NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / கமல்ஹாசனின் 'இந்தியன் 2' படத்திற்கு யுஏ சான்றிதழ்; ரன்னிங் டைம் தெரியுமா?
    அடுத்த செய்திக் கட்டுரை
    கமல்ஹாசனின் 'இந்தியன் 2' படத்திற்கு யுஏ சான்றிதழ்; ரன்னிங் டைம் தெரியுமா?
    அதாவது இது அனைத்து வயதினருக்கும் ஏற்றது

    கமல்ஹாசனின் 'இந்தியன் 2' படத்திற்கு யுஏ சான்றிதழ்; ரன்னிங் டைம் தெரியுமா?

    எழுதியவர் Venkatalakshmi V
    Jul 05, 2024
    05:54 pm

    செய்தி முன்னோட்டம்

    ஷங்கரின் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமான இந்தியன் 2 க்கு மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் (CBFC) உ/A சான்றிதழ் வழங்கியுள்ளது.

    அதாவது இது அனைத்து வயதினருக்கும் ஏற்றது.

    இருப்பினும், இந்த சான்றிதழ் சில நிபந்தனைகளுடன் வருகிறது.

    ஏழு தமிழ் மற்றும் ஆங்கில வாசகங்களை மாற்றவும், ஒரு குறிப்பிட்ட காட்சியில் உடல் வெளிப்பாடு மங்கலக்கவும், புகைபிடித்தல் மறுப்புகளின் தெரிவுநிலையை அதிகரிக்கவும் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்த மாற்றங்கள் செய்யப்பட்டு ஜூலை 12ஆம் தேதி படம் பல மொழிகளில் வெளியாக உள்ளது.

    தகவல்

    'இந்தியன் 2'க்கான CBFC பரிந்துரைகள்

    சென்சார் போர்டு, படத்தில் உள்ள அனைத்து அநாகரீக வார்த்தைகளையும் நீக்குமாறும், ஒரு குறிப்பிட்ட காட்சியில் இருந்து 'டர்ட்டி இந்தியன்' மற்றும் 'லஞ்ச சந்தை' போன்ற சில சர்ச்சைக்குரிய சொற்களை மாற்றவும் பரிந்துரைத்துள்ளது.

    இந்தியன் 2 படமும், அதன் முன்னோடியான இந்தியன் போலவே தோராயமாக மூன்று மணிநேர ரன்னிங் டைமை கொண்டுள்ளது.

    இப்படத்தில் கமல்ஹாசன் ஊழலுக்கு எதிரான போராடும் சேனாபதி கதாபாத்திரத்தில் மீண்டும் நடிக்கிறார்.

    இவருடன், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங் , காஜல் அகர்வால், விவேக், பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர் ஆகியோரும் நடித்துள்ளனர்.

    லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் அடுத்த பாகமும் இந்த ஆண்டுக்குள் வெளியாகக்கூடும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியன் 2
    கமல்ஹாசன்
    ஷங்கர்

    சமீபத்திய

    லாகூரில் நடந்த விபத்தில் LeT இணை நிறுவனர் படுகாயம்; ISI பாதுகாப்பில் மருத்துவமனையில் சிகிச்சை லஷ்கர்-இ-தொய்பா
    விவாகரத்து வழக்கில் திருப்பம்: நடிகர் ஜெயம் ரவியிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கோரிய ஆர்த்தி விவாகரத்து
    சத்தீஸ்கர்: பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் 27 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர் மாவோயிஸ்ட்
    சென்னையில் போக்குவரத்து அபராதங்களுக்கு புதிய கட்டுப்பாடு: 5 விதிமீறல்களுக்கு மட்டும் அபராதம் சென்னை

    இந்தியன் 2

    கமல்ஹாசன் படப்பிடிப்புக்கு காலை 5 மணிக்கு வந்துவிடுவார் மேக்கப் முடிய 5 மணிநேரம் ஆகும் - ரகுல் ப்ரீத் சிங் தமிழ் திரைப்படம்
    இந்தியன் 2 அப்டேட்: அடுத்த கட்ட படப்பிடிப்பு, நாளை முதல் திருப்பதியில் துவக்கம் கமல்ஹாசன்
    18 வருடங்கள் கழித்து மோதப்போகும் ரஜினிகாந்தும் கமல்ஹாசனும்?ரசிகர்கள் உற்சாகம்! ரஜினிகாந்த்
    இந்தியன் 2 படத்தில், விவேக் நடித்த காட்சிகள் நீக்கப்படாது என தகவல் கோலிவுட்

    கமல்ஹாசன்

    ஆளவந்தான் திரைப்படத்தில் கமலுக்கு டூப் போட்ட பிரபல நடிகர் யார் தெரியுமா? கமலஹாசன்
    மிக்ஜாம் புயலால் எண்ணெய் கசிவு ஏற்பட்ட எண்ணூர் பகுதியில் கமலஹாசன் ஆய்வு கமலஹாசன்
    கேப்டன் விஜயகாந்த் மரணம்: முதல்வர் ஸ்டாலின் முதல் பிரதமர் மோடி வரை இரங்கல் விஜயகாந்த்
    "இன்ஸ்பெக்டர் முதல் ஐபிஎஸ் வரை"- போலீசாக விஜயகாந்த் கலக்கிய கதாபாத்திரங்கள் விஜயகாந்த்

    ஷங்கர்

    கோலாகலமாக நடைபெற்ற இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள்; பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு வாழ்த்து தமிழ் சினிமா
    இயக்குனர் ஷங்கர் மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட பாலிவுட் பிரபலம் பாலிவுட்
    இந்தியன் 2 படத்தின் பிரமாண்ட இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு  கமல்ஹாசன்
    கோலிவுட்டில் சென்ற வாரம் வெளியான முக்கிய படங்களின் அப்டேட்கள் கோலிவுட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025