Page Loader
விஜய் மற்றும் ஷாருக்கான் இணையும் படத்தை இயக்கப்போகும் அட்லீ
விஜய் மற்றும் ஷாருக்கான் இணையும் படத்தை இயக்கப்போகும் அட்லீ

விஜய் மற்றும் ஷாருக்கான் இணையும் படத்தை இயக்கப்போகும் அட்லீ

எழுதியவர் Venkatalakshmi V
Sep 19, 2023
07:27 pm

செய்தி முன்னோட்டம்

இயக்குனர் அட்லீ, தற்போது 'ஜவான்' படத்தின் வெற்றிக்களிப்பில் இருக்கிறார். முதல்முறையாக, பாலிவுட்டில் கால் பதித்த அட்லீ, தன்னுடைய முதல் படத்திலேயே 900 கோடிகளை வசூலித்து உள்ளார். ஹிந்தி திரையுலகம் இந்த வெற்றியை கொண்டாடி வரும் நேரத்தில், ஒரு தனியார் நிகழ்ச்சிக்கான பேட்டியில், விரைவில் தளபதி விஜய் மற்றும் ஷாருக்கானை இணைத்து ஒரு திரைப்படம் உருவாக்க வேண்டும் என தான் விரும்புவதாக அவர் தெரிவித்தார். சரியான கதை அமைந்தால், இருவரும் இனைந்து பணியாற்ற சம்மதித்துள்ளதாகவும் அந்த பேட்டியில் அவர் தெரிவித்தார். ஒரு வேளை அப்படி நடந்தால், அது டபுள் கொண்டாட்டமாக மாறும் என்பதில் ஐயமில்லை. 'ஜவான்' திரைப்படத்திலேயே, விஜய், கௌரவ வேடத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் நடக்கவில்லை.

ட்விட்டர் அஞ்சல்

படத்தை இயக்கப்போகும் அட்லீ