NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / பொன்னியின் செல்வன் படத்தில் 'குட்டி' குந்தவையாக நடித்தது யார்?
    அடுத்த செய்திக் கட்டுரை
    பொன்னியின் செல்வன் படத்தில் 'குட்டி' குந்தவையாக நடித்தது யார்?
    சின்னத்திரை நடிகை கன்யாவின் மகள் தான், பொன்னியின் செல்வன் படத்தில் சிறு வயது குந்தவையாக நடித்திருந்தார்

    பொன்னியின் செல்வன் படத்தில் 'குட்டி' குந்தவையாக நடித்தது யார்?

    எழுதியவர் Venkatalakshmi V
    May 03, 2023
    12:49 pm

    செய்தி முன்னோட்டம்

    சமீபத்தில் வெளியான திரைப்படம் 'பொன்னியின் செல்வன்-2'. மணிரத்னம் இயக்கத்தில், நட்சத்திர பட்டாளமே நடித்து, சென்றவாரம் வெளியான இந்த திரைப்படம், பரவலான வரவேற்பை பெற்றுள்ளது.

    கல்கியின் பொன்னியின் செல்வன் புதினத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படத்தில், சோழ வரலாற்றை சிறிது கற்பனை கலந்து கூறியிருப்பார் அமரர் கல்கி.

    பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தில் பிளாஷ்பேக் காட்சியில் இளம் வயது நந்தினி, குந்தவை மற்றும் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரங்கள் தோன்றுவார்கள்.

    அதில் இளம்வயது நந்தினியாக 'தெய்வ திருமகள்' புகழ் சாரா நடித்திருந்தார்.

    இளம் வயது குந்தவையாக ஒரு புதுமுக நடிகை நடித்திருந்தார். அவர் பிரபல சின்னத்திரை நடிகையான கன்யா பாரதியின் மகளாவார். இவரது கணவர் பாரதியும் பல சினிமாக்களில் வில்லனாக நடித்துக்கொண்டிருப்பவர் தான்.

    Instagram அஞ்சல்

    சின்னத்திரை நடிகை கன்யா பாரதியின் மகள்

    Instagram post

    A post shared by bharathikanya_offl on May 3, 2023 at 12:38 pm IST

    Instagram அஞ்சல்

    தாய் கன்யா பாரதியுடன் 'குட்டி' குந்தவை 

    Instagram post

    A post shared by bharathikanya_offl on May 3, 2023 at 12:38 pm IST

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கோலிவுட்
    தமிழ் திரைப்படம்
    சின்னத்திரை

    சமீபத்திய

    இப்போது, பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் உங்கள் வாழ்க்கை துணை பெயர் சேர்ப்பது/ நீக்குவது எளிதாகிறது பாஸ்போர்ட்
    இன்று முதல், எஃகு, அலுமினியம் மீதான இறக்குமதி வரிகளை 50% ஆக உயர்த்தும் அமெரிக்கா அமெரிக்கா
    இ சாலா கப் நம்தே! முதல்முறையாக IPL கோப்பையை வென்றது RCB ஐபிஎல் 2025
    லோகேஷ் கனகராஜின் LCUவில் இணையும் நிவின் பாலி லோகேஷ் கனகராஜ்

    கோலிவுட்

    நடிகர் அஜித்-ஷாலினி திருமணத்திற்கு 'No' சொன்ன நடிகர் யார் தெரியுமா?  நடிகர் அஜித்
    செக் மோசடி வழக்கில் இயக்குனர் லிங்குசாமிக்கு ஆறுதல்: சிறை தண்டனை நிறுத்தி வைப்பு சென்னை உயர் நீதிமன்றம்
    தன்னை பற்றி விமர்சித்த தயாரிப்பாளரை மறைமுகமாக சாடிய நடிகை சமந்தா சமந்தா ரூத் பிரபு
    என்.டி.ஆர். நூற்றாண்டு விழா - சிறப்பு விருந்தினராக ரஜினிகாந்த் பங்கேற்பு!  ரஜினிகாந்த்

    தமிழ் திரைப்படம்

    தெலுங்கு வம்சாவளியாக பிறந்து, கோலிவுட்டில் கோலோச்சும் நடிகர், நடிகைகள் கோலிவுட்
    காஷ்மீரில், 'லியோ' படப்பிடிப்பில் இணைந்த சஞ்சய் தத்: எக்ஸ்க்ளுசிவ் வீடியோ விஜய்
    2023ல், பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி, பின்னர் பல மாற்றங்களை சந்தித்த திரைப்படங்கள் தமிழ் திரைப்படங்கள்
    'சேது' முதல் 'அயோத்தி' வரை: வாய்மொழி விமர்சனங்களால் வெற்றி அடைந்த தமிழ் படங்கள் தமிழ் திரைப்படங்கள்

    சின்னத்திரை

    திருவண்ணாமலையில், சகோதரிகளுடன் கிரிவலம் சென்ற ரம்யா பாண்டியன் கோலிவுட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025