NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு கேப்டன் மில்லர் டீஸர் வெளியானது 
    அடுத்த செய்திக் கட்டுரை
    தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு கேப்டன் மில்லர் டீஸர் வெளியானது 
    கேப்டன் மில்லர் திரைப்படத்தில் தனுஷ் கதாபாத்திரத்தின் போஸ்டர்

    தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு கேப்டன் மில்லர் டீஸர் வெளியானது 

    எழுதியவர் Venkatalakshmi V
    Jul 28, 2023
    09:03 am

    செய்தி முன்னோட்டம்

    நடிகர் தனுஷின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் இன்று ஆரவாரத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

    இந்நாளில், அவர் நடிப்பில் உருவாகியுள்ள 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.

    சுதந்திரத்திற்கு முன்னாள் நடைபெறுவது போன்ற கதைக்களம் கொண்டுள்ள இப்படத்தில், வித்தியாசமான கெட்அப்பில், ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடும் ஒரு இளைஞனின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் தனுஷ்.

    அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில், பிரியங்கா மோகன் ஹீரோயினாக நடித்துள்ளார்.

    முக்கிய வேடத்தில் கன்னட திரையுலகின் சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமார், தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசை, GV பிரகாஷ்குமார்.

    வரும் டிசம்பர் 15 ஆம் தேதி, கேப்டன் மில்லர் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    கேப்டன் மில்லர் டீஸர்

    Captain Miller teaser https://t.co/Ia9LhOeLyY

    — Dhanush (@dhanushkraja) July 27, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தனுஷ்
    படத்தின் டீசர்
    திரைப்பட அறிவிப்பு

    சமீபத்திய

    ரூ.1,000 கோடி டாஸ்மாக் பணமோசடி வழக்கில் தமிழகத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை டாஸ்மாக்
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    தலை முடியை விரித்து போட்டு ஆடினால் தான் மரியாதையாம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸில் டிரம்பை வரவேற்க பெண்கள் Al-Ayyala நடனம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
    ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு மத்திய பாதுகாப்பு பட்ஜெட் அதிகரிப்பு: ரூ.50,000 கோடி ஒதுக்கியதாக தகவல் மத்திய அரசு

    தனுஷ்

    பிப்ரவரி 4, பிரமாண்டமாக நடைபெறப்போகும் 'வாத்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா கோலிவுட்
    தனுஷ்- ஜூனியர் என்டிஆரை இயக்கப்போகும் வெற்றிமாறன்; இரண்டு பாகமாக எடுக்கப்போவதாக செய்தி வெற்றிமாறன்
    'விடுதலை' படத்தில், இளையராஜா இசையில் பாடும் தனுஷ்; இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ வெற்றிமாறன்
    தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'வாத்தி' படத்தின் ட்ரைலர் வெளியீடு திரைப்பட அறிவிப்பு

    படத்தின் டீசர்

    'மிஸ் மேகி' டீஸர் வெளியீடு; வைரல் ஆகிறது யோகி பாபுவின் புதிய அவதாரம் திரைப்பட துவக்கம்
    பிரபாஸின் ஆதிபுருஷ் ரிலீஸ் தேதி பற்றிய அப்டேட் தெரிவித்த தயாரிப்பாளர் திரைப்பட அறிவிப்பு
    ட்ரெண்டிங் வீடியோ: ஐந்து மில்லியன் வியூஸ்களை கடந்த 'தசரா' படத்தின் டீஸர் தனுஷ்
    வெங்கட் பிரபு- நாக சைதன்யா 'கஸ்டடி' படத்தின் டீஸர் நாளை வெளியாகிறது கோலிவுட்

    திரைப்பட அறிவிப்பு

    தீபாவளிக்கு வெளியாக போகிறது ஜிகர்தண்டா டபுள் X கார்த்திக் சுப்புராஜ்
    காஷ்மீர் ஷெட்யூலில் குழப்பம்: பாதியிலேயே திரும்பிய SK 21 படக்குழு சிவகார்த்திகேயன்
    டிஜிட்டல் முறையில் பிச்சை எடுக்கும் யோகி பாபு! திரைப்பட வெளியீடு
    'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் இங்கிலாந்தில் வெளியாகிறது; 'பயங்கரவாதம் தோற்றுப்போனது' என இயக்குனர் ட்வீட் திரைப்பட வெளியீடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025