NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / இந்தியன் 2 : நாளை மட்டும் 5 காட்சிகள் திரையிட அனுமதித்த தமிழக அரசு
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியன் 2 : நாளை மட்டும் 5 காட்சிகள் திரையிட அனுமதித்த தமிழக அரசு
    இந்தியன் 2 புக்கிங் ஏற்கனவே துவங்கி விட்டது

    இந்தியன் 2 : நாளை மட்டும் 5 காட்சிகள் திரையிட அனுமதித்த தமிழக அரசு

    எழுதியவர் Venkatalakshmi V
    Jul 11, 2024
    01:56 pm

    செய்தி முன்னோட்டம்

    டாப் ஹீரோக்களின் ரசிகர்கள் சிலர் அதிகாலை காட்சிகளில் செய்யும் செயல்களால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்க, கடந்த 3 வருடங்களாக தமிழக அரசு சிறப்பு காட்சிக்கு அனுமதி கொடுப்பதில் தயக்கம் காட்டி வருகிறது.

    குறிப்பாக 5 மணி, 6 மணி சிறப்பு காட்சிகளுக்கு தடை விதித்துள்ளது.

    இருப்பினும் பெரிய நடிகர்களின் படங்களுக்கு, கோரிக்கைகளின் பேரில் காலை 9 மணி காட்சிகளுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கிறது.

    இந்நிலையில் நாளை வெளியாகவுள்ள 'இந்தியன் 2' படத்திற்கும் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழக்க வேண்டும் என லைகா சார்பாக தமிழக அரசிடம் வேண்டுகோள் வைக்கப்பட்டது.

    அதன் தொடர்ச்சியாக நாளை ஒரு நாள் மட்டும், காலை 9 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசாணை தற்போது வெளியாகியுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    சிறப்பு காட்சிக்கு அனுமதி

    #BREAKING | ஷங்கர்- கமல்ஹாசன் கூட்டணியில் நாளை திரைக்கு வர உள்ள 'இந்தியன் 2' திரைப்படத்திற்கு நாளை ஒரு நாள் (12.07.2024) மட்டும் சிறப்பு காட்சி திரையிட தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது!#SunNews | #Indian2 | #KamalHaasan pic.twitter.com/FPMytxcWhP

    — Sun News (@sunnewstamil) July 11, 2024

    ட்விட்டர் அஞ்சல்

    சிறப்பு காட்சிக்கு அனுமதி

    #NewsUpdate | 'இந்தியன் 2' சிறப்பு காட்சிக்கு அனுமதி!

    வழக்கமாக வார நாட்களில் 4 காட்சிகளுக்கு மட்டுமே படங்களை திரையிட அனுமதி உள்ள நிலையில், தயாரிப்பு நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று 5 காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.#SunNews | #Indian2 | @shankarshanmugh | @ikamalhaasan pic.twitter.com/NLFIw7iiW8

    — Sun News (@sunnewstamil) July 11, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியன் 2
    தமிழக அரசு

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    இந்தியன் 2

    கமல்ஹாசன் படப்பிடிப்புக்கு காலை 5 மணிக்கு வந்துவிடுவார் மேக்கப் முடிய 5 மணிநேரம் ஆகும் - ரகுல் ப்ரீத் சிங் தமிழ் திரைப்படம்
    இந்தியன் 2 அப்டேட்: அடுத்த கட்ட படப்பிடிப்பு, நாளை முதல் திருப்பதியில் துவக்கம் கமல்ஹாசன்
    18 வருடங்கள் கழித்து மோதப்போகும் ரஜினிகாந்தும் கமல்ஹாசனும்?ரசிகர்கள் உற்சாகம்! ரஜினிகாந்த்
    இந்தியன் 2 படத்தில், விவேக் நடித்த காட்சிகள் நீக்கப்படாது என தகவல் கோலிவுட்

    தமிழக அரசு

    தமிழக பட்ஜெட்: மூன்றாம் பாலினத்தவர்களின் கல்லூரிப் படிப்புக்கான செலவை அரசே ஏற்கும் பட்ஜெட்
    விரைவில் பூந்தமல்லியில் பிலிம் சிட்டி: தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு தமிழகம்
    தமிழக பட்ஜெட் 2024: அழகூட்டப்படும் கடற்கரைகள், இலவச Wifi, ECR-இல் மேம்பாலங்கள்!  பட்ஜெட்
    தமிழக வேளாண் பட்ஜெட் 2024-25: நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள் தமிழகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025