NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / கமல்ஹாசன் படப்பிடிப்புக்கு காலை 5 மணிக்கு வந்துவிடுவார் மேக்கப் முடிய 5 மணிநேரம் ஆகும் - ரகுல் ப்ரீத் சிங்
    பொழுதுபோக்கு

    கமல்ஹாசன் படப்பிடிப்புக்கு காலை 5 மணிக்கு வந்துவிடுவார் மேக்கப் முடிய 5 மணிநேரம் ஆகும் - ரகுல் ப்ரீத் சிங்

    கமல்ஹாசன் படப்பிடிப்புக்கு காலை 5 மணிக்கு வந்துவிடுவார் மேக்கப் முடிய 5 மணிநேரம் ஆகும் - ரகுல் ப்ரீத் சிங்
    எழுதியவர் Saranya Shankar
    Dec 18, 2022, 12:35 am 1 நிமிட வாசிப்பு
    கமல்ஹாசன் படப்பிடிப்புக்கு காலை 5 மணிக்கு வந்துவிடுவார் மேக்கப் முடிய 5 மணிநேரம் ஆகும் - ரகுல் ப்ரீத் சிங்
    கமல்ஹாசன் நடித்து வரவிருக்கும் இந்தியன் 2

    ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து, வரவிருக்கும் படம் இந்தியன் 2. இந்த படம் 1996-ல் வெளிவந்த இந்தியன் திரைப்படத்தின் தொடர்ச்சியாகும். 2018 ஆம் ஆண்டு கமல்ஹாசனின் பிறந்த தினமான நவம்பர் 7 அன்று இத்திரைப்படம் லைக்கா நிறுவனத்தால் தயாரிக்கப்பட இருப்பதாக அதிகாரபூர்வ செய்தி வெளிவந்தது. ஆர். ரத்னவேலு ஒளிப்பதிவில், அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். கமல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருடன் காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், டெல்லி கணேஷ் ஆகியோர் நடிக்கின்றனர். தனியார் ஸ்டுடியோவில் நடைப்பெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு விபத்துக்குள்ளாகி 3 பேர் உயிர் இழந்தனர். உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்பட்டு மீண்டும் படபிடிப்பு தொடங்கப்பட்டது.

    கமல்ஹாசனை குறித்து மனம் திறந்து பேசிய ராகுல் ப்ரீத் சிங்

    இதனையடுத்து, இப்படத்தில் நடித்துள்ள ரகுல் ப்ரீத் சிங் சமீபத்தில் அளித்த பெட்டியில் கூறியதாவது, "இந்தியன் 2 படத்தில் கமலஹாசன் 90 வயது நிரம்பிய பெரியவராக நடிக்கிறார். மேலும் அதற்காக அவர் காலை 5 மணிக்கே வந்து விடுவார், ஏனெனில் அந்த மேக்கப் போடுவதற்கு 5 மணி நேரம் ஆகும். அப்போது தான் மேக்கப் முடிந்து காலை 10 மணிக்கு படப்பிடிப்பை தொடர முடியும் என கூறியுள்ளார். மேலும் இந்த மேக்கப்பை அகற்ற 2 மணி நேரமாவது ஆகும் என குறிப்பிட்டுள்ளார். 60வது ஆண்டு காலமாக திரையுலகில் இருக்கும் கமலை விட வேறு யாராலும் சினிமாவை பற்றி அதிகம் தெரிந்து வைத்துக்கொள்ள முடியாது" என அவர் கூறியுள்ளார்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    கமலஹாசன்
    தமிழ் திரைப்படம்
    தமிழ் திரைப்படங்கள்
    இந்தியன் 2

    சமீபத்திய

    "Idhu namma all'u!" : வலுவான ஆல்ரவுண்டர் காம்போவை வித்தியாசமாக அறிமுகப்படுத்திய சிஎஸ்கே சென்னை சூப்பர் கிங்ஸ்
    பெற்றோர்கள் இறப்பால் அனாதையான 2 வயது சிறுவன் அமெரிக்காவில் இருந்து மீட்கபடுவான்: தமிழக அரசு உறுதி இந்தியா
    5ஜி டேட்டாவுடன் ஏர்டெல்லின் அட்டகாசமான திட்டங்கள் இங்கே! ஏர்டெல்
    திருநெல்வேலியில் விசாரணைக்கு அழைத்துவந்தவர்களின் பற்களை பிடுங்கிய போலீஸ் அதிகாரி பணியிடை நீக்கம் திருநெல்வேலி

    கமலஹாசன்

    1000 திரையரங்குளில் ரீ ரிலீஸாகும் கமலின் ஆளவந்தான்! குஷியில் ரசிகர்கள்; இந்தியா
    சென்னையில் ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து மக்கள் நீதி மய்ய தலைவர் பேச்சு மெரினா கடற்கரை
    பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் 'டபுள் எவிக்ஷனில்' வெளியேறி இருக்கும் போட்டியாளர்கள் விஜய் டிவி

    தமிழ் திரைப்படம்

    கார்த்தி-நலன் குமாரசாமி படத்தின் ஷூட்டிங், பூஜையுடன் துவக்கம் தொடங்கியது கார்த்தி
    பொன்னியின் செல்வன்-2 படத்தின் ஆடியோ லாஞ்சிற்கு சிறப்பு விருந்தினராக கமல் பங்கேற்கிறார்! பாடல் வெளியீடு
    சிறுத்தை படத்தில் நடித்த குட்டி பொண்ணா இப்படி வளந்துட்டாங்க? வைரல் ஆகும் புகைப்படங்கள் ட்ரெண்டிங் வீடியோ
    மற்றுமொரு முக்கோண காதல் கதையா? லைக்காவின் புதிய பட அறிவிப்பால் ரசிகர்கள் குழப்பம் திரைப்பட அறிவிப்பு

    தமிழ் திரைப்படங்கள்

    'ஊம் சொல்றியா மாமா' முதல் 'ராவடி' வரை, ஐட்டம் டான்சரான முன்னணி நடிகைகள் கோலிவுட்
    இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் என்னென்ன?! ஓடிடி
    எந்த படத்தை எங்கே காணலாம்? இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடியில் வெளியாகவிருக்கும் படங்களின் பட்டியல் தமிழ் திரைப்படம்
    இந்த ஆண்டு தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான, அறிமுகம் ஆகவிருக்கும் நடிகைகள் கோலிவுட்

    இந்தியன் 2

    கமல்ஹாசனின் 'இந்தியன் 2' படப்பிடிப்பு தளத்தில் இணைந்த காஜல் அகர்வால் கமல்ஹாசன்
    இந்தியன் 2 படத்தில், விவேக் நடித்த காட்சிகள் நீக்கப்படாது என தகவல் கோலிவுட்
    18 வருடங்கள் கழித்து மோதப்போகும் ரஜினிகாந்தும் கமல்ஹாசனும்?ரசிகர்கள் உற்சாகம்! ரஜினிகாந்த்
    இந்தியன் 2 அப்டேட்: அடுத்த கட்ட படப்பிடிப்பு, நாளை முதல் திருப்பதியில் துவக்கம் கமல்ஹாசன்

    பொழுதுபோக்கு செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Entertainment Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023