NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / யூட்யூபர் டிடிஎஃப் வாசனுக்கு அக்.,30ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    யூட்யூபர் டிடிஎஃப் வாசனுக்கு அக்.,30ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு 
    யூட்யூபர் டிடிஎஃப் வாசனுக்கு அக்.,30ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு

    யூட்யூபர் டிடிஎஃப் வாசனுக்கு அக்.,30ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு 

    எழுதியவர் Nivetha P
    Oct 16, 2023
    05:56 pm

    செய்தி முன்னோட்டம்

    பிரபல யூட்யூபர் டிடிஎஃப் வாசன் கடந்த மாதம் 17ம் தேதி சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அருகே பாலு செட்டி சத்திரம் என்னும் பகுதியில் சென்று கொண்டிருக்கையில் வீலிங் செய்ய முயன்றுள்ளார்.

    அப்போது அவரது விலையுயர்ந்த பைக் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது.

    இந்த விபத்தில் அவருக்கு காயம் ஏற்பட்டது.

    இதனால் சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அவர் மீது பாலு செட்டி சத்திரம் காவல்துறையினர் 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இதனை தொடர்ந்து அவரை கைது செய்த காவல்துறை காஞ்சிபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ஜாமீன் 

    புழல் சிறையில் அடைக்கப்பட்டார் டிடிஎஃப் வாசன்

    இதனிடையே, டிடிஎஃப் வாசன் தரப்பில் ஏற்கனவே 2 முறை ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில் இன்றோடு(அக்.,16) அவரது நீதிமன்ற காவல் நிறைவடைந்த காரணத்தினால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

    அப்போது விசாரணை மேற்கொண்ட நீதிபதி அவரது நீதிமன்ற காவலை மேலும் 15 நாட்களுக்கு அக்.,30ம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    இதன் மூலம் இவரது நீதிமன்ற காவல் 3வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. நீதிபதியின் உத்தரவினை தொடர்ந்து தற்போது அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டிடிஎஃப் வாசன்
    கைது
    நீதிமன்ற காவல்
    பைக்

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் கிரிக்கெட் கிடையாது; ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியிலிருந்து விலக பிசிசிஐ முடிவு பிசிசிஐ
    மே 8 அன்று பொற்கோவிலுக்கு குறிவைத்த பாகிஸ்தானின் தாக்குதலை முறியடித்த இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு பொற்கோயில்
    மோசமான பணியிட சூழல்; பெங்களூர் பொறியாளர் மரணத்தின் பின்னணியில் பகீர் குற்றச்சாட்டு பெங்களூர்
    மூன்று வெவ்வேறு ஐபிஎல் அணிகளை பிளேஆஃப்க்கு அழைத்துச் சென்று ஷ்ரேயாஸ் ஐயர் சாதனை ஐபிஎல் 2025

    டிடிஎஃப் வாசன்

    யூடியூபர் டிடிஎஃப் வாசனின் ஆதரவாளர்களால் பரபரப்பு-போலீசார் தடியடி டிரெண்டிங்
    தொடர் சர்ச்சைகளில் சிக்கும் டிடிஎஃப் வாசன் - நம்பர் பிளேட் இல்லாத காரில் வந்ததால் கார் பறிமுதல் வைரல் செய்தி

    கைது

    மாணவிகளை மசாஜ் செய்ய வற்புறுத்தி அத்துமீறிய தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது-க்ரைம் ஸ்டோரி  க்ரைம் ஸ்டோரி
    அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பியை கைது செய்யவில்லை: அமலாக்கத்துறை அறிக்கை செந்தில் பாலாஜி
    சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு  செந்தில் பாலாஜி
    பட்டியலின மாணவன் மீது தாக்குதல் நடத்திய மாற்று சமூகத்தினை சேர்ந்த மாணவர்கள் - க்ரைம் ஸ்டோரி  க்ரைம் ஸ்டோரி

    நீதிமன்ற காவல்

    செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு - ஜூலை 14ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைப்பு   தமிழ்நாடு
    செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு - நீதிமன்றம் உத்தரவு  கைது
    தொடர்ந்து இரண்டாவது நாளாக அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விசாரிக்கும் அமலாக்கத்துறை  செந்தில் பாலாஜி
    செந்தில் பாலாஜிக்கு ஆகஸ்ட் 25 வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு செந்தில் பாலாஜி

    பைக்

    நார்டான் பிராண்டிங்கின் கீழ் புதிய பைக் பெயரை பதிவு செய்திருக்கும் டிவிஎஸ் ப்ரீமியம் பைக்
    ஸ்பீடு 400 பைக்கின் ஆன்-ரோடு விலை குறித்த அறிவிப்பை வெளியிட்டது ட்ரையம்ப் ப்ரீமியம் பைக்
    இந்தியாவில் மூன்று புதிய டர்ட் பைக் மாடல்களை வெளியிட்டது கவாஸாகி கவாஸாகி
    எப்படி இருக்கிறது 'ட்ரையம்ப் ஸ்பீடு 400'?: ரிவ்யூ பைக் ரிவ்யூ
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025