NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / பிராங்க் வீடியோ செய்ததால் போலீசிடம் மீண்டும் சிக்கிய டிடிஎஃப் வாசன்; இம்முறை ஆந்திராவில் நடவடிக்கை
    அடுத்த செய்திக் கட்டுரை
    பிராங்க் வீடியோ செய்ததால் போலீசிடம் மீண்டும் சிக்கிய டிடிஎஃப் வாசன்; இம்முறை ஆந்திராவில் நடவடிக்கை
    மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ள TTF வாசன்

    பிராங்க் வீடியோ செய்ததால் போலீசிடம் மீண்டும் சிக்கிய டிடிஎஃப் வாசன்; இம்முறை ஆந்திராவில் நடவடிக்கை

    எழுதியவர் Venkatalakshmi V
    Jul 12, 2024
    08:50 am

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாட்டில் பலமுறை சாலை விதிகளை மீறியதற்காக கைது செய்யப்பட்டுள்ள பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் இம்முறை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குள் தன் நண்பர்களுடன் சேர்ந்து பக்தர்களிடம் பிராங்க் செய்து சிக்கிக்கொண்டுள்ளார்.

    சாமி கும்பிடுவதற்காகக் பல மணிநேரம் காத்திருந்த பக்தர்களை ஏமாற்றும் விதத்தில் 'கோவிந்தா கோவிந்தா' என கூச்சலிட்டு எடுக்கப்பட்ட பிராங்க் வீடியோ இணையத்தில் வெளியானதும், பலத்த கண்டனத்தை ஈர்த்தது.

    ட்விட்டர் அஞ்சல்

    பிராங்க் வீடியோ

    திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய வரிசையில் சென்ற போது பிராங்க் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட டி.டி.எஃப். வாசன்.. பக்தர்கள் மனவருத்தம் அடையும் வகையில் பைத்தியக்கார செயலில் ஈடுபட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேவஸ்தானம் அறிக்கை..#TTFVasan | #PrankVideo |… pic.twitter.com/T56sVYOpHF

    — Polimer News (@polimernews) July 11, 2024

    card 2

    சம்மந்தப்பட்டவர்கள் மீது தேவஸ்தானம் நடவடிக்கை 

    இது கோவிலின் முதன்மை கண்காணிப்பு அதிகாரிகளின் கவனத்திற்கும், திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது.

    இதனையடுத்து, பக்தர்கள் மன வருத்தம் அடையும் வகையில் இது போன்ற விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று TTD அறிவித்துள்ளது.

    இதனைத்தொடர்ந்து, டிடிஎஃப் வாசன் உள்ளிட்டோர் மீது ஆந்திர காவல்துறையிடம் புகார் அளிக்கத் தேவையான ஏற்பாடுகளை தேவஸ்தான விஜிலன்ஸ் துறை செய்து வருகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டிடிஎஃப் வாசன்
    ஆந்திரா
    திருப்பதி

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    டிடிஎஃப் வாசன்

    யூடியூபர் டிடிஎஃப் வாசனின் ஆதரவாளர்களால் பரபரப்பு-போலீசார் தடியடி டிரெண்டிங்
    தொடர் சர்ச்சைகளில் சிக்கும் டிடிஎஃப் வாசன் - நம்பர் பிளேட் இல்லாத காரில் வந்ததால் கார் பறிமுதல் வைரல் செய்தி
    யூட்யூபர் டிடிஎஃப் வாசனுக்கு அக்.,30ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு  கைது

    ஆந்திரா

    பள்ளி குழந்தைகளோடு சென்ற ஆட்டோ, லாரி மீது மோதி விபத்து; வைரலாகும் வீடியோ காவல்துறை
    திருப்பதி கோயிலில் கூட்ட நெரிசல் காரணமாக புது மணப்பெண் உயிரிழப்பு திருமணம்
    நாகர்ஜுன சாகர் அணை திறப்பு விவகாரம் : ஆந்திரா-தெலுங்கானா இடையே கடும் மோதல் தெலுங்கானா
    ஆந்திரா-தெலுங்கானா இடையே நதி நீர் பிரச்சனை: சாகர் அணையில் பலத்த பாதுகாப்பு  தெலுங்கானா

    திருப்பதி

    திருப்பதி செல்வதற்கு கொரோனா சான்றிதழ் கட்டாயமா? கொரோனா
    70 லட்சம் மதிப்புள்ள வீட்டை ஏழுமலையானுக்கு கொடுத்த பக்தை! இந்தியா
    பக்தர்கள் அதிகம் செல்லும் கோவில் - ஆன்மீக பயணங்கள் குறித்த ஓயோ ஆய்வு இந்தியா
    திருப்பதி கோயில் 6 மாதங்கள் மூடப்படுவதாக இணையத்தில் பரவிய செய்தி - விளக்கம் அளித்துள்ள திருப்பதி தேவஸ்தானம் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025