Loading...

ராஜமௌலி: செய்தி

ஆர்ஆர்ஆர்-ஐ விட 6 மடங்கு பிரம்மாண்டம்: மகேஷ் பாபுவின் வாரணாசி குறித்து இயக்குநர் ராஜமௌலி தகவல்

ஆஸ்கர் விருது வென்று உலகளவில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தைத் தொடர்ந்து, பிரபல இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கி வரும் புதிய பிரம்மாண்ட திரைப்படமான வாரணாசி, ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தை விட 6 மடங்கு பெரிய அளவில் உருவாகி வருவதாக சர்வதேசத் திரைப்படத் தளமான ஸ்கிரீன் டெய்லி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காந்தி ஜெயந்திக்கு மோதும் 5 படங்கள்: பாக்ஸ் ஆபீஸில் கல்லா கட்டப்போகும் வெற்றி நாயகன் யார்?

காந்தி ஜெயந்தி தொடர் விடுமுறை தினங்களை முன்னிட்டு தமிழ் திரையுலகில் பாக்ஸ் ஆபிஸிற்கான பலப்பரீட்சை தீவிரமடைந்துள்ளது.

'பாகுபலி 2' சாதனையை முறியடித்த 'துரந்தர் 2'! இந்திய திரையுலகின் புதிய வசூல் அரசன்!

ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடித்துள்ள 'துரந்தர் தி ரிவெஞ்ச்', எஸ்.எஸ். ராஜமௌலியின் 'பாகுபலி 2' சாதனையை முறியடித்து, உலக அளவில் அதிக வசூல் செய்த 2-வது இந்தியத் திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

Baahubali3 — The Ultimate: பாகுபலி மூன்றாம் பாகம் சாத்தியமாகும் என ராஜமௌலி உறுதி

பாகுபலி திரைப்படத்தின் தயாரிப்பாளரான ஷோபு யார்லகடா, சமீபத்தில் இந்த இதிகாச காவியத்திற்கான தினசரி தயாரிப்பு செலவை வெளியிட்டார்.

இயக்குனர் ராஜமௌலி பிறந்தநாளுக்காக BTS வீடியோவை வெளியிட்ட பாகுபலி குழு! காண்க!

பிரமாண்ட இயக்குனர் ராஜமௌலிக்கு இன்று பிறந்தநாள். அவரது பிறந்தநாளை முன்னிட்டு பாகுபலி படக்குழுவினர் ஒரு BTS வீடியோவை பகிர்ந்துள்ளனர்.

எஸ்.எஸ்.ராஜமௌலி, மகேஷ் பாபுவின் SSMB 29-இல் நாயகியாக நடிக்கிறார் பிரியங்கா சோப்ரா

மகேஷ் பாபு- இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலியின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான SSMB 29 மூலம் நடிகை பிரியங்கா சோப்ரா இந்திய சினிமாவில் மீண்டும் நடிக்கவுள்ளதாக வதந்தி பரவி வந்தது.

ராஜமௌலியால் வாழ்க்கை இழப்பு; நீண்டகால நண்பர் குற்றச்சாட்டால் பரபரப்பு

பிரபல திரைப்பட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி மீது ஸ்ரீனிவாச ராவ் என்ற நபர் மோசடி செய்ததாக குற்றம் சாட்டியதை அடுத்து அவர் சர்ச்சையின் மையத்தில் உள்ளார்.

மகேஷ் பாபு- ராஜமௌலி படத்தில் பிரித்விராஜ் இணையவுள்ளதாக தகவல்

இயக்குனர் ராஜமௌலி RRR படவெற்றிக்கு பின்னர் அடுத்ததாக தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு உடன் இணைந்துள்ளார்.

11 Jul 2023
• தமிழ்நாடு

தமிழகத்தின் கட்டடக்கலை மற்றும் உணவை பற்றி இயக்குனர் ராஜமௌலி புகழாரம்

இந்தியா மட்டுமின்றி, ஆஸ்கார் விருது வரை சென்று, தற்போது உலகப்புகழ் அடைந்த இயக்குனர் ராஜமௌலி. தெலுங்கு சினிமாவின் தேடப்படும் இயக்குனர்.

RRR 2: RRR திரைப்படத்தின் சீக்குவல் வெளியாகவுள்ளதாக தகவல்

சென்ற ஆண்டு பான்-இந்தியா படமாக வெளியான திரைப்படம் 'RRR'.

விளம்பரத்தில் நடிக்க, ஹீரோக்களுக்கு நிகராக சம்பளம் வாங்கிய ராஜமௌலி

RRR திரைப்படம், ஆஸ்கார் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டதிலிருந்து, இயக்குனர் ராஜமௌலிக்கு மவுசு கூடிவிட்டது.