NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஜார்க்கண்ட் தேர்தல் 2024: 43 இடங்களுக்கு இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு; 638 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஜார்க்கண்ட் தேர்தல் 2024: 43 இடங்களுக்கு இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு; 638 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்
    43 இடங்களுக்கு இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு

    ஜார்க்கண்ட் தேர்தல் 2024: 43 இடங்களுக்கு இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு; 638 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்

    எழுதியவர் Venkatalakshmi V
    Nov 13, 2024
    09:11 am

    செய்தி முன்னோட்டம்

    ஜார்கண்ட் மாநிலத்தில் இன்று சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கே துவங்கியது.

    வாக்குப்பதிவு சுமூகமாக நடப்பதை உறுதி செய்ய, சுமார் 200 நிறுவனங்களுக்கு மேல் பாதுகாப்புப் படைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

    அதோடு தேர்தல் ஆணையம் மாநிலத்தில் உள்ள சுமார் 1.37 கோடி மக்கள் வாக்களிக்க, 1,152 இடங்களில் வாகு சாவடிகளை, அனைத்து மகளிர் வாக்குச் சாவடிகளும் அமைத்துள்ளது.

    ஜார்க்கண்டில் 81 உறுப்பினர்களைக் கொண்ட மாநில சட்டப் பேரவைக்கு, 43 சட்டமன்றத் தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது.

    43 தொகுதிகளில் 17 பொது இடங்களும், 20 பழங்குடியினருக்கான இடங்களும், ஆறு பட்டியல் சாதியினருக்கான இடங்களும் அடங்கும். மீதமுள்ள 38 தொகுதிகளுக்கு நவம்பர் 20ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    வாழ்த்து

    முதல்முறை வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்

    பிரதமர் நரேந்திர மோடி ஜார்க்கண்ட் மக்களை "முழு உற்சாகத்துடன்" வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

    "இன்று ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் முதல் சுற்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த ஜனநாயக திருவிழாவில் அனைத்து வாக்காளர்களும் முழு ஆர்வத்துடன் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இத்தருணத்தில், முதன்முறையாக வாக்களிக்கப் போகும் எனது அனைத்து இளம் நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்! நினைவில் கொள்ளுங்கள் - முதலில் வாக்களியுங்கள், பின்னர் புத்துணர்ச்சி! "என்று அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    #ElectionsWithNDTV | The big battle for #Jharkhand kicks off as phase 1 voting takes place today; BJP and INDIA Bloc go head to head@AratiJ weighs in #TheBreakfastShow pic.twitter.com/3FUlxbBkCU

    — NDTV (@ndtv) November 13, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜார்கண்ட்
    தேர்தல்
    தேர்தல் ஆணையம்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    ஜார்கண்ட்

    ஜார்கண்ட் மாநிலத்தில் ரயில் தண்டவாளத்தை தகர்த்த மாவோயிஸ்டுகள் மாவோயிஸ்ட்
    ஃபோன் பேசும்போது அழுததால் தனது 2 வயது மகனின் கழுத்தை நெரித்து கொன்ற பெண் கைது காவல்துறை
    ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் கார் டிவைடரில் மோதியதால் 6 பேர் பலி விபத்து
    இத்தாலியில் சடலமாக மீட்கப்பட்ட இந்திய மாணவர்: உடலை இந்தியாவுக்கு கொண்டு வர குடும்பத்தினர் அரசிடம் கோரிக்கை  இத்தாலி

    தேர்தல்

    இந்தியாவில் தேர்தல் தொடர்பான வினவல்களுக்கான கட்டுப்பாடுகளை Meta AI நீக்குகிறது மெட்டா
    ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் மக்களவை சபாநாயகர் தேர்தல்: வெற்றி வாய்ப்பு யாருக்கு அதிகம்? சபாநாயகர்
    பாகிஸ்தான் தேர்தல் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும்: அமெரிக்கா தீர்மானம்  அமெரிக்கா
    இன்று இங்கிலாந்து பொது தேர்தல்: ரிஷி சுனக் மீண்டும் ஆட்சியை பிடிப்பாரா? இங்கிலாந்து

    தேர்தல் ஆணையம்

    மணிப்பூர்: வன்முறைக்குப் பிறகு 11 சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடந்து வருகிறது மணிப்பூர்
    தமிழ்நாட்டில் வாக்குப் பதிவு சதவீதத்தில் ஏன் இத்தனை குளறுபடி? சத்யபிரதா சாகு விளக்கம்! தமிழ்நாடு
    தேர்தலுக்கு முன்னரே சூரத்தில் வெற்றி பெற்ற பாஜக; எப்படி? பாஜக
    தேர்தலை கட்டுப்படுத்த முடியாது, தேர்தல் ஆணையம் சந்தேகங்களை நிவர்த்தி செய்தது: VVPAT வழக்கில் உச்ச நீதிமன்றம் தேர்தல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025