NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / நிலவில் இடம் வாங்கியுள்ள பாலிவுட் நடிகர்கள்; வெளியான சூப்பர் நியூஸ்
    அடுத்த செய்திக் கட்டுரை
    நிலவில் இடம் வாங்கியுள்ள பாலிவுட் நடிகர்கள்; வெளியான சூப்பர் நியூஸ்
    நிலவில் இடம் வாங்கியுள்ள பாலிவுட் நடிகர்கள்

    நிலவில் இடம் வாங்கியுள்ள பாலிவுட் நடிகர்கள்; வெளியான சூப்பர் நியூஸ்

    எழுதியவர் Venkatalakshmi V
    Aug 24, 2023
    04:18 pm

    செய்தி முன்னோட்டம்

    நேற்று, ஆகஸ்ட் 23 உலகமே வாயடைத்து போகுமாறு, இந்தியாவின் சந்திரயான் 3 ஆராய்ச்சி விண்கலம், நிலவின் தென் துருவத்தில் மென்மையாக தரையிறங்கியது.

    இந்த சாதனையால், நிலவு ஆராய்ச்சியில் ஒரு முக்கிய கட்டத்தினை நாம் எட்டியுள்ளோம். சந்திரயான் 3-இல் அமைந்துள்ள பிரக்யான் ரோவர், விக்ரம் லேண்டரில் இருந்து வெளியே வந்து, இதுவரை யாரும் அறிந்திடாத நிலவின் தென்துருவ மேற்பரப்பை ஆராய்ச்சி செய்ய தொடங்கியதாகவும், இஸ்ரோ நேற்று இரவு அறிவித்தது.

    இந்த சூழலில், இரண்டு பாலிவுட் நடிகர்கள் ஏற்கனவே நிலவில் ஒரு பகுதி நிலத்தை வாங்கி வைத்திருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?

    card 2

    நிலவில் இடம் வாங்கிய நடிகர்கள் 

    ஆம். பாலிவுட் நடிகரான ஷாருக்கான் மற்றும் மறைந்த 'M.S.தோனி' பட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் ஆகியோர் நிலவில் ஒரு நிலத்தை வாங்கியுள்ளனர்.

    2009-இல் நடைபெற்ற ஒரு நேர்காணலில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு பெண் ரசிகை ஒருவர், தனது ஒவ்வொரு பிறந்தநாளின் போதும், நிலவில் தனக்காக ஒரு சிறிய நிலத்தை வாங்குகிறார் என்று ஷாருக்கான் கூறியிருந்தார். அந்த நிலம் வாங்கியதற்கான சான்றிதழ்களை லூனார் ரிபப்ளிக் சொசைட்டியிலிருந்து அவருக்கு ஆண்டுதோறும் அனுப்பப்படுகிறது எனவும் அவர் கூறினார். 'Sea of Tranquility' என்று அந்த பகுதிக்கு பெயர் வைத்துள்ளார்.

    மறைந்த நடிகர், சந்திரனின் மேர் மஸ்கோவியன்ஸ் என அழைக்கப்படும் இடத்தினை விலைக்கு வாங்கியுள்ளார். செய்திகளின் படி, அந்த நிலத்தின் விலை ₹ 55 லட்சம் ஆகும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாலிவுட்
    சந்திரயான் 3
    சந்திரன்
    ஷாருக்கான்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    பாலிவுட்

    கருமுட்டைகளை சேமித்து வைத்த பிரபல தெலுங்கு நடிகரின் மனைவி  ஆஸ்கார் விருது
    மீண்டும் மாதவனுடன் இணையும் ஜோதிகா, ஆனால் தமிழ் படத்தில் அல்ல! நடிகர் சூர்யா
    மீண்டும் மணிரத்னம் படத்தில் இணைய போகிறார்களா விக்ரமும், ஐஸ்வர்யா ராயும்? விக்ரம்
    ஆர்யன் கானை விடுவிக்க 25 கோடி லஞ்சம்: அதிகாரி மீது சிபிஐ வழக்கு இந்தியா

    சந்திரயான் 3

    பறக்கும் விமானத்தில் இருந்து எடுக்கப்பட்ட சந்திராயன்-3ன் வைரல் வீடியோ  இந்தியா
    'சந்திரயான் 3' தயாரிப்பு பணியில் முக்கிய பங்கு வகித்த நிறுவனத்தின் சோக நிலை  இஸ்ரோ
    ஆஸ்திரேலிய கடற்கரையில் கரை ஒதுங்கிய சந்திரயான்-3யின் பாகம்? ஆஸ்திரேலியா
    புவியின் 4ம் சுற்றுவட்ட பாதைக்குள் வெற்றிகரமாக நுழைந்த சந்திரயான்-3 விண்கலம்  இஸ்ரோ

    சந்திரன்

    நிலவுக்கு செல்லும் புதிய ரோவர்.. அறிமுகப்படுத்திய வென்சூரி நிறுவனம்! விண்வெளி
    ஜூலை இரண்டாவது வாரத்தில் செயல்படுத்தப்படவுள்ள சந்திராயன்-3 திட்டம் இஸ்ரோ
    இன்று இரவு தோன்றவிருக்கும் 'சூப்பர் மூன்'-ல் என்ன ஸ்பெஷல்? விண்வெளி
    இந்த ஜூலை மாதம் நிகழவிருக்கும் விண்வெளி நிகழ்வுகள்!காணத்தயாராகுங்கள்!  விண்வெளி

    ஷாருக்கான்

    'பதான்' படத்தின் முதல் பாடல் டிசம்பர் மாதம் 12-ம் தேதி வெளியாக இருக்கிறது தீபிகா படுகோன்
    காரில் இழுத்து செல்லப்பட்டு பலியான பெண்ணின் குடும்பத்திற்கு நடிகர் ஷாருக்கான் நிதியுதவி இந்தியா
    கட்டணம் செலுத்தாதவர்களின் கணக்கில் நீல நிற செக் மார்க்கை நீக்கியது ட்விட்டர்!  ட்விட்டர்
    மீண்டும் அளிக்கப்பட்ட ட்விட்டர் 'ப்ளூ செக்மார்க்'.. என்ன காரணம்?  ட்விட்டர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025