இம்ரான் கான்: செய்தி

32 வருடங்களாக திணறி கொண்டிருக்கும் பாகிஸ்தான்: மீண்டும் ராணுவ ஆட்சியில் சிக்கி கொள்ளுமா 

பாகிஸ்தானில் ஆளும் சிவில் அரசாங்கம் மற்றும் அதன் இராணுவத்திற்கு எதிராக நாடு முழுவதும் வன்முறைப் போராட்டங்கள் வெடித்துள்ளது.

இம்ரான் கான் பிரச்சனை: தலைமை நீதிபதிக்கு எதிரான குழுவை அறிமுகப்படுத்துகிறது பாகிஸ்தான் அரசு

பாகிஸ்தானின் தலைமை நீதிபதி உமர் அட்டா பாண்டியாலுக்கு எதிராக ஒரு குழு அமைப்பதற்கான தீர்மானத்தை பாகிஸ்தான் தேசிய சட்டமன்றம் நேற்று(மே 15) நிறைவேற்றி உள்ளது.

ஊழல் வழக்கில் இம்ரான் கானின் மனைவிக்கு ஜாமீன் வழங்கப்பட்டது 

ஊழல் வழக்கில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் மனைவிக்கு மே 23ஆம் தேதி வரை ஜாமீன் வழங்கி லாகூரில் உள்ள பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

'என்னை 10 ஆண்டுகள் சிறை வைக்க திட்டமிடுகிறார்கள்': இம்ரான் கான் குற்றச்சாட்டு 

தேச துரோகக் குற்றச்சாட்டின் கீழ் தன்னை அடுத்த 10 ஆண்டுகளுக்கு சிறையில் வைத்திருக்க அந்நாட்டின் ராணுவம் திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் குற்றம் சாட்டியுள்ளார்.

தோஷகானா வழக்கில் இம்ரான் கான் மீதான குற்றப்பத்திரிக்கைக்கு தடை: உயர்நீதிமன்றம்

தோஷகானா வழக்கில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீதான குற்றப்பத்திரிக்கைக்கு இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம்(IHC) இன்று(மே 12) தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இம்ரான் கான் விடுவிப்பு: என்ன நடக்கிறது பாகிஸ்தானில்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், ஊழல் வழக்கு விசாரணைக்காக மே 9ஆம் தேதி இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்திற்கு சென்றிருந்த போது பாராமிலிரே ரேஞ்சர்களால் நீதிமன்ற வளாகத்திற்குள் வைத்து கைது செய்யப்பட்டார்.

"நீதிமன்ற அவமதிப்பு": இம்ரான் கான் கைது குறித்து பேசிய பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம்

நீதிமன்றப் பதிவாளரின் அனுமதியின்றி நீதிமன்ற வளாகத்துக்குள் நுழைந்து இம்ரான் கானைக் கைது செய்தது "நீதிமன்ற அவமதிப்பாக" கருதப்படுகிறது என்று பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வீடியோ: இம்ரான் கான் எப்படி கைது செய்யப்பட்டார்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், ஊழல் வழக்கு விசாரணைக்காக இன்று(மே 9) இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்திற்கு சென்றிருந்த போது பாராமிலிரே ரேஞ்சர்களால் கைது செய்யப்பட்டார்.

முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கைது 

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், துணை ராணுவப் படையினரால் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

ஏழு வழக்குகளில் இம்ரான் கானுக்கு இடைக்கால ஜாமீன்: பாகிஸ்தான் நீதிமன்றம்

பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப்(பி.டி.ஐ) கட்சி தலைவர் இம்ரான் கானுக்கு எதிராக மார்ச் 18ஆம் தேதி பெடரல் ஜூடிசியல் வளாகத்தில் (FJC) நடந்த மோதல்களைத் தொடர்ந்து, ஏழு வழக்குகளில் அவருக்கு இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம்(IHC) ஜாமீன் வழங்கியுள்ளது.

இம்ரான் கான் வீட்டுக்குள் நுழைந்த போலீஸ்: என்ன நடக்கிறது பாகிஸ்தானில்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், ஊழல் வழக்கு விசாரணைக்காக இஸ்லாமாபாத்திற்கு இன்று(மார் 18) சென்று கொண்டிருந்த போது, ​​லாகூரில் உள்ள அவரது வீட்டுக்குள் போலீஸார் நுழைந்ததாக அவரது அரசியல் கட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.