NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / திருப்பதியில் இருந்து விஜயவாடா சென்று கொண்டிருந்த கார் மீது லாரி மோதி விபத்து - 6 பேர் உயிரிழப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    திருப்பதியில் இருந்து விஜயவாடா சென்று கொண்டிருந்த கார் மீது லாரி மோதி விபத்து - 6 பேர் உயிரிழப்பு 
    திருப்தியிலுருந்து விஜயவாடா நோக்கி வந்த கார் மீது லாரி மோதிய விபத்து - 6 பேர் உயிரிழப்பு

    திருப்பதியில் இருந்து விஜயவாடா சென்று கொண்டிருந்த கார் மீது லாரி மோதி விபத்து - 6 பேர் உயிரிழப்பு 

    எழுதியவர் Nivetha P
    Jul 09, 2023
    05:42 pm

    செய்தி முன்னோட்டம்

    திருப்பதிலிருந்து விஜயவாடா நோக்கி வந்துக்கொண்டிருந்த கார் மீது எதிரே வந்த லாரி ஒன்று மோதியுள்ளது.

    திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு அங்கிருந்து திரும்புகையில் தான் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

    இந்த விபத்தில் காரில் இருந்த 7 பேரில் 6 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார்கள்.

    மேலும் காரில் பயணித்த மற்றொரு நபர் மட்டும் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

    இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளவுள்ளார்கள்.

    அதிவேகம் காரணமாக இந்த விபத்து நேர்ந்ததா? என்னும் கோணத்தில் தான் முதற்கட்ட விசாரணை நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    திருப்பதி அருகே விபத்து 

    #JustIn | திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு விஜயவாடா நோக்கி சென்ற கார் மீது லாரி மோதியதில், 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!#SunNews | #Accident | #Tirupati pic.twitter.com/ozUanGg50R

    — Sun News (@sunnewstamil) July 9, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திருப்பதி
    கார்

    சமீபத்திய

    சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு: இன்றைய சரிவுக்கு முக்கிய காரணங்கள் சென்செக்ஸ்
    ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இப்போது கூகிளின் 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் இலவசமாகக் கிடைக்கிறது ஏர்டெல்
    ஹிருத்திக் ரோஷனும் ஜூனியர் NTR நடிக்கும் 'வார் 2' டீஸர் வெளியானது படத்தின் டீசர்
    இந்தியா- பாகிஸ்தான் போர் காரணமாக நிறுத்தப்பட்ட அட்டாரி-வாகா எல்லை கொடியிறக்க விழா இன்று முதல் மீண்டும் தொடக்கம் இந்தியா

    திருப்பதி

    திருப்பதி செல்வதற்கு கொரோனா சான்றிதழ் கட்டாயமா? கொரோனா
    70 லட்சம் மதிப்புள்ள வீட்டை ஏழுமலையானுக்கு கொடுத்த பக்தை! இந்தியா
    பக்தர்கள் அதிகம் செல்லும் கோவில் - ஆன்மீக பயணங்கள் குறித்த ஓயோ ஆய்வு இந்தியா
    திருப்பதி கோயில் 6 மாதங்கள் மூடப்படுவதாக இணையத்தில் பரவிய செய்தி - விளக்கம் அளித்துள்ள திருப்பதி தேவஸ்தானம் இந்தியா

    கார்

    இந்தியாவில் டெஸ்லா உற்பத்தியை தொடங்க திட்டமா? மோடியை பின் தொடர்ந்த எலான் மஸ்க்!  எலான் மஸ்க்
    டர்போ சார்ஜ்டு இன்ஜின்களைக் கொண்ட காரில் என்னென்ன நன்மைகள்? ஆட்டோமொபைல்
    மணிக்கு 316 கிமீ வேகத்தில் செல்லும் மெர்சிடிஸ் பென்ஸ் AMG சொகுசு கார்!  கார் உரிமையாளர்கள்
    டாப் 5 கிளாஸிக்கல் கார்கள் - சாட்ஜிபிடியின் லிஸ்ட்! ஆட்டோமொபைல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025