திருப்பதி: செய்தி
18 Mar 2023
சென்னைசென்னை தி.நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீ பத்மாவதி தாயார் கோயில் கும்பாபிஷேகம்
சென்னை தி.நகரில் ஜி.என்.செட்டி சாலையில் உள்ள பழம்பெரும் நடிகை காஞ்சனா மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு சொந்தமான 6 கிரவுண்ட் நிலம் தானமாக திருப்பதி தேவஸ்தானத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
13 Mar 2023
ஆந்திராதிருப்பதி கோயிலில் மொட்டை அடிக்க காரணம் - பல சுவாரஸ்ய தகவல்கள்
ஆந்திரா மாநிலம் திருப்பதியில் உள்ள வெங்கடேசப்பெருமாள் இந்தியாவிலேயே மிகப்பெரிய பணக்கார கடவுள் என்று மக்களால் கூறப்பட்டு வருகிறது.
02 Mar 2023
தமிழ்நாடுஒரு கிராமமே ஒன்றாக திருப்பதிக்கு செல்லும் அதிசயம்
தருமபுரியில் சோமனஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட சிறுகலூர் கிராம மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு திருப்பதிக்கு சென்று பெருமாளை தரிசிக்கவுள்ளனர்.
25 Feb 2023
ஆந்திராதிருப்பதி லட்டு வழங்குவதில் மாற்றம் செய்யவுள்ள தேவஸ்தானம்
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள், பிரசாதமாக லட்டுகளை வாங்காமல் செல்வதில்லை.
27 Jan 2023
இந்தியாதிருப்பதியில் தானியங்கி முறையில் லட்டு தயாரிப்பு
இந்தியாவின் 74வது குடியரசு தினமான ஜனவரி 26ம் தேதியன்று திருமலையில் உள்ள கோகுலம் இல்ல வளாகத்தில் தேவஸ்தான செயல் அதிகாரி தர்மா ரெட்டி தேசிய கொடியினை ஏற்றினார்.
28 Jan 2023
இந்தியாதிருப்பதி ஏழுமலையான் தரிசன முன்பதிவிற்கு கூடுதல் வசதிகள் கொண்ட புது செயலி அறிமுகம்
திருப்பதிக்கு வரும் பக்தர்கள் சாமி தரிசனம் மற்றும் தங்குமிடத்திற்கு முன்பதிவு உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் தங்கள் வீட்டில் இருந்தபடியே செய்துகொள்ள வசதியாக திருப்பதி தேவஸ்தானம் புதிய மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
வைகுண்ட ஏகதேசி
இந்தியாதிருப்பதியில் ஓராண்டிற்கு பிறகு ரூ.2 கோடியாக குறைந்த உண்டியல் வருவாய்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கொரோனா தொற்று பாதிப்பிற்கு பிறகு கடந்த ஒரு ஆண்டாக தான் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
பொன் முலாம் பூசப்பட்ட தங்க தகடுகள் பொருத்தும் பணி
இந்தியாதிருப்பதி கோயில் 6 மாதங்கள் மூடப்படுவதாக இணையத்தில் பரவிய செய்தி - விளக்கம் அளித்துள்ள திருப்பதி தேவஸ்தானம்
ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயில் உலகளவில் பிரசித்தி பெற்றது.
பக்தர்கள் வருகையால் வளர்ந்து வரும் ஆன்மீக நகரங்கள்
இந்தியாபக்தர்கள் அதிகம் செல்லும் கோவில் - ஆன்மீக பயணங்கள் குறித்த ஓயோ ஆய்வு
சமீபத்தில் ஓயோ நிறுவனம் நாடு முழுவதும் ஆன்மீக கலாச்சார பயணங்கள் குறித்த ஆய்வு ஒன்றினை நடத்தியது.
திருப்பதி
இந்தியா70 லட்சம் மதிப்புள்ள வீட்டை ஏழுமலையானுக்கு கொடுத்த பக்தை!
தமிழகத்தை சேர்நத ஒரு பெண் பக்தர் திருப்பதி ஏழுமலையானுக்கு 70 லட்சம் மதிப்புள்ள ஒரு வீட்டை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
திருப்பதி
கொரோனாதிருப்பதி செல்வதற்கு கொரோனா சான்றிதழ் கட்டாயமா?
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குள் செல்வதற்கு கொரோனா சான்றிதழ் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.