Page Loader
ரஷ்மிகா மந்தனாவிற்கு ஆதரவாக குரல் எழுப்பிய சின்மயி, மிருனாள் தாக்கூர், நாக சைதன்யா
ரஷ்மிகா மந்தனாவிற்கு ஆதரவாக குரல் எழுப்பிய சின்மயி, மிருனாள் தாக்கூர், நாக சைதன்யா

ரஷ்மிகா மந்தனாவிற்கு ஆதரவாக குரல் எழுப்பிய சின்மயி, மிருனாள் தாக்கூர், நாக சைதன்யா

எழுதியவர் Venkatalakshmi V
Nov 07, 2023
09:57 am

செய்தி முன்னோட்டம்

நடிகை ரஷ்மிகாவின் மார்ஃபிங் செய்யப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து, பலரும் கண்டனங்களை எழுப்பி வருகின்றனர். ரஷ்மிகாவிற்குஆதரவும் அளித்துள்ளனர். பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் தொடங்கி, பாடகி சின்மயி, நடிகை மிருனாள் தாக்கூர், நாக சைதன்யா உள்ளிட்ட பலரும் ரஷ்மிகா மந்தனாவிற்கு ஆதரவாக தங்கள் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். அதில் பாடகி சின்மயி,"பல மாதங்களுக்கு முன்பு, 'ஜெயிலர்' திரைப்படத்திலிருந்து, காவாலா பாடலுக்கு, AI-அவதாரத்தில், எங்களுக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் ஒருவரின் வீடியோ வெளியிடப்பட்டது- அது அவர் அல்ல. அதுவும் டீப் ஃபேக். பெண்களின் உடல்கள் அன்றாடம் சுரண்டப்படும் ஒரு நாட்டில், பெண்களைக் குறிவைத்து துன்புறுத்தவும் மிரட்டி மிரட்டி பணம் பறிக்கவும், மிரட்டவும், கற்பழிக்கவும் அவர்கள் பயன்படுத்தும் அடுத்த ஆயுதமாக டீப் ஃபேக் இருக்கப் போகிறது" எனக்கூறியுள்ளார்.

embed

ரஷ்மிகாவிற்கு ஆதரவாக குரல் எழுப்பிய நாக சைதன்யா

Thank you @chay_akkineni 🙏 https://t.co/HXjfMRf6uu— Rashmika Mandanna (@iamRashmika) November 6, 2023

embed

ரஷ்மிகாவிற்கு ஆதரவாக குரல் எழுப்பிய சின்மயி

Thank you @Chinmayi for creating awareness on this🙏🏼 hoping strict action is taken and regulated guidelines are put into place. https://t.co/zlo8rJyXw8— Rashmika Mandanna (@iamRashmika) November 6, 2023