ஹேமந்த் சோரன்: செய்தி

ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டதை அடுத்து, ஜார்கண்ட் முதல்வராக பதவியேற்றார் சம்பை சோரன்

ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டதையடுத்து, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மூத்த தலைவர் சம்பை சோரன் ஜார்க்கண்ட் முதல்வராக இன்று பதவியேற்றுக்கொண்டார்.

கைதுக்கு எதிராக ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

நில மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

"ஹேமந்த் சோரன் கைது பழிவாங்கும் நடவடிக்கை": முதல்வர் ஸ்டாலின் காட்டம்

ஜார்கண்ட் முதலைமச்சர் ஹேமந்த் சோரனின் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டது, பழி வாங்கும் நடவடிக்கை என காட்டமாக தெரிவித்துள்ளார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்.