NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / இயக்குனர் ஷங்கர் பிறந்தநாளை கொண்டாடிய 'இந்தியன் 2' படக்குழு
    அடுத்த செய்திக் கட்டுரை
    இயக்குனர் ஷங்கர் பிறந்தநாளை கொண்டாடிய 'இந்தியன் 2' படக்குழு
    இயக்குனர் ஷங்கர் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் 'இந்தியன் 2' படக்குழு

    இயக்குனர் ஷங்கர் பிறந்தநாளை கொண்டாடிய 'இந்தியன் 2' படக்குழு

    எழுதியவர் Nivetha P
    Aug 17, 2023
    08:19 pm

    செய்தி முன்னோட்டம்

    இயக்குனர் ஷங்கர் உலகநாயகன் கமல்ஹாசனை வைத்து எடுக்கப்பட்டு கடந்த 1996ம் ஆண்டு வெளியான 'இந்தியன்' படம் மிகப்பெரிய வெற்றியினை பெற்றது.

    அதனை தொடர்ந்து தற்போது இப்படத்தின் 2ம் பாகத்தினை இயக்குனர் ஷங்கர் எடுத்து வருகிறார்.

    ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனமும், லைகா நிறுவனமும் இப்படத்தினை இணைந்து தயாரிக்கிறார்கள்.

    இந்த திரைப்படத்தில், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், சித்தார்த் என ஒரு மிகப்பெரிய நடிகர் பட்டாளமே நடித்து வருகிறது.

    இதன் படப்பிடிப்பு விரைவில் முடிக்கப்பட்டு, அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு இப்படம் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில் இயக்குனர் ஷங்கர் இன்று(ஆகஸ்ட்.,17) தனது 60வது பிறந்தநாளினை 'இந்தியன் 2' படக்குழுவினருடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

    ட்விட்டர் அஞ்சல்

    பிறந்தநாள் கொண்டாட்டம் 

    #WATCH | இந்தியன்-2 படக்குழுவினருடன் பிறந்தநாளை கொண்டாடிய இயக்குநர் ஷங்கர்#SunNews | #HBDShankar | @shankarshanmugh pic.twitter.com/QooM97BoOU

    — Sun News (@sunnewstamil) August 17, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இயக்குனர்
    இந்தியன் 2
    பிறந்தநாள்
    பிறந்தநாள் ஸ்பெஷல்

    சமீபத்திய

    பாகிஸ்தான் பயங்கரவாதத்தை அம்பலப்படுத்த ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களுடன் உலகநாடுகளுக்கு இன்று கிளம்புகிறது MPக்கள் குழு  இந்தியா
    ஐபிஎல் 2025: மும்பைக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் போட்டியை இடமாற்றம் செய்யக்கோரும் டெல்லி அணி டெல்லி கேப்பிடல்ஸ்
    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025

    இயக்குனர்

    தமிழ் சினிமாவில் குடும்பங்கள் கொண்டாடும் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரின் பிறந்தநாள்!  தமிழ் திரைப்படம்
    ஹீரோ பிரபாஸுக்கு வில்லனாக மாறிய உலகநாயகன் கமலஹாசன் கமல்ஹாசன்
    காதல், இயற்கை இரண்டையுமே சினிமாவில் புகுத்திய இயக்குனர் மணிரத்னத்தின் பிறந்தநாள்  தமிழ் திரைப்படம்
    சிவகார்த்திகேயனை ஹீரோவாக அறிமுகப்படுத்திய இயக்குனர் பாண்டிராஜின் பிறந்தநாள்!  பிறந்தநாள் ஸ்பெஷல்

    இந்தியன் 2

    கமல்ஹாசன் படப்பிடிப்புக்கு காலை 5 மணிக்கு வந்துவிடுவார் மேக்கப் முடிய 5 மணிநேரம் ஆகும் - ரகுல் ப்ரீத் சிங் தமிழ் திரைப்படம்
    இந்தியன் 2 அப்டேட்: அடுத்த கட்ட படப்பிடிப்பு, நாளை முதல் திருப்பதியில் துவக்கம் கமல்ஹாசன்
    18 வருடங்கள் கழித்து மோதப்போகும் ரஜினிகாந்தும் கமல்ஹாசனும்?ரசிகர்கள் உற்சாகம்! ரஜினிகாந்த்
    இந்தியன் 2 படத்தில், விவேக் நடித்த காட்சிகள் நீக்கப்படாது என தகவல் கோலிவுட்

    பிறந்தநாள்

    ரசிகர்களின் சாக்லேட் பாய் என்றழைக்கப்படும் நடிகர் மாதவனின் பிறந்தநாள்!  பிறந்தநாள் ஸ்பெஷல்
    'கண்ணே கலைமானே' இசை ஞானி இளையராஜாவின் 81வது பிறந்த நாள்!  பிறந்தநாள் ஸ்பெஷல்
    'வலையோசை கலகலவென' இசை ஞானி இளையராஜாவுக்கு நடிகர் கமலஹாசன் பிறந்த நாள் வாழ்த்து!  பிறந்தநாள் ஸ்பெஷல்
    சென்னையில் கருணாநிதி பெயரில் பன்னாட்டு அரங்கம் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு  மு.க ஸ்டாலின்

    பிறந்தநாள் ஸ்பெஷல்

    பிறந்தநாள் ஸ்பெஷல்: 90 'களின் கனவுகன்னி ரம்பாவின் சூப்பர்ஹிட் பாடல்கள் பட்டியல் பிறந்தநாள்
    "காதல் வைத்து, காதல் வைத்து காத்திருந்தேன் " நடிகை பாவனாவின் பிறந்த நாள்!  கோலிவுட்
    "எந்தன் கண் முன்னே" தனது குரலால் மக்களின் மனம் கவர்ந்த பாடகர் ஆலப் ராஜு பிறந்தநாள்!  பிறந்தநாள்
    98 வயது தங்கையின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட  105 வயது அக்காள்!  மதுரை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025