NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / IMDb டாப் 10 இந்திய நடிகர்கள் பட்டியலில் இடம்பெற்ற நயன்தாரா, விஜய் சேதுபதி
    அடுத்த செய்திக் கட்டுரை
    IMDb டாப் 10 இந்திய நடிகர்கள் பட்டியலில் இடம்பெற்ற நயன்தாரா, விஜய் சேதுபதி
    IMDb டாப் 10 இந்திய நடிகர்கள் பட்டியலில் இடம்பெற்ற நயன்தாரா, விஜய் சேதுபதி

    IMDb டாப் 10 இந்திய நடிகர்கள் பட்டியலில் இடம்பெற்ற நயன்தாரா, விஜய் சேதுபதி

    எழுதியவர் Venkatalakshmi V
    Nov 22, 2023
    03:05 pm

    செய்தி முன்னோட்டம்

    IMDb என்பது உலகெங்கும் உள்ள திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள், பாட்காஸ்ட்கள், வீடியோக்கள், வீடியோ கேம்கள் மற்றும் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் உள்ளடக்கம் தொடர்பான தகவல்களின் ஆன்லைன் தரவுத்தளமாகும்.

    இந்த தளத்தில், நடிகர்கள், தயாரிப்புக் குழுவினர் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை வரலாறுகள், கதை சுருக்கங்கள், ட்ரிவியா, மதிப்பீடுகள் மற்றும் ரசிகர் மற்றும் விமர்சன மதிப்புரைகள் உள்ளிட்டவை பதிவிடப்பட்டிருக்கும்.

    இந்த நிலையில், IMDb இந்தியாவின் டாப் 10 பிரபல திரைநட்சத்திரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

    உலகெங்கும் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின்படி அந்த முடிவுகள் வெளியிடப்பட்டதாக கூறப்படுகிறது.

    அந்த முடிவுகளின்படி, ஜவான் மற்றும் பதான் படத்தில் நடித்த ஷாருக்கான் முதலிடத்தை பிடித்துள்ளார்.

    அவருடன் ஜவான் படத்தில் நடித்திருந்த நயன்தாராவும், விஜய் சேதுபதியும் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.

    card 2

    2ஆம் இடத்தில் தீபிகா படுகோன்

    இந்த தரவு வரிசையில், நயன்தாராவிற்கு ஐந்தாவது இடம். தென்னிந்தியாவில் கோலோச்சிய நயன்தாரா, தற்போது தான் பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்துள்ளார்.

    மெகா ஹிட் அடித்த அந்த திரைப்படம் மூலம் தற்போது அவர் டாப் 10 பட்டியலில் இடம் பிடித்துவிட்டார்.

    நயன்தாராவிற்கு அடுத்த இடத்தில் தமன்னா உள்ளார்.

    இந்தாண்டில் வெளியான ஜெயிலர் பட 'காவாலையா' பாடல் மற்றும் அமேசானில் வெளியான இரண்டு சீரிஸ்களின் மூலம் அவரும் டாப் லிஸ்டில் இடம்பிடித்துவிட்டார்.

    இவர்களுடன், பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த ஷோபிதா தூளிப்பாளா, அலியா பட், கரீனா கபூர் என பாலிவுட் நடிகைகள் சிலரும் பட்டியலில் உள்ளனர்.

    பட்டியலில் இரண்டாமிடத்தில் தீபிகா படுகோன் உள்ளார்.

    இந்த வரிசையில் 10 வது இடத்தில் விஜய் சேதுபதி உள்ளார்.

    Instagram அஞ்சல்

    டாப் 10 நடிகர்கள் பட்டியலில் நயன்தாரா, விஜய் சேதுபதி

    Instagram post

    A post shared by imdb_in on November 22, 2023 at 3:01 pm IST

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நயன்தாரா
    விஜய் சேதுபதி
    ஷாருக்கான்
    திரைப்படம்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    நயன்தாரா

    கனெக்ட் படம் ஹிந்தி மொழியில் வெளியீடு - வைரலாகும் நயன்தாராவின் பதிவு நயன்தாராவின் புதிய படம்
    சாலையோர மக்களுக்கு நயன்தாரா-விக்னேஷ் சிவன் செய்த உதவி விக்னேஷ் சிவன்
    விக்னேஷ் சிவன்- நயன்தாராவின் திருமண வீடியோ குறித்து வெளியான புதிய தகவல் ஓடிடி
    திரையுலகில் 'காஸ்டிங் கவுச்' அவலம்; தானும் சந்திக்க நேர்ந்ததாக நயன்தாரா குற்றச்சாட்டு கோலிவுட்

    விஜய் சேதுபதி

    தொடர்ந்து விருதுகளை குவித்து வரும் மாமனிதன் படம்; நடிகை காயத்ரிக்கு விருது தமிழ் திரைப்படம்
    பிறந்தநாள் ஸ்பெஷல்: விஜய் சேதுபதியின் திரைப்பயணம் பற்றிய சிறு தொகுப்பு பொழுதுபோக்கு
    ட்ரிம்மாக மாறியதன் ரகசியம் குறித்து பேசியுள்ள விஜய் சேதுபதி பொழுதுபோக்கு
    வாழ்க்கை வரலாற்று படமாக எடுக்ககூடிய, சில தமிழ் நடிகர்களின் திரைப்பயணம் கோலிவுட்

    ஷாருக்கான்

    'பதான்' படத்தின் முதல் பாடல் டிசம்பர் மாதம் 12-ம் தேதி வெளியாக இருக்கிறது தீபிகா படுகோன்
    காரில் இழுத்து செல்லப்பட்டு பலியான பெண்ணின் குடும்பத்திற்கு நடிகர் ஷாருக்கான் நிதியுதவி இந்தியா
    கட்டணம் செலுத்தாதவர்களின் கணக்கில் நீல நிற செக் மார்க்கை நீக்கியது ட்விட்டர்!  ட்விட்டர்
    மீண்டும் அளிக்கப்பட்ட ட்விட்டர் 'ப்ளூ செக்மார்க்'.. என்ன காரணம்?  ட்விட்டர்

    திரைப்படம்

    ஜிகர்தண்டா டபுள்X படத்தின் 'மாமதுர அன்னக்கொடி' வீடியோ பாடல் வெளியானது இயக்குனர்
    அனுஷ்காவின் 50வது படமாக உருவாகிறது பாகமதி 2  இயக்குனர்
    ரீவைண்ட்: இறைவி- கார்த்திக் சுப்புராஜின் ஆல் டைம் கிளாசிக் கார்த்திக் சுப்புராஜ்
    தெலுங்கில் நாயகியாக அறிமுகமாகும் சாரா அர்ஜுன் திரைப்பட அறிவிப்பு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025