NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / இந்தியன் 2 திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்த லைகா
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியன் 2 திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்த லைகா
    அறிவிப்பின் படி, ஜூன் மாதம் இந்த திரைப்படம் திரைக்கு வரவுள்ளது

    இந்தியன் 2 திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்த லைகா

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 06, 2024
    06:11 pm

    செய்தி முன்னோட்டம்

    கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கிய பிரமாண்ட திரைப்படம் 'இந்தியன்'.

    அதன் இரண்டாம் பாகத்தின் பணிகள் தற்போது நிறைவு பெற்று வெளியீட்டிற்கு தயாராகி விடடதாக தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளது.

    இன்று வெளியான அறிவிப்பின் படி, ஜூன் மாதம் இந்த திரைப்படம் திரைக்கு வரவுள்ளது.

    இதுபற்றிய அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனமான லைகா ஒரு புதிய போஸ்ட்டரை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

    முன்னதாக படத்தின் திரைக்கதை பிரமாண்டமாக உருவான காரணத்தால் இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 என இரு பாகங்கள் தயாராகியுள்ளது.

    இதில் முதல் பாகம் இந்த சம்மரில் வெளியாகிறது என்கிறது செய்திகள்.

    இப்படத்தில், சேனாபதி வேடத்தில் கமல் நடிக்க, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், விவேக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்.

    embed

    இந்தியன் 2 ரிலீஸ் 

    Gear up for the comeback of Senapathy!🤞INDIAN-2 🇮🇳 is all set to storm in cinemas this JUNE. Mark your calendar for the epic saga! 🫡🔥#Indian2 🇮🇳 🌟 #Ulaganayagan @ikamalhaasan 🎬 @shankarshanmugh 🎶 @anirudhofficial 📽️ @dop_ravivarman ✂️🎞️ @sreekar_prasad 🛠️ @muthurajthangvl... pic.twitter.com/kwiKyAcNta— Lyca Productions (@LycaProductions) April 6, 2024

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியன் 2
    திரைப்பட வெளியீடு
    திரைப்படம்
    லைகா

    சமீபத்திய

    சசிகுமார்- சிம்ரனின் டூரிஸ்ட் பேமிலி OTT வெளியீட்டு விவரங்கள் இதோ! ஜியோஹாட்ஸ்டார்
    IPL 2025: ஒரு அணியின் வெற்றியால் ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற 3 அணிகள் ஐபிஎல் 2025
    ஐபிஎல்லில் தனது 5வது சதத்தை கே.எல். ராகுல் அடித்தார்: முக்கிய புள்ளிவிவரங்கள் கே.எல்.ராகுல்
    ஹைதராபாத்தில் குண்டுவெடிப்பு சதியா? ஐ.எஸ்.ஐ.எஸ். தொடர்புடைய 2 சந்தேக நபர்கள் கைது  ஹைதராபாத்

    இந்தியன் 2

    கமல்ஹாசன் படப்பிடிப்புக்கு காலை 5 மணிக்கு வந்துவிடுவார் மேக்கப் முடிய 5 மணிநேரம் ஆகும் - ரகுல் ப்ரீத் சிங் தமிழ் திரைப்படம்
    இந்தியன் 2 அப்டேட்: அடுத்த கட்ட படப்பிடிப்பு, நாளை முதல் திருப்பதியில் துவக்கம் கமல்ஹாசன்
    18 வருடங்கள் கழித்து மோதப்போகும் ரஜினிகாந்தும் கமல்ஹாசனும்?ரசிகர்கள் உற்சாகம்! ரஜினிகாந்த்
    இந்தியன் 2 படத்தில், விவேக் நடித்த காட்சிகள் நீக்கப்படாது என தகவல் கோலிவுட்

    திரைப்பட வெளியீடு

    தொடங்கப்படாத புக்கிங்: துருவநட்சத்திரம் வெளியாவதில் உள்ள சிக்கல்கள் என்ன? கௌதம் வாசுதேவ் மேனன்
    தொடரும் ரசிகர்கள் காத்திருப்பு: துருவ நட்சத்திரம் திரைப்படம் இன்று வெளியாகாது என ஜிவிஎம் தகவல் கௌதம் வாசுதேவ் மேனன்
    காந்தாரா திரைப்படத்தின் இரண்டாம் பாகம்: வெளியான அறிவிப்பு  கன்னட படங்கள்
    "எனக்கு பிடித்த தமிழ் படங்கள் இவைதான்": பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூர் பாலிவுட்

    திரைப்படம்

    ஐந்தாண்டுகளாக ஏலியனுக்காக உழைத்த அயலான் டீம்; மேக்கிங் வீடியோ வெளியீடு சிவகார்த்திகேயன்
    தனுஷ், நாகார்ஜுனா, சேகர் கம்முலா, இணையும் DNS: பூஜையுடன் தொடக்கம் தனுஷ்
    மாமன்னனுக்கு பிறகு மீண்டும் இணையும் வடிவேலு, ஃபகத் ஃபாசில் ஜோடி வடிவேலு
    ஜெயம் ரவி நடிப்பில் 'சைரன்' வெளியீட்டு தேதி அறிவிப்பு ஜெயம் ரவி

    லைகா

    பொன்னியின் செல்வன் படத்திற்காக, நடிகர்களுக்கு தரப்பட்ட சம்பள விவரம் வெளியானது தமிழ் திரைப்படங்கள்
    AK 62: அஜித் - மகிழ் திருமேனி இணையும் 'விடாமுயற்சி' நடிகர் அஜித்
    லைகா நிறுவனங்களில் அமலாக்கப்பிரிவினர் சோதனை கோலிவுட்
    லைகா நிறுவனத்தில் ரெய்டு: அன்றே கணித்த ரா.பார்த்திபன்  கோலிவுட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025