NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / கொள்ளையன் சைஃப் அலி கானை ஏன் கத்தியால் குத்தினார்? விசாரணையில் வெளியான தகவல்
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    கொள்ளையன் சைஃப் அலி கானை ஏன் கத்தியால் குத்தினார்? விசாரணையில் வெளியான தகவல்
    பாத்ரூம் ஜன்னல் வழியாக ஃபகிர் திருடுவதற்காக நுழைந்தார்

    கொள்ளையன் சைஃப் அலி கானை ஏன் கத்தியால் குத்தினார்? விசாரணையில் வெளியான தகவல்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 21, 2025
    07:29 pm

    செய்தி முன்னோட்டம்

    பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானை கத்தியால் தாக்கியதற்காக கைது செய்யப்பட்ட பங்களாதேஷ் பிரஜை தனது நோக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

    அமீன் ஃபகிர் (30) என அடையாளம் காணப்பட்ட கொள்ளைக்காரன், நடிகரின் பாந்த்ரா இல்லத்தில் திருட்டு முயற்சியின் போது நடிகரின் இறுக்கமான பிடியில் இருந்து தன்னை விடுவிப்பதற்காக அவரை பலமுறை கத்தியால் குத்தியதாக காவல்துறையினரிடம் கூறியுள்ளார்.

    தாக்குதலுக்குப் பிறகு, அதிகாரிகளால் பிடிபடுவதற்கு முன்பு, தப்பித்து கட்டிடத்தின் தோட்டத்தில் சுமார் இரண்டு மணி நேரம் ஒளிந்திருந்தார் எனவும் தெரிவித்துள்ளார்.

    ஊடுருவல் விவரங்கள்

    சைஃப் அலி கானின் வசிப்பிடத்திலிருந்து ஃபகிரின் நுழைவு மற்றும் தப்பிக்கும் பாதை

    சத்குரு ஷரன் கட்டிடத்தில் உள்ள கானின் அடுக்குமாடி குடியிருப்பில் பாத்ரூம் ஜன்னல் வழியாக ஃபகிர் திருடுவதற்காக நுழைந்தார்.

    நடிகரின் ஊழியர்கள் அவரைக் கண்ட பிறகு, ஒரு வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சத்தம் கேட்டு அறையிலும் நுழைந்த சைஃப் ஃபகிரை இறுக்கமாகப் பிடித்துள்ளார்.

    பின்னர் அந்த பிடியிலிருந்து வெளியேற கொள்ளைக்காரன் முயன்றும் நடக்காததால், நடிகரை பலமுறை கத்தியால் குத்தினார்.

    காயமடைந்த போதிலும், ஃபகிர் இன்னும் உள்ளே இருப்பதாகக் கருதி சைஃப் தனது வீட்டின் பிரதான கதவைப் பூட்டியுள்ளார். ஆனால் அவர் தனது உள்ளே வந்த பாதை வழியாகவே தப்பி ஓடிவிட்டார்.

    பின்னணி

    ஃபகிரின் பின்னணி மற்றும் கைது விவரங்கள்

    வங்கதேசத்தின் ஜலோகாதி மாவட்டத்தைச் சேர்ந்த ஃபகீர், கடந்த ஐந்து மாதங்களுக்கும் மேலாக மும்பையில் வசித்து வருகிறார்.

    அவர் பல சில்லறை வேலைகளில் ஈடுபட்டார் வந்தார் என்றும், ஒரு வீட்டு பராமரிப்பு நிறுவனத்துடன் இணைந்து வேலை செய்து வருகிறார் எனவும் கூறப்படுகிறது.

    கைது செய்யப்படுவதற்கு முன்பு, அவர் தானே பப்பில் பணிபுரிந்தார் மற்றும் ஹிரானந்தனி தோட்டத்தில் உள்ள மெட்ரோ கட்டுமான தளத்திற்கு அருகிலுள்ள தொழிலாளர் முகாமில் வசித்து வந்தார்.

    இதற்கிடையில், லீலாவதி மருத்துவமனையில் ஐந்து நாட்கள் கழித்த பிறகு, சைஃப் அலி கான் செவ்வாய்க்கிழமை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சைஃப் அலி கான்
    கொள்ளை
    பாலிவுட்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    சைஃப் அலி கான்

    கரீனா எங்கிருந்தார்? ஏன் ஆட்டோவில் மருத்துவமனைக்கு சென்றார்? சைஃப் அலி கான் தாக்கப்பட்ட வழக்கில் முக்கிய கேள்விகளும், பதில்களும் கொள்ளை
    சைஃப் அலி கான் தாக்குதல் சம்பவம்: தாக்குதல் நடத்தியவர் முதலில் செவிலியரிடம் ₹1 கோடி கேட்டுள்ளார் மும்பை
    சைஃப் அலி கான்-ஐ தாக்கியவர் ஷாருக்கானின் வீட்டிலும் நோட்டம் விட்டதாக போலீசார் சந்தேகம் ஷாருக்கான்
    பாந்த்ரா குடியிருப்பில் சைஃப் அலிகானை தாக்கிய நபரை மும்பை போலீசார் கைது செய்தனர் காவல்துறை

    கொள்ளை

    சிங்கப்பூர் மாரியம்மன் கோவில் நகைகளை அடகு வைத்த அர்ச்சகர்-6 ஆண்டு சிறை  சிங்கப்பூர்
    ரூ.8½ கோடி கொள்ளையடித்த தம்பதியை ஜூஸ் கொடுத்து மடக்கிய போலீஸ்  பஞ்சாப்
    திருச்சியை உறையவைத்த லலிதா ஜுவல்லரி கொள்ளை சம்பவம், பாகம் 1 - க்ரைம் ஸ்டோரி க்ரைம் ஸ்டோரி
    63 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை பலாத்காரம்

    பாலிவுட்

    VIPக்களின் வருகையோடு களைகட்ட தொடங்கிய அம்பானி வீட்டு திருமண நிகழ்வு; வைரலாகும் புகைப்படங்கள் ஆனந்த் அம்பானி
    ஹ்ரித்திக் ரோஷன் முதல் ஆலியா பட் வரை: பாலிவுட் நட்சத்திரங்கள் மேற்கொள்ளும் ஃபிட்னெஸ் பயிற்சிகள் உடற்பயிற்சி
    அவசர கண் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லும் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ஷாருக்கான்
    லோகார்னோ திரைப்பட வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றார் நடிகர் ஷாருக்கான் ஷாருக்கான்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025