டேபிள் டென்னிஸ்: செய்தி

ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள் 

தென் கொரியாவின் பூசான் நகரில் நடைபெற்று வரும் உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில், இந்திய ஆடவர், மகளிர் அணியினர் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வி அடைந்ததுள்ளது.

05 Dec 2023

இந்தியா

மிக்ஜாம் புயலால் 200 டேபிள் டென்னிஸ் வீரர்கள் விஜயவாடாவில் தவிப்பு

மிக்ஜாம் புயல் சென்னையில் மட்டும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதோடு மட்டுமல்லாமல், ஆந்திராவின் கடலோர நகரமான விஜயவாடாவிலும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Sports Round Up: ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நேற்று 7 பதக்கங்களை வென்ற இந்தியா மற்றும் முக்கிய விளையாட்டுச் செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நேற்று நடைபெற்ற டேபிள் டென்னிஸ் மகளிர் இரட்டையர் பிரிவில் வெண்கலம் வென்று அசத்தியிருக்கின்றனர் இந்திய வீராங்கணைகள்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: டேபிள் டென்னிஸ் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவிற்கு வெண்கலம்

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் டேபிள் டென்னிஸ் மகளிர் இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கத்தை வென்றிருக்கிறது இந்தியா. இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கணைகளான அய்ஹிகா முகர்ஜி மற்றும் சுதிர்தா முகர்ஜி இணையானது, அரையிறுதிச் சுற்றில் தென் கொரியைவை எதிர் கொண்டது.

Asian Games 2023, நாள் 1: நாளின் தொடக்கத்தில் கைப்பற்றிய 5 பதக்கங்களுடனேயே இன்றைய நாளை நிறைவு செய்த இந்தியா

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடரின் முதல் நாள் தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது. இன்றைய நாளின் தொடக்கத்தில் கைப்பற்றிய மூன்று வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களைத் தவிர புதிய பதக்கங்கள் எதையும் இந்தியா கைப்பற்றவில்லை.

Asian Games 2023: தற்போது வரையிலான இந்திய அணியின் வெற்றி தோல்வி நிலவரம்

2023ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடரானது சீனாவில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று தொடக்க விழா நடைபெற்ற நிலையில், இன்று முதல் போட்டிகள் நடைபெறத் துவங்கியிருக்கின்றன.

Sports Round Up: தொடங்கியது ஆசிய விளையாட்டு போட்டிகள் தொடர்; இந்திய கிரிக்கெட் அணி புதிய சாதனை; டாப் விளையாட்டு செய்திகள்

சீனாவின் ஹாங்சௌ மாகானத்தில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடர் நேற்று (செப்டம்பர் 23) அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது. அனைத்து நாட்டு வீரர்களும், தங்கள் நாட்டு கொடியினை ஏந்த மைதானத்தை வலம் வந்தனர்.

ஆசிய போட்டிகளுக்கான இந்திய டேபிள் டென்னிஸ் அணி அறிவிப்பு

இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பின் (டிடிஎப்ஐ) மூத்த தேர்வுக் குழு உறுப்பினர்கள், தென்கொரியாவின் பியோங்சாங்கில் நடைபெறவுள்ள 26வது ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கும், சீனாவின் ஹாங்சோவில் நடைபெறும் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கும் ஐந்து ஆடவர் மற்றும் ஐந்து மகளிர் அடங்கிய 10 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளனர்.