NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / வீல் சேர் இல்லை; சிங்கம் போல மருத்துவமனையிலிருந்து வெளியே நடந்து வந்தார் நடிகர் சைஃப்
    அடுத்த செய்திக் கட்டுரை
    வீல் சேர் இல்லை; சிங்கம் போல மருத்துவமனையிலிருந்து வெளியே நடந்து வந்தார் நடிகர் சைஃப்
    சைஃப் அலி கான் செவ்வாய்க்கிழமை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்

    வீல் சேர் இல்லை; சிங்கம் போல மருத்துவமனையிலிருந்து வெளியே நடந்து வந்தார் நடிகர் சைஃப்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 21, 2025
    05:44 pm

    செய்தி முன்னோட்டம்

    மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் சைஃப் அலி கான் செவ்வாய்க்கிழமை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

    அவர் ஜனவரி 16 அன்று அதிகாலையில் அவரது வீட்டில் திருட்டு முயற்சியின் போது கத்தியால் குத்தப்பட்ட ஒரு பயங்கரமான சம்பவத்தைத் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டார்.

    அவர் மருத்துவமனை விட்டு கம்பீரமாக நடந்து வந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    நடிகருக்கு நெருக்கமான வட்டாரங்கள், சைஃப் சக்கர நாற்காலியைப் பயன்படுத்த வேண்டாம் என்று முடிவு செய்து தானே திரும்பி நடந்ததாக HT இடம் தெரிவித்தன.

    அவரது வீட்டில் அவரைக் கிளிக் செய்யக் காத்திருந்த ஊடகவியலாளர்கள் அவரைப் பெரும் ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    #SaifAliKhan returns home from Lilavati hospital after being treated for his injuries.#FilmfareLens pic.twitter.com/rMB9QijEPf

    — Filmfare (@filmfare) January 21, 2025

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    Saif Ali Khan is back home after a harrowing incident. Let’s send him our best wishes for a swift recovery. 💖#zoomtv #bollywoodnews #breakingnews #entertainmentnews #celebritynews #fyp #saif #saifalikhan #saifalikhanfans #saifalikhanfc #kareena #kareenakapoorkhan… pic.twitter.com/mLNHiCtSQp

    — @zoomtv (@ZoomTV) January 21, 2025

    விவரங்கள் 

    நடிகர் சைஃப் கத்தி தாக்குதலுக்கு உள்ளானார்

    கடந்த வாரம், சைஃப் அலி கான், மும்பை பாந்த்ரா இல்லத்தில் கொள்ளை அடிக்க வீட்டினுள் நுழைந்த மர்ம நபர் ஒருவரால்,கொடூரமாக தாக்கப்பட்டார்.

    அந்த மர்ம நபர் அவரை சுமார் ஆறு முறை கத்தியால் குத்திவிட்டு தப்பினார்.

    அதிகாலை 2:30 மணியளவில் நடந்த இந்த சம்பவத்திற்கு பின்னர் நடிகர் சைஃப், அவரது உதவியாளர் மற்றும் அவருடைய இளைய மகனுடன், ஆட்டோவில் அவரே மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

    அப்போதும் அவர் வீல் சேரை பயன்படுத்தாமல், தானே மருத்துவமனைக்குள் நடந்து சென்றார் என்பது குறிப்பிடதக்கது.

    நடிகரை தாக்கிய நபரை கடந்த ஞாயிற்றுகிழமை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

    அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சைஃப் அலி கான்
    மும்பை

    சமீபத்திய

    இனியும் வெளிநாடுகளிடம் பிச்சை எடுக்க முடியாது; ராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் பாகிஸ்தான்
    கருக்கலைப்பு மாத்திரையைக் கண்டுபிடித்த எட்டியென்-எமிலி பவுலியூ 98 வயதில் காலமானார் பிரான்ஸ்
    ஐபிஎல் 2025 எம்ஐvsபிபிகேஎஸ்: டாஸ் வென்றது பிபிகேஎஸ்; மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    ரஷ்ய விமான தளங்களை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்; விமானங்களுக்கு சேதம் என தகவல் உக்ரைன்

    சைஃப் அலி கான்

    கரீனா எங்கிருந்தார்? ஏன் ஆட்டோவில் மருத்துவமனைக்கு சென்றார்? சைஃப் அலி கான் தாக்கப்பட்ட வழக்கில் முக்கிய கேள்விகளும், பதில்களும் கொள்ளை
    சைஃப் அலி கான் தாக்குதல் சம்பவம்: தாக்குதல் நடத்தியவர் முதலில் செவிலியரிடம் ₹1 கோடி கேட்டுள்ளார் மும்பை
    சைஃப் அலி கான்-ஐ தாக்கியவர் ஷாருக்கானின் வீட்டிலும் நோட்டம் விட்டதாக போலீசார் சந்தேகம் ஷாருக்கான்
    பாந்த்ரா குடியிருப்பில் சைஃப் அலிகானை தாக்கிய நபரை மும்பை போலீசார் கைது செய்தனர் மும்பை

    மும்பை

    மும்பை BMW விபத்து: குற்றவாளி மது அருந்திய மதுக்கடைக்கு சீல்  இந்தியா
    மும்பை BMW விபத்தை ஏற்படுத்திவிட்டு தலைமறைவான அரசியல்வாதியின் மகன் மிஹிர் ஷா கைது  விபத்து
    மும்பை BMW விபத்து: தன் தவறை ஒப்புக்கொண்டார் குற்றவாளி மிஹிர் ஷா  விபத்து
    விருந்தினர்களை அழைத்துச் செல்ல 3 பால்கன்-2000 ஜெட் விமானங்களை வாடகைக்கு எடுத்துள்ள அம்பானி ஆனந்த் அம்பானி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025