NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / இந்தியன் 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூன் 1ம் தேதி நடைபெறவுள்ளது
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியன் 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூன் 1ம் தேதி நடைபெறவுள்ளது
    ஜூன் 1 ஆம் தேதி இப்படத்தின் ஆடியோ லான்ச் சென்னையில் நடைபெறவுள்ளது

    இந்தியன் 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூன் 1ம் தேதி நடைபெறவுள்ளது

    எழுதியவர் Venkatalakshmi V
    May 27, 2024
    11:53 am

    செய்தி முன்னோட்டம்

    கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள 'இந்தியன் 2' திரைப்படம் வரும் ஜூலை 12ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகவுள்ளது.

    அதன்படி வரும் ஜூன் 1 ஆம் தேதி இப்படத்தின் ஆடியோ லான்ச் சென்னையில் நடைபெறவுள்ளது.

    ஏற்கனவே அனிருத் இசையில் பா.விஜய் எழுதிய 'பாரா' என்ற பாடல் கடந்த மே 22ஆம் தேதி வெளியானது.

    இந்த நிலையில் படத்தின் இரண்டாம் பாடல் வரும் மே 29ம் தேதி வெளியாகும் என படநிறுவனம் அறிவித்துள்ளது.

    இந்தியன் 2 திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி உள்ளது.

    முதல் பாகம் ஜூலை மாதம் வெளியாகவுள்ள நிலையில், 6 மாதங்கள் கழித்து அடுத்த பாகம் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

    embed

    இந்தியன் 2 இசை வெளியீட்டு தேதி 

    #CinemaUpdate | சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் நடித்துள்ள 'இந்தியன் 2' படத்தின் 2வது பாடல் வரும் 29ம் தேதி வெளியாகும் என படநிறுவனம் அறிவிப்பு. ஜூன் 1ம் தேதி படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது#SunNews | #Indian2 | #Kamalhaasan |... pic.twitter.com/sbZDMis5Jy— Sun News (@sunnewstamil) May 27, 2024

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியன் 2
    இசை வெளியீடு
    கமல்ஹாசன்
    ஷங்கர்

    சமீபத்திய

    விஜய் 69: ஜனநாயகன் அப்டேட் வெளியாகியுள்ளது! நடிகர் விஜய்
    இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும் என அமெரிக்கா நம்பிக்கை இந்தியா
    இந்தியாவின் தேசிய மொழி என்ன என்று ஸ்பெயினில் கேட்டவருக்கு MP கனிமொழி அளித்த நச் பதில்! கனிமொழி
    பென்ட்லியின் மிகவும் சக்திவாய்ந்த எஸ்யூவி வெளியாகியுள்ளது: விவரங்கள் இதோ எஸ்யூவி

    இந்தியன் 2

    கமல்ஹாசன் படப்பிடிப்புக்கு காலை 5 மணிக்கு வந்துவிடுவார் மேக்கப் முடிய 5 மணிநேரம் ஆகும் - ரகுல் ப்ரீத் சிங் தமிழ் திரைப்படம்
    இந்தியன் 2 அப்டேட்: அடுத்த கட்ட படப்பிடிப்பு, நாளை முதல் திருப்பதியில் துவக்கம் கமல்ஹாசன்
    18 வருடங்கள் கழித்து மோதப்போகும் ரஜினிகாந்தும் கமல்ஹாசனும்?ரசிகர்கள் உற்சாகம்! ரஜினிகாந்த்
    இந்தியன் 2 படத்தில், விவேக் நடித்த காட்சிகள் நீக்கப்படாது என தகவல் கோலிவுட்

    இசை வெளியீடு

    ஏ. ஆர். ரகுமான் அடுத்த இசை நிகழ்ச்சிக்கான தகவல்கள் விரைவில் என அறிவித்துள்ளார். ஏஆர் ரஹ்மான்
    "முறையான அரங்க நிகழ்வுகளில் நன்கு அலங்கரித்து வாருங்கள்" விஜய்க்கு ஜேம்ஸ் வசந்தனின் அட்வைஸ் விஜய்
    சென்னையில் நடைபெற்ற ஜவான் இசைவெளியீட்டு விழா சிறப்பம்சங்கள்  சென்னை
    செப்., 30ஆம் தேதி லியோ இசை வெளியீட்டு விழா: கட்டுப்பாடுகள் விதிப்பு லியோ

    கமல்ஹாசன்

    பிக்பாஸில் இருந்து விலக முடிவெடுத்துள்ளாரா கமல்ஹாசன்? அடுத்த host யார்? பிக் பாஸ் தமிழ்
    சூப்பர் ஸ்டார் பிறந்தநாள்- ஸ்டைலைவிட ரஜினி 'நடிகராக' ரசிக்கப்பட்ட படங்கள் ரஜினிகாந்த்
    2023 Year round up- இந்த வருடம் பாக்ஸ் ஆபிஸில் கலக்கிய இந்திய படங்கள் ரஜினிகாந்த்
    2023 Year Roundup- இந்தாண்டில் உயிரிழந்த திரைத்துறை பிரபலங்கள் ஒரு பார்வை ரஜினிகாந்த்

    ஷங்கர்

    கோலாகலமாக நடைபெற்ற இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள்; பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு வாழ்த்து தமிழ் சினிமா
    இயக்குனர் ஷங்கர் மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட பாலிவுட் பிரபலம் பாலிவுட்
    இந்தியன் 2 படத்தின் பிரமாண்ட இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு  கமல்ஹாசன்
    கோலிவுட்டில் சென்ற வாரம் வெளியான முக்கிய படங்களின் அப்டேட்கள் கோலிவுட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025