பளுதூக்குதல்: செய்தி

09 Apr 2024

ஹரியானா

75 கிலோ எடையை தூக்கி ஹரியானாவைச் சேர்ந்த 9 வயது சிறுமி சாதனை 

ஹரியானா: இளம் பளுதூக்கும் வீராங்கனை அர்ஷியா கோஸ்வாமி தனது அபாரமான பளு தூக்கும் திறமையை வெளிப்படுத்தி இணையத்தை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.

"மணிப்பூரில் அமைதியை மீட்டெடுக்க வேண்டும்": வீராங்கனை மீராபாய் சானு வேண்டுகோள் 

ஒலிம்பிக் பதக்கம் வென்ற பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு, தனது சொந்த மாநிலமான மணிப்பூரில் இரு சமூகத்தினருக்கு இடையே நடந்து வரும் மோதலை விரைவில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் 2023 : மீராபாய் தலைமையில் ஐந்து பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு

சவூதி அரேபியாவின் ரியாத்தில் நடைபெறும் உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் 2023 இல் பங்கேற்கும் ஐந்து பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மீராபாய் சானு வழிநடத்துகிறார்.

காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் : முதல் நாளில் 7 தங்கத்தை கைப்பற்றியது இந்தியா

நொய்டாவில் நடந்து வரும் காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் நாளில், இந்தியா 7 தங்கம் மற்றும் ஒரு வெள்ளியை வென்றுள்ளது.