மாவோயிஸ்ட்: செய்தி

சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த என்கவுன்டரில் 8 மாவோயிஸ்டுகள், 1 பாதுகாப்பு படை வீரர் பலி

சத்தீஸ்கர் மாநிலம் அபுஜ்மரில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுண்டரில் 8 மாவோயிஸ்டுகள் இன்று கொல்லப்பட்டனர்.

ஜார்கண்ட் மாநிலத்தில் ரயில் தண்டவாளத்தை தகர்த்த மாவோயிஸ்டுகள்

ஜார்க்கண்டின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில், தடைசெய்யப்பட்ட சிபிஐ (மாவோயிஸ்ட்) உறுப்பினர்கள் ரயில் தண்டவாளத்தின் ஒரு பகுதியை குண்டு வைத்து தகர்த்ததால், ஹவுரா-மும்பை வழித்தடத்தில் பல மணி நேரம் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.