NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / 'இதயங்களின் ராஜா' : ஷாருக்கானை புகழ்ந்து இன்ஸ்டாகிராமில் கவுதம் காம்பிர் பதிவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    'இதயங்களின் ராஜா' : ஷாருக்கானை புகழ்ந்து இன்ஸ்டாகிராமில் கவுதம் காம்பிர் பதிவு
    ஷாருக்கானை புகழ்ந்து இன்ஸ்டாகிராமில் கவுதம் காம்பிர் பதிவு

    'இதயங்களின் ராஜா' : ஷாருக்கானை புகழ்ந்து இன்ஸ்டாகிராமில் கவுதம் காம்பிர் பதிவு

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 21, 2023
    03:43 pm

    செய்தி முன்னோட்டம்

    பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் தனது பணிவு மற்றும் பல்வேறு தரப்பு மக்களுடன் கொண்டுள்ள நட்புறவுக்காக பெயர் பெற்றவர் ஆவார்.

    அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணி வீரர் கவுதம் காம்பிர் தனக்கும் ஷாருக்கானுக்கும் உள்ள நெருக்கம் குறித்து இன்ஸ்டாகிராமில் புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில், "அவர் பாலிவுட்டின் ராஜா மட்டுமல்ல, இதயங்களின் ராஜா. நாங்கள் சந்திக்கும் ஒவ்வொரு முறையும் நான் முடிவில்லாத அன்புடனும் மரியாதையுடனும் திரும்பிச் செல்கிறேன்.

    உங்களிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. மிகச்சிறந்தவர் ஷாருக்கான்." என காம்பிர் தெரிவித்துள்ளார்.

    கவுதம் காம்பிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடியபோது, அந்த அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ஷாருக்கானுக்கும் அவருக்கும் இடையே நெருக்கமான நட்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

    Instagram அஞ்சல்

    கவுதம் காம்பிரின் இன்ஸ்டாகிராம் பதிவு

    Instagram post

    A post shared by gautamgambhir55 on September 21, 2023 at 3:40 pm IST

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஷாருக்கான்
    கவுதம் காம்பிர்
    கிரிக்கெட்
    பாலிவுட்

    சமீபத்திய

    ஸ்விக்கி Students Rewards திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது: சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை தெரிந்துகொள்ளுங்கள் ஸ்விக்கி
    Alkaline நீர் உண்மையில் உடலுக்கு நல்லதா? இதோ அறிவியல் உண்மை உடல் ஆரோக்கியம்
    'மாமன்' பட வெற்றிக்காக ரசிகர்கள் மண்சோறு சாப்பிட்டதை அறிந்ததும் கோபப்பட்ட நடிகர் சூரி சூரி
    கிடுகிடுக்க வைக்கும் அமெரிக்கா-பாகிஸ்தான் நிறுவனங்களின் கிரிப்டோகரன்சி ஒப்பந்தம்; சர்ச்சையில் சிக்கிய டிரம்ப்-அசிம் முனீர் தொடர்பு அமெரிக்கா

    ஷாருக்கான்

    'பதான்' படத்தின் முதல் பாடல் டிசம்பர் மாதம் 12-ம் தேதி வெளியாக இருக்கிறது தீபிகா படுகோன்
    காரில் இழுத்து செல்லப்பட்டு பலியான பெண்ணின் குடும்பத்திற்கு நடிகர் ஷாருக்கான் நிதியுதவி இந்தியா
    கட்டணம் செலுத்தாதவர்களின் கணக்கில் நீல நிற செக் மார்க்கை நீக்கியது ட்விட்டர்!  ட்விட்டர்
    மீண்டும் அளிக்கப்பட்ட ட்விட்டர் 'ப்ளூ செக்மார்க்'.. என்ன காரணம்?  ட்விட்டர்

    கவுதம் காம்பிர்

    விராட் கோலி - கவுதம் காம்பிர் மோதல் : புதிய சர்ச்சையை கிளப்பும் முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் விராட் கோலி
    ஜானி பேர்ஸ்டோ அவுட் சர்ச்சை : ஆஸ்திரேலியாவை விளாசிய கவுதம் காம்பிர் ஆஷஸ் 2023
    'ஐபிஎல்லில் தன்னை வேதனைப்படுத்திய அந்த சம்பவம்' : மனம் திறந்த கபில்தேவ் கபில்தேவ்
    கவுதம் காம்பிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியிலிருந்து விலக முடிவு என தகவல் கிரிக்கெட் செய்திகள்

    கிரிக்கெட்

    PAK vs SL : பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இலங்கை ஆசிய கோப்பை
    விராட் கோலிக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ்; வங்கதேசத்திற்கு எதிரான இந்திய அணியில் மாற்றம் எனத் தகவல் விராட் கோலி
    ஆசிய கோப்பை : இரு அணிகளும் 252 ரன்கள் எடுத்த நிலையில் இலங்கை வென்றது எப்படி? குழப்பத்தில் ரசிகர்கள் ஆசிய கோப்பை
    IND vs BAN : டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச முடிவு ஆசிய கோப்பை

    பாலிவுட்

    ரசிகனுக்காக பதறிய ரஷ்மிகா; வைரலாகும் வீடியோ கோலிவுட்
    கைது செய்யப்பட்டதாக அமிதாப் பச்சன் இன்ஸ்டா பதிவு: அதிர்ச்சியான ரசிகர்கள் மும்பை
    புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ரசிகரின் 'கடைசி ஆசையை' நிறைவேற்றிய ஷாருக்கான்! ஷாருக்கான்
    'லவ் டுடே' ஹிந்தி ரீ-மேக்கில் நடிக்கும் நடிகை ஸ்ரீதேவியின் மகள்  தமிழ் திரைப்படம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025