சின்னத்திரை சீரியல்கள்: செய்தி

பொன்னியின் செல்வன் படத்தில் 'குட்டி' குந்தவையாக நடித்தது யார்?

சமீபத்தில் வெளியான திரைப்படம் 'பொன்னியின் செல்வன்-2'. மணிரத்னம் இயக்கத்தில், நட்சத்திர பட்டாளமே நடித்து, சென்றவாரம் வெளியான இந்த திரைப்படம், பரவலான வரவேற்பை பெற்றுள்ளது.