Page Loader
போஜ்புரி நடிகை அம்ரிதா பாண்டே, பிஹாரில் மர்மமான முறையில் சடலமாக மீட்பு
27 வயதான அம்ரிதா தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் சந்தேகின்றனர்

போஜ்புரி நடிகை அம்ரிதா பாண்டே, பிஹாரில் மர்மமான முறையில் சடலமாக மீட்பு

எழுதியவர் Venkatalakshmi V
Apr 30, 2024
12:36 pm

செய்தி முன்னோட்டம்

போஜ்புரி பட உலகின் வளர்ந்து வரும் நடிகை அம்ரிதா பாண்டே. இவர் நேற்று பிஹாரில் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டார். 27 வயதான அம்ரிதா தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் சந்தேகின்றனர், ஆனால் இது பற்றி விசாரித்து வருகின்றனர். அவர் இறப்பதற்கு முன் ஒரு ரகசிய வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை வெளியிட்டதாக போலீசார் தெரிவித்தனர். அதில், "அவரது வாழ்க்கை இரண்டு படகுகளில் பயணித்தது. நாங்கள் அதில் ஒன்றை மூழ்கடிப்பதன் மூலம் பயணம் எளிதாக்கினோம்" எனக்குறிப்பிடபட்டிருந்தது. தற்கொலைக் கடிதம் எதுவும் போலீசாரால் மீட்கப்படவில்லை. அம்ரிதா, போதிய வேலை கிடைக்காததாலும், மன உளைச்சலுக்கு ஆளானதாலும், தொழிலைப் பற்றி கவலைப்பட்டதாக அம்ரிதாவின் குடும்பத்தினர் தெரிவித்தனர். அவர் மன அழுத்தத்திற்கு சிகிச்சை பெற்று வந்ததாகவும் அவரின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

embed

Twitter Post

Amrita Pandey has hung herself with saree and also shared a note on WhatsApp. According to the police report, Amrita's note on WhatsApp read, "Kyun do naov par sawaar thi uski zindagi, humne naov dubakar uska safar aasaan kar diya..."#amritapandey#bhojpuri #news pic.twitter.com/5nK0wC887F— The Filmy Charcha (@thefilmycharcha) April 29, 2024