைலர் மூலம் தெரியவருகிறது.

    இப்படத்தில் விக்ரம் தவிர, பார்வதி, மாளவிகா மோஹனன், பசுபதி என பலரும் நடித்துள்ளனர்.

    இப்படத்தினை ஜியோ ஸ்டுடியோஸும், ஸ்டுடியோ கிரீன் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி அன்று இப்படம் வெளியாகிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    தங்கலான் படத்தின் இசை வெளியீட்டு விழா

    #CinemaUpdate | சென்னையில் நடைபெறுகிறது ‘தங்கலான்’ இசை வெளியீட்டு விழா!#SunNews | #Thangalaan | #Vikram | @chiyaan | @beemji | @gvprakash pic.twitter.com/GzJPkArvIx

    — Sun News (@sunnewstamil) August 4, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தங்கலான்
    இசை வெளியீடு
    சென்னை
    விக்ரம்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    தங்கலான்

    தங்கலான் திரைப்படத்தில் மாளவிகாவின் கதாபாத்திர போஸ்டர் வெளியீடு  பா ரஞ்சித்
    நடிகர் விக்ரம் நடிக்கும் 'சியான் 62' திரைப்படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியானது  விக்ரம்
    தங்கலான் திரைப்படத்தின் ரிலீஸ் எப்போது என தெரிவித்துள்ளார் இயக்குனர் பா.ரஞ்சித் விக்ரம்
    சீயான் விக்ரம் பர்த்டே ஸ்பெஷல்: தங்கலான் மேக்கிங் வீடியோ வெளியீடு விக்ரம்

    இசை வெளியீடு

    ஏ. ஆர். ரகுமான் அடுத்த இசை நிகழ்ச்சிக்கான தகவல்கள் விரைவில் என அறிவித்துள்ளார். ஏஆர் ரஹ்மான்
    "முறையான அரங்க நிகழ்வுகளில் நன்கு அலங்கரித்து வாருங்கள்" விஜய்க்கு ஜேம்ஸ் வசந்தனின் அட்வைஸ் விஜய்
    சென்னையில் நடைபெற்ற ஜவான் இசைவெளியீட்டு விழா சிறப்பம்சங்கள்  சென்னை
    செப்., 30ஆம் தேதி லியோ இசை வெளியீட்டு விழா: கட்டுப்பாடுகள் விதிப்பு லியோ

    சென்னை

    தங்கம் விலை சவரனுக்கு 40 ரூபாய் உயர்வு  தங்கம் வெள்ளி விலை
    கார் ஏற்றி கொன்ற வழக்கில் ஜெகன் ரெட்டியின் கட்சி எம்பியின் மகளுக்கு ஜாமீன் ஜெகன் மோகன் ரெட்டி
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூன் 19 வணிகம்
    ஆபரண தங்கத்தின் விலை ஒரே நாளில் 680 ரூபாய் சரிந்தது  தங்கம் வெள்ளி விலை

    விக்ரம்

    மீண்டும் மணிரத்னம் படத்தில் இணைய போகிறார்களா விக்ரமும், ஐஸ்வர்யா ராயும்? பாலிவுட்
    ஹாரிஸ் ஜெயராஜின் இசை கச்சேரியில் வெளியாகவுள்ளது விக்ரமின் துருவ நட்சத்திரம் டிரைலர்!  ஹாரிஸ் ஜெயராஜ்
    துருவ நட்சத்திரம் படத்தின் இரண்டாவது பாடல் அடுத்த வாரம் வெளிவரும்: ஹாரிஸ் ஜெயராஜ்  பாடல் வெளியீடு
    விக்ரம் நடிக்கும் துருவ நட்சத்திரம் படத்தின் அப்டேட்  தமிழ் திரைப்படம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025