NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / மகேஷ் பாபு- ராஜமௌலி படத்தில் பிரித்விராஜ் இணையவுள்ளதாக தகவல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    மகேஷ் பாபு- ராஜமௌலி படத்தில் பிரித்விராஜ் இணையவுள்ளதாக தகவல்
    இது சார்ந்த அறிவிப்பு வெளியாகுமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது

    மகேஷ் பாபு- ராஜமௌலி படத்தில் பிரித்விராஜ் இணையவுள்ளதாக தகவல்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jul 03, 2024
    02:30 pm

    செய்தி முன்னோட்டம்

    இயக்குனர் ராஜமௌலி RRR படவெற்றிக்கு பின்னர் அடுத்ததாக தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு உடன் இணைந்துள்ளார்.

    'SSMB 29' என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் தற்போது முக்கிய வேடத்தில் மலையாள நடிகரும், இயக்குனருமான பிரித்விராஜ் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    மெகா பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படத்தின் நடிகர்கள் தேர்வு செயல்முறை தற்போது நடைபெற்று வருகிறது எனவும், விரைவில் இது சார்ந்த அறிவிப்பு வெளியாகுமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

    இயக்குனர் ராஜமௌலி பிருத்விராஜுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், இப்படத்தில் வில்லனாக நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    SSMB 29 திரைப்படம் பிரபல ஹாலிவுட் திரைப்படமான 'தி இந்தியன் ஜோன்ஸ்' பாணியில் இருக்குமென பேச்சு.

    பட வேலைகள் 

    படத்தை பற்றி தயாரிப்பாளர், இயக்குனர் தெரிவிப்பது என்ன?

    தயாரிப்பாளர் கே.எல்.நாராயணன் பேசுகையில், "படத்தில் கதைக்களம் ஆப்பிரிக்கா உட்பட பல்வேறு இடங்களில் நகர்கிறது. படத்திற்காக வியட்நாமில் இருந்தும் ஃபைட்டர்களை வரவழைத்துள்ளோம்" என்றார்.

    இந்த ஆண்டின் தொடக்கத்தில், ராஜமௌலி ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' திரையிடலில் கலந்து கொள்ள சென்றார்.

    அவர் ஜப்பான் ஊடகத்தினரிடம் 'SSMB 29' பற்றி பேசினார்.

    அவர் கூறுகையில்,"எங்கள் அடுத்த படத்தை எழுதி முடித்துவிட்டோம். படத்திற்கான ப்ரீ புரொடக்ஷன் பணிகளில் இருக்கிறோம். ஆனால், இன்னும் நடிகர் நடிகைகள் தேர்வு முடிவடையவில்லை. படத்தின் முக்கிய ஹீரோ, கதாநாயகன் மட்டும் தேர்வாகியுள்ளார். அவருடைய பெயர் மகேஷ் பாபு. அவர் ஒரு நல்ல நடிகர், அவர் மிகவும் ஹேண்ட்சம்மாக இருப்பார். படம் நிறைவடைந்ததும் அவரை இங்கே அழைத்து வந்து உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்"என்றார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ராஜமௌலி
    பிரித்விராஜ்
    தெலுங்கு திரையுலகம்
    தெலுங்கு படங்கள்

    சமீபத்திய

    இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தம் மே 18 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது இந்தியா
    தமிழ்நாட்டில் SSLC பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: தேர்ச்சி விகிதம் 93.80% தமிழ்நாடு
    'Thug Life' படப்பிடிப்பு தளத்தில் கமலிடம் 'தக் லைஃப் மொமெண்ட்' காட்டிய சிம்பு; அவரே பகிர்ந்த சுவாரசிய தகவல் கமல்ஹாசன்
    மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு பொதுத்தேர்வு

    ராஜமௌலி

    விளம்பரத்தில் நடிக்க, ஹீரோக்களுக்கு நிகராக சம்பளம் வாங்கிய ராஜமௌலி  வைரல் செய்தி
    RRR 2: RRR திரைப்படத்தின் சீக்குவல் வெளியாகவுள்ளதாக தகவல்  திரைப்படம்
    தமிழகத்தின் கட்டடக்கலை மற்றும் உணவை பற்றி இயக்குனர் ராஜமௌலி புகழாரம்  தமிழ்நாடு

    பிரித்விராஜ்

    பிரித்விராஜ் இயக்கத்தில், மோகன்லால் நடிக்கும் 'L2: எம்பூரான்' ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியாகிறது மலையாள திரையுலகம்
    'சலார்' முதல் 'குய்கோ' வரை- இந்த வாரம் தமிழில் திரையரங்குகள் மற்றும் ஓடிடியில் வெளியாகும் படங்களின் தொகுப்பு பிரபாஸ்
    இரண்டு நாளில் ரூ.295 கோடி: உலகளவில் வசூல் சாதனை படைக்கும் 'சலார்' பிரபாஸ்
    நடிகர் பிரித்விராஜ் நடிப்பில் வெளியான ஆடுஜீவிதம் ஓடிடி ரிலீஸ் எப்போது?  அமேசான் பிரைம்

    தெலுங்கு திரையுலகம்

    லண்டனில், தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனுக்கு மெழுகு சிலை தெலுங்கு படங்கள்
    படப்பிடிப்பில் தமிழ் ஹீரோ தன்னை துன்புறுத்தியதாக நடிகை நித்யாமேனன் பரபரப்பு குற்றச்சாட்டு தமிழ் திரைப்படம்
    இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பெயரில் மோசடி: பிரபல தெலுங்கு நடிகர் குற்றச்சாட்டு லோகேஷ் கனகராஜ்
    ஜீவா- மம்மூட்டி நடிக்கும் யாத்ரா 2 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது ஜீவா

    தெலுங்கு படங்கள்

    விபத்தில் சிக்கிய புஷ்பா 2 படக்குழு! அதிர்ச்சியில் ரசிகர்கள்  தெலுங்கு திரையுலகம்
    என்னது பாகுபலி படத்திற்கு 400 கோடி ரூபாய் கடன்வாங்கப்பட்டதா? வெளிப்படுத்திய ராணா டகுபதி தமிழ் திரைப்படம்
    ஜூலை 14 ஆம் தேதி, தெலுங்கில் வருகிறான் மாமன்னன்  உதயநிதி ஸ்டாலின்
    நடிகர் துல்கர் சல்மான் பிறந்தநாள்: அவர் நடிப்பில் வெளியான சூப்பர்ஹிட் திரைப்படங்கள் துல்கர் சல்மான்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025