சைஃப் அலி கான்: செய்தி

News
filmography

சைஃப் அலி கான்-ஐ தாக்கியவர் ஷாருக்கானின் வீட்டிலும் நோட்டம் விட்டதாக போலீசார் சந்தேகம்

சைஃப் அலி கான் தாக்குதல் வழக்கில் ஒரு புதிய திருப்பமாக, நடிகரை கத்தியால் குத்திய அந்த மர்ம ஆசாமி, இந்த வார தொடக்கத்தில் ஷாருக்கானின் இல்லத்தையும் வேவு பார்த்தாக மும்பை போலீசார் சந்தேகிக்கின்றனர்.

சைஃப் அலி கான் தாக்குதல் சம்பவம்: தாக்குதல் நடத்தியவர் முதலில் செவிலியரிடம் ₹1 கோடி கேட்டுள்ளார்

பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானின் பாந்த்ரா இல்லத்திற்குள் வியாழக்கிழமை அதிகாலையில் ஆயுதம் ஏந்திய மர்ம நபர் ஒருவர் புகுந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியுள்ளது.

16 Jan 2025

மும்பை

கரீனா எங்கிருந்தார்? ஏன் ஆட்டோவில் மருத்துவமனைக்கு சென்றார்? சைஃப் அலி கான் தாக்கப்பட்ட வழக்கில் முக்கிய கேள்விகளும், பதில்களும்

நடிகர் சைஃப் அலி கான், இன்று காலை அவரது மும்பை பாந்த்ரா வீட்டில் மர்ம நபரால் பலமுறை கத்தியால் குத்தப்பட்டார்.