NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / 4 ஆண்டுகளுக்கு பிறகு நாடு திரும்பினார் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்
    அடுத்த செய்திக் கட்டுரை
    4 ஆண்டுகளுக்கு பிறகு நாடு திரும்பினார் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்
    அந்நாட்டு பொது தேர்தல் 2024 ஜனவரிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    4 ஆண்டுகளுக்கு பிறகு நாடு திரும்பினார் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்

    எழுதியவர் Sindhuja SM
    Oct 21, 2023
    04:53 pm

    செய்தி முன்னோட்டம்

    பாகிஸ்தானில் பொது தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மூன்று முறை பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நாடு திரும்பினார்.

    ஊழல் வழக்குகளில் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த நவாஸ் ஷெரீப், 4 ஆண்டுகளுக்கு முன் உடல் நலக்கோளாறுகளுக்காக லண்டனில் சிகிச்சை பெற பாகிஸ்தானை விட்டு வெளியேறினார். அதன் பிறகு அவர் நாடு திரும்பவில்லை.

    பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் அரசியல் நெருக்கடிகளை பாகிஸ்தான் எதிர்கொண்டிருக்கும் நிலையில், அந்நாட்டு பொது தேர்தல் 2024 ஜனவரிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    மேலும், நவாஸ் ஷெரீப்பின் மிகப்பெரும் அரசியல் போட்டியாளராக இருந்த முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தற்போது ஊழல் வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    டக்ஜ்வ்

    ஷெரீப்பை வரவேற்க ஒரு பேரணியை ஏற்பாடு செய்திருக்கும் அவரது ஆதரவாளர்கள் 

    இந்த பரபரப்பான சூழ்நிலையில், பல ஆண்டுகளுக்கு பிறகு, நவாஸ் ஷெரீப் நாடு திரும்பியுள்ளார்.

    "இது நம்பிக்கை மற்றும் கொண்டாட்டத்திற்கான நேரம். அவர் திரும்புவது பாகிஸ்தானின் பொருளாதாரம் மற்றும் அதன் மக்களுக்கு நல்லது" என்று ஷெரீப்பின் அரசியல் கட்சியான பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ்(PML-N) கட்சியின் மூத்த தலைவர் கவாஜா முஹம்மது ஆசிப் கூறியுள்ளார்.

    கடந்த பல மாதங்களாக துபாயில் வசித்து வந்த ஷெரீப், அங்கிருந்து பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்துக்கு விமானம் மூலம் வருகை தருவார் என்றும், பின்னர் லாகூருக்குச் சென்று, அங்கு அவரது ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்திருக்கும் வரவேற்பு பேரணியில் கலந்து கொள்வார் என்றும் அவரது கட்சி முன்பு தெரிவித்திருந்தது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாகிஸ்தான்
    இம்ரான் கான்
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    அதிமுகவின் மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு; யார் யாருக்கு வாய்ப்பு? அதிமுக
    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்

    பாகிஸ்தான்

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு ஜாமீன்: அவரது தண்டனையை இடைநிறுத்தியது உயர்நீதிமன்றம் இம்ரான் கான்
    ஜாமீனில் வெளிவந்த இம்ரான் கான் சில மணிநேரத்திற்குள் மீண்டும் கைது  இம்ரான் கான்
    நீரஜ் சோப்ராவின் வீடியோக்களை பார்த்து பயிற்சி பெற்று விருது வென்ற பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் நீரஜ் சோப்ரா
    'சூப்பர் 4'க்கு முன்னேறியிருக்கும் ஆசிய கோப்பைத் தொடர், நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? ஆசிய கோப்பை

    இம்ரான் கான்

    இம்ரான் கான் வீட்டுக்குள் நுழைந்த போலீஸ்: என்ன நடக்கிறது பாகிஸ்தானில் பாகிஸ்தான்
    ஏழு வழக்குகளில் இம்ரான் கானுக்கு இடைக்கால ஜாமீன்: பாகிஸ்தான் நீதிமன்றம் பாகிஸ்தான்
    முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கைது  பாகிஸ்தான்
    வீடியோ: இம்ரான் கான் எப்படி கைது செய்யப்பட்டார் பாகிஸ்தான்

    உலகம்

    வீடியோ: சிறு குழந்தைகள் அடங்கிய ஒரு குடும்பத்தைக் பிணைய கைதிகளாக வைத்திருக்கும் ஹமாஸ் இஸ்ரேல்
    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்: இஸ்ரேலுக்கு ஆதரவளிக்க போர் கப்பல்களை அனுப்பியது அமெரிக்கா  இஸ்ரேல்
    இஸ்ரேல் மீது பெரும் தாக்குதலை நடத்த ஹமாஸ் ஏன் அக்டோபர் 6ஐ தேர்வு செய்தது? இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,445ஆக உயர்வு  ஆப்கானிஸ்தான்

    உலக செய்திகள்

    இஸ்ரேல் மீது மிகப்பெரும் தாக்குதல்: வைரலாகும் வீடியோக்கள்  இஸ்ரேல்
    இஸ்ரேலில் போர் நிலை அறிவிப்பு: இஸ்ரேல் வாழ் இந்தியர்களுக்கு இந்தியா அறிவுரை  இஸ்ரேல்
    ஆப்கானிஸ்தானில் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்: 14 பேர் பலி, 78 பேர் காயம் ஆப்கானிஸ்தான்
    போர் நிலை அறிவிப்பு: இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஏன் மோதிக் கொள்கின்றன? இஸ்ரேல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025