டிடிஎஃப் வாசன்: செய்தி

வடபழனி கமலா திரையரங்கிற்கு வந்த டிடிஎஃப் வாசன்

வைரல் செய்தி

தொடர் சர்ச்சைகளில் சிக்கும் டிடிஎஃப் வாசன் - நம்பர் பிளேட் இல்லாத காரில் வந்ததால் கார் பறிமுதல்

டிடிஎஃப் வாசன் என்பவர் தனது சமூக வலைத்தளத்தில் அதிவேகத்தில் பைக் பயணம், வீலிங் சாகசம் போன்ற வீடியோக்களை பதிவு செய்வது வழக்கம்.

ஒலிபெருக்கி மூலம் போலீசார் எச்சரிக்கை

டிரெண்டிங்

யூடியூபர் டிடிஎஃப் வாசனின் ஆதரவாளர்களால் பரபரப்பு-போலீசார் தடியடி

பல்வேறு சர்ச்சைகளில் அவ்வப்போது சிக்கும் யூடியூபர் டிடிஎஃப் வாசன் இன்று கடலூர் புதுப்பாளையம் பகுதியில் திரைப்பட இயக்குனர் செந்தில் செல்லம் என்பவரது கடலூர் அலுவலகத்தை திறந்து வைப்பதற்கு வருவதாக தகவல்கள் வெளியானது.