இந்தியன் 2: செய்தி
18 Apr 2023
கமல்ஹாசன்கமல்ஹாசனுக்கு நன்றி கூறிய இயக்குனர் ஷங்கர்; ஆப்பிரிக்கா ஷூட்டிங்-ஐ நிறைவு செய்த படக்குழு
இயக்குனர் ஷங்கர் மற்றும் கமல்ஹாசன் இணைந்துள்ள இந்தியன் 2 படத்தின் ஆப்பிரிக்கா ஷெட்யூல் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
12 Apr 2023
கமல்ஹாசன்"சேனாதிபதியின் சேனை": வைரலாகும் கமல்ஹாசனின் இன்ஸ்டாகிராம் பதிவு
உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது, இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார்.
12 Apr 2023
நடிகர் சூர்யாதமிழ் திரைப்படங்களுக்கும் ஆப்பிரிக்காவிற்கும் இருக்கும் நீண்ட பந்தம்
இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு மிக வேகமாக நடைபெற்று வருகிறது.
10 Apr 2023
கமல்ஹாசன்"நீ பெரும் கலைஞன்..நிரந்தர இளைஞன்": வைரலாகும் கமலின் புதிய வீடியோ
கமல்ஹாசன் தற்போது 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார். சென்ற வாரம் வரை டோக்கியோ நகரில் படப்பிடிப்பில் இருந்த குழு, தற்போது அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக தென்ஆப்பிரிக்கா நாட்டிற்கு சென்றுள்ளார்.
03 Apr 2023
கமல்ஹாசன்'விக்ரம்' படத்தை தொடர்ந்து 'இந்தியன் 2' படத்தில், மீண்டும் கமல்ஹாசனுடன் இணைகிறாரா காளிதாஸ்?
இந்தியன்-2 படக்குழு, தனது அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக தைவான் நாட்டிற்கு பறந்துள்ளனர். படத்தின் நாயகனான, கமல்ஹாசனும், இரு தினங்களுக்கு முன்னர், தைவானுக்கு படப்பிடிப்பில் கலந்துகொள்ள சென்றுள்ளார்.
28 Feb 2023
கமல்ஹாசன்கமல்ஹாசனின் 'இந்தியன் 2' படப்பிடிப்பு தளத்தில் இணைந்த காஜல் அகர்வால்
கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இணைந்தார் காஜல் அகர்வால். இதை அவர் தனது சமூக வலைத்தளத்தில், ஒரு புகைப்படத்துடன் உறுதி செய்தார்.
27 Feb 2023
கோலிவுட்இந்தியன் 2 படத்தில், விவேக் நடித்த காட்சிகள் நீக்கப்படாது என தகவல்
மறைந்த நடிகர் விவேக் கடைசியாக நடித்துக்கொண்டிருந்த படம் இந்தியன் 2. அவரின் திடீர் மறைவிற்கு பின்னர், அவர் நடித்திருந்த காட்சிகள் என்னவாகும் என்பதற்கு தற்போது விடை தெரிந்துள்ளது.
04 Feb 2023
ரஜினிகாந்த்18 வருடங்கள் கழித்து மோதப்போகும் ரஜினிகாந்தும் கமல்ஹாசனும்?ரசிகர்கள் உற்சாகம்!
தீபாவளிக்கு ரிலீசாகவிருக்கும் படங்கள் பற்றி, இப்போதே செய்திகள் உலா வர தொடங்கி விட்டன.
இந்தியன் 2
கமல்ஹாசன்இந்தியன் 2 அப்டேட்: அடுத்த கட்ட படப்பிடிப்பு, நாளை முதல் திருப்பதியில் துவக்கம்
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு, நாளை (22 ஜனவரி) முதல் திருப்பதியில் நடைபெறவிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்தியன் 2
தமிழ் திரைப்படம்கமல்ஹாசன் படப்பிடிப்புக்கு காலை 5 மணிக்கு வந்துவிடுவார் மேக்கப் முடிய 5 மணிநேரம் ஆகும் - ரகுல் ப்ரீத் சிங்
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து, வரவிருக்கும் படம் இந்தியன் 2.